Ammasi Manickam

Ammasi Manickam Embedded & IoT Developer

200+ னா.. வழக்கமா உபிகளுக்கு கொடுக்கும் பேட்டாவை தானே சொல்றீங்க
25/10/2024

200+ னா.. வழக்கமா உபிகளுக்கு கொடுக்கும் பேட்டாவை தானே சொல்றீங்க

சாதியோ மதமோ வெறுக்க வேண்டியவை அல்ல. இது நம் ஒவ்வொருவரின் அடையாளம். சந்தர்ப்பவாத தலைவர்கள் தங்களின் சுயநல அரசியலுக்காக இத...
05/10/2024

சாதியோ மதமோ வெறுக்க வேண்டியவை அல்ல. இது நம் ஒவ்வொருவரின் அடையாளம்.

சந்தர்ப்பவாத தலைவர்கள் தங்களின் சுயநல அரசியலுக்காக இதை திசை திருப்பியுள்ளனர்.

01/10/2024
அது திருட்டு திமுக கூட்டத்துக்கு என குழந்தைக்கும் தெரியும்.
21/09/2024

அது திருட்டு திமுக கூட்டத்துக்கு என குழந்தைக்கும் தெரியும்.

இன்னொரு திருட்டு கூட்டம்
21/09/2024

இன்னொரு திருட்டு கூட்டம்

அரசியலில் ஈடுபாடு இல்லை..நடிப்பே என் தொழில் என உருட்டியது போல தானே எடுத்துக் கொள்ள வேண்டும்.
20/07/2024

அரசியலில் ஈடுபாடு இல்லை..நடிப்பே என் தொழில் என உருட்டியது போல தானே எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாம் தமிழர் கட்சிக்கு எதிரி திமுகவா? பாமகவா? விக்கிரவாண்டி வேட்பாளர் அபிநயா பேச்சால் வெளியான சூழ்ச்சி
03/07/2024

நாம் தமிழர் கட்சிக்கு எதிரி திமுகவா? பாமகவா? விக்கிரவாண்டி வேட்பாளர் அபிநயா பேச்சால் வெளியான சூழ்ச்சி

நாம் தமிழர் கட்சிக்கு எதிரி திமுகவா? பாமகவா? விக்கிரவாண்டி வேட்பாளர் அபிநயா பேச்சால் வெளியான சூழ்ச்சி

எது நீங்க கோடி கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டு நடிச்சீங்களே அது மாதிரி எல்லாம் பண்ண கூடாதுனு தானே சொல்றீங்க
28/06/2024

எது நீங்க கோடி கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டு நடிச்சீங்களே அது மாதிரி எல்லாம் பண்ண கூடாதுனு தானே சொல்றீங்க

வன்னியர்களுக்கு பட்டை நாமம்! சொந்த சாதிக்கு சிவப்பு கம்பளம்!!மகாபாரத சகுனி போல் நரித்தனமாக வழக்கு போட்டு வன்னியர் இட ஒது...
28/06/2024

வன்னியர்களுக்கு பட்டை நாமம்!
சொந்த சாதிக்கு சிவப்பு கம்பளம்!!

மகாபாரத சகுனி போல் நரித்தனமாக வழக்கு போட்டு வன்னியர் இட ஒதுக்கீட்டை தடுக்க துடித்த மு.க. ஸ்டாலின் மச்சான் ஜெய.ராஜமூர்த்தியை தமிழக அரசின் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனராக நியமித்துள்ளது திமுக அரசு.

2020-21 ஆம் ஆண்டில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு கேட்டு ஆறு கட்ட போராட்டங்களை மருத்துவர் அன்புமணி் இராமதாஸ் தலைமையில் பாமகவினர் மேற்கொண்டனர். 20,000 க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பாய்ந்தது . இதனை தொடர்ந்து சமூக நீதிக் காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் தொடர் அழுத்தத்தை கொடுத்ததன் பயனாக, தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் வகையில், 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி அப்போது இருந்த அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத திமுகவின் 'இசைவேளாளர் சங்கம்' சார்பில், 28.2.2021 அன்று திருச்சியில் நடத்தப்பட்ட கூட்டத்தில் வன்னியர் 10.5% இடஒதுக்கீட்டை தடுக்க வழக்கு தொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தது.

அக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் மச்சான் ஜெய.ராஜமூர்த்தி் தான் சிறப்பு விருந்தினராக முக்கிய புள்ளியாக செயல்பட்டார்.

அந்த கூட்டத்தில், "108 சாதி சம்பந்தப்பட்ட 20 சதவீத உள் ஒதுக்கீட்டில் அரசியல் காரணங்களுக்காக 10.5 சதவீதம் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீட்டை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, யாரிடமும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக அறிவித்து அநீதியை இழைத்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம். விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கோரி வழக்கு தொடுப்போம்." என முடிவு செய்யப்பட்டது.

நயவஞ்சர்கள் கூட்டிய அக்கூட்டத்தில் ஜெய.ராஜமூர்த்தி தலைமையில் தான் இந்த முடிவெடுத்தனர். முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரர் தான் இந்த ஜெய.ராஜமூர்த்தி என்பது கவனிக்கத்தக்கது.

சகுனியாக செயல்பட்ட ஜெய.ராஜமூர்த்திக்கு தற்போது மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் (டி.எம்.எஸ் பிரிவு) இயக்குநர் பதவியை ஒட்டுமொத்த ஸ்டாலின் குடும்பமே வழங்கி உள்ளது.

அதாவது ஒரு வன்னியருக்கு கிடைக்க வேண்டிய பதவியை, MBC யில் அவர்களுடைய இசை வேளாளர் சங்கத்தை நுழைத்துக்கொண்டு அவர்களே பதவியை எடுத்துக்கொண்டு, வன்னியர்களுக்கு பட்டை நாமத்தை சாத்தியுள்ளனர்.

இது நியாயமா? இது தான் சமூகநீதியா? திமுகவில் உள்ள வன்னியர்கள், திமுகவிற்கு பல்லக்கு மட்டும் தான் தூக்க வேண்டுமா?

விக்கிரவாண்டி தொகுதி மக்களே புரிந்து கொள்ளுங்கள், சமூக அநீதிக்கு பாடம் புகட்டுங்கள்!


#மாம்பழம்

அண்ணன் இப்போ தான். ஆபரேசன் முடிச்சுட்டு ஆணா வந்திருக்கார் என சொல்ல வரீங்களா
21/06/2024

அண்ணன் இப்போ தான். ஆபரேசன் முடிச்சுட்டு ஆணா வந்திருக்கார் என சொல்ல வரீங்களா

Address

Edappadi
Salem
636306

Alerts

Be the first to know and let us send you an email when Ammasi Manickam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ammasi Manickam:

Videos

Share