#cuddaloredistrict #TNRains #FengalCyclone #Fengal #கடலூர் #தென்பெண்ணை #சாத்தனூர்
#salem #சேலம் #TNRains #Fengal #FengalCyclone
சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் தரையிறங்கும் நேரத்தில் காற்றின் வேகத்தால் நிலை தடுமாறியதால் விமானி விமானத்தை மீண்டும் மேலே ஏற்றினார். விமானியின் சாதுர்யமான செயலால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது.
IndiGo Chennai Airport #cyclone #TamilnaduNews #chennaiairport #chennai #fengal
ஸ்ரீ காவடி பழனியாண்டவர் ஆஸ்ரமம் #கந்தரலங்காரம் #கந்தசஷ்டி #சூரசம்ஹாரம் #TMSoundararajan #KandarAlangaram Rishi Photography Fans Rishi photography Nallur Kandaswamy Arulmigu Dandayudhapani Swami Thirukovil, Palani Pawan Kalyan
#சேலம்
#salem
#ஸ்ரீகாவடிபழனியாண்டவர்
#ஸ்ரீவிஸ்வரூப_செல்வலட்சுமி
#தேசமங்கையர்கரசி
#ஸ்ரீசக்கரம்
Kavadi palani
சேலம் ஸ்ரீ காவடி பழனியாண்டவர் ஆஸ்ரமம்த்தில் ஸ்ரீ விஸ்வரூப செல்வலட்சுமி அமரும் தாமரை மலர் மீது ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யும் திருப்பணி நடைபெற்று வருகிறது.
ஆன்மீக பேச்சாளர் திருமதி. தேசமங்கையர்கரசி அவர்கள் முதல் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்து தொடங்கி வைத்தார், தொடர்ந்து பக்தர்கள் தங்கள் கைகளால் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்து வருகிறார்கள்.
ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி மாலை வரை நடைபெறும், பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ விஸ்வரூப செல்வலட்சுமி அருள் பெற்று வளமோடு வாழ வாழ்த்தி வணங்குகிறோம்.
#சேலம்
#ஸ்ரீவிஸ்வரூப_செல்வலட்சுமி
#ஸ்ரீகாவடிபழனியாண்டவர்
#தேசமங்கையர்கரசி
அமெரிக்க பாதுகாப்பு துறை செயளாலர் திரு. லாயிட் ஆஸ்டின் அவர்கள் திரு ராஜ்நாத் சிங் வருகைக்கு நன்றி தெரிவித்து டிவிட்டர் பக்கதில் வீடியோ வெளியிட்டுள்ளார்