InstaNews.City Rasipuram

InstaNews.City Rasipuram InstaNews, a hyperlocal news portal that provides reliable news from your constituency instantly. We

InstaNews, உங்கள் தொகுதியிலிருந்து நம்பகமான செய்திகளை உடனடியாக வழங்கும் ஒரு ஹைப்பர்லோகல் நியூஸ் போர்டல். உள்ளூர் வேலைகள், விளம்பரங்கள், உள்ளூர் நிகழ்வு அறிவிப்புகள், இராசிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொருத்தமான விளம்பரங்களை பார்க்கலாம்.

ஷம்னா காசிமுக்கு இப்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. மே...
05/04/2023

ஷம்னா காசிமுக்கு இப்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக மொய்ன் அலிக்கு பந்து வீச வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 4 விக்கெட்டு...
04/04/2023

நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக மொய்ன் அலிக்கு பந்து வீச வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் மொய்ன் அலி.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

தமிழில் ஹீரோயின்களுக்கு மிகச் சிறந்த பாடல்கள் அதுவும் அடுத்தடுத்து தொடர்ந்து பல படங்களில் கிடைப்பது மிகவும் அரிதான விசயம...
04/04/2023

தமிழில் ஹீரோயின்களுக்கு மிகச் சிறந்த பாடல்கள் அதுவும் அடுத்தடுத்து தொடர்ந்து பல படங்களில் கிடைப்பது மிகவும் அரிதான விசயம்தான். சிம்ரனைப் பார்த்த உடனே நமக்கு மனம் விரும்புதே உன்னை என்று சொல்லத் தோன்றுமே.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி கதையில் நடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில், அவர்கள் படப்பிடிப்பு துவங்கவே மே 1ம் தேதி ஆக...
03/04/2023

அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி கதையில் நடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில், அவர்கள் படப்பிடிப்பு துவங்கவே மே 1ம் தேதி ஆகிவிடுமாம். 6 மாத கால வேலைகள் படத்துக்காக திட்டமிடப்பட்டிருப்பதால் அக்டோபர் மாத இறுதி அல்லது நவம்பர் மாத துவக்கத்தில்தான் படமே முடியும் என்று கூறப்படுகிறது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

சிவகார்த்திகேயன் ஜோடியாக மிகவும் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தமாகியிருக்கிறார். இது மிகவும் வித்த...
03/04/2023

சிவகார்த்திகேயன் ஜோடியாக மிகவும் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தமாகியிருக்கிறார். இது மிகவும் வித்தியாசமான படமாக இருக்கும் எனவும், படத்தில் கற்பனை பாடல்கள் எதுவும் இருக்காது

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

IRCTC Recruitment: ஐஆர்சிடிசி நிறுவனத்தில் விருந்தோம்பல் கண்காணிப்பாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிய...
03/04/2023

IRCTC Recruitment: ஐஆர்சிடிசி நிறுவனத்தில் விருந்தோம்பல் கண்காணிப்பாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

ஜெயிலர் திரைப்படம் நிச்சயம் பெரிய ஹிட் ஆகவேண்டும். பீஸ்ட் படம் தோல்வி என்ற ஒரே காரணத்துக்காக இவரை இப்படி கஷ்டப்படுத்தியத...
02/04/2023

ஜெயிலர் திரைப்படம் நிச்சயம் பெரிய ஹிட் ஆகவேண்டும். பீஸ்ட் படம் தோல்வி என்ற ஒரே காரணத்துக்காக இவரை இப்படி கஷ்டப்படுத்தியது மிகப் பெரிய தவறு என்றும் பேசி வருகின்றனர்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

தென்னிந்திய நடிகர் சங்கம் துவக்க காலத்தில் செயல்பட்ட விதம் குறித்துப் பலருக்கும் தெரியுமா? மேலும் விரிவாக செய்திகளை படிக...
01/04/2023

தென்னிந்திய நடிகர் சங்கம் துவக்க காலத்தில் செயல்பட்ட விதம் குறித்துப் பலருக்கும் தெரியுமா?

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

CCL Recruitment: மத்திய நிலக்கரி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் வி...
01/04/2023

CCL Recruitment: மத்திய நிலக்கரி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ரூ.1,60,000 சம்பளத்தில் பயிற்சி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ...
31/03/2023

பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ரூ.1,60,000 சம்பளத்தில் பயிற்சி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Trisha, Aishwarya Lekshmi about PS2-பொன்னியின் செல்வன் படம், இரண்டு பாகங்களில் நடித்தது எனக்கே வித்யாசமான ஒரு அனுபவமாக இ...
30/03/2023

Trisha, Aishwarya Lekshmi about PS2-பொன்னியின் செல்வன் படம், இரண்டு பாகங்களில் நடித்தது எனக்கே வித்யாசமான ஒரு அனுபவமாக இருந்தது, என நடிகை த்ரிஷா ரசிகர்கள் மத்தியில், உற்சாகமாக கூறினார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

இஷான் (Ishaaon) நடிப்பில் மித்ரன் ஆர் ஜவஹர் (Mithran R Jawagar) இயக்கி கடந்த மார்ச் 3 ம் தேதி வெளிவந்த அரியவன் படத்தின் ...
30/03/2023

இஷான் (Ishaaon) நடிப்பில் மித்ரன் ஆர் ஜவஹர் (Mithran R Jawagar) இயக்கி கடந்த மார்ச் 3 ம் தேதி வெளிவந்த அரியவன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி (Ariyavan OTT release date ) பற்றிய தகவல் இங்கே தரப்பட்டுள்ளது. அரியவன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமை மற்றும் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமை ( Digital streaming and satellite release )உள்ளிட்ட தகவல்களையும் இங்கே காண்போம். MGP Mass Media நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்ட இந்த படத்தில் இஷான், பிரனாலி, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நடிகர் யோகிபாபு தரிசனம் செய்தார். மேலும் விரிவாக செய்திகளை படிக்க...
29/03/2023

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நடிகர் யோகிபாபு தரிசனம் செய்தார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

சிம்பு, கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படத்தின் திரை விமர்சனத்தை இந்த பகுதியில் காண்போம். மேலும் விரிவ...
29/03/2023

சிம்பு, கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படத்தின் திரை விமர்சனத்தை இந்த பகுதியில் காண்போம்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Directorate of Social Welfare Recruitment- தமிழ்நாடு சமூகநலத்துறையில் மூத்த ஆலோசகர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற...
29/03/2023

Directorate of Social Welfare Recruitment- தமிழ்நாடு சமூகநலத்துறையில் மூத்த ஆலோசகர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

குமாரபாளையம், JKKN ஸ்ரீசக்திமயில் நர்சிங் கல்லூரியில் நாளை (29 மார்ச் 2023 ) தெலுங்கு புத்தாண்டு விழா கொண்டாட்டம் நடக்கவ...
28/03/2023

குமாரபாளையம், JKKN ஸ்ரீசக்திமயில் நர்சிங் கல்லூரியில் நாளை (29 மார்ச் 2023 ) தெலுங்கு புத்தாண்டு விழா கொண்டாட்டம் நடக்கவுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

சாலைத் தடுப்பில் போதிய இடைவெளி அமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர் மேலும் விரிவாக செய்திக...
28/03/2023

சாலைத் தடுப்பில் போதிய இடைவெளி அமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

பொன்னியின் செல்வன் 2 படத்தில் மொத்தம் 7 பாடல்கள் வருகின்றனவாம். இந்த படத்துடன் கதையை முடிகிறது என்பதால் பலருக்குமான காம்...
27/03/2023

பொன்னியின் செல்வன் 2 படத்தில் மொத்தம் 7 பாடல்கள் வருகின்றனவாம். இந்த படத்துடன் கதையை முடிகிறது என்பதால் பலருக்குமான காம்பினேசன் காட்சிகள் இந்த படத்தில் வரும் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் மக்கள்

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

இன்ஸ்டாகிராமில் பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி என சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான ரீல்ஸ் ஐடியாக...
27/03/2023

இன்ஸ்டாகிராமில் பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி என சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான ரீல்ஸ் ஐடியாக்கள்!

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர், நடிகர் பாண்டியராஜன், பல ஆண்டுகளுக்கு முன் விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தி...
26/03/2023

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர், நடிகர் பாண்டியராஜன், பல ஆண்டுகளுக்கு முன் விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தில், ரஜினியை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

ராசிபுரம் அருகே பன்றிப் பண்ணையில் ஏற்பட்டுள்ள ஆப்பிரிக்க வைரஸ் பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று ...
26/03/2023

ராசிபுரம் அருகே பன்றிப் பண்ணையில் ஏற்பட்டுள்ள ஆப்பிரிக்க வைரஸ் பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று கலெக்டர் கூறியுள்ளார்

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

விஷ்ணு விஷாலுக்கு நளினி நடராஜன் எனும் மனைவி இருந்தார். ஆனால் இவர்களுக்குள் ஒத்து வராதாததை அடுத்து விவாகரத்து செய்துவிட்ட...
25/03/2023

விஷ்ணு விஷாலுக்கு நளினி நடராஜன் எனும் மனைவி இருந்தார். ஆனால் இவர்களுக்குள் ஒத்து வராதாததை அடுத்து விவாகரத்து செய்துவிட்டனர். பின் சில ஆண்டுகளுக்கு பிறகு தனது நண்பராக இருந்த ஜூவாலாவை காதலித்து திருமணம் செய்தார் விஷ்ணு.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

பல படங்களில் நடித்தும், தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் நடிகராக வர முடியாததால், இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் இயக்குநர...
25/03/2023

பல படங்களில் நடித்தும், தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் நடிகராக வர முடியாததால், இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

வீட்டு வாடகை தர முடியாமல் ரோடு, ரோடோக திரிந்தேன் என நடிகை ராஷ்மிகா மந்தனா வேதனையான பதிவினை பதிவிட்டுள்ளார். மேலும் விரிவ...
24/03/2023

வீட்டு வாடகை தர முடியாமல் ரோடு, ரோடோக திரிந்தேன் என நடிகை ராஷ்மிகா மந்தனா வேதனையான பதிவினை பதிவிட்டுள்ளார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

குமாரபாளையம், JKKN ஸ்ரீசக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. மேலும் விரிவாக ...
23/03/2023

குமாரபாளையம், JKKN ஸ்ரீசக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர் மீனா. கடைசியாக மலையாளத்தில் வெற்றிபெற்ற திரிஷ்யம் படத்தில் ...
23/03/2023

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர் மீனா. கடைசியாக மலையாளத்தில் வெற்றிபெற்ற திரிஷ்யம் படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

நடிகை ஜோதிகாவும் தற்போது ஹிந்தி வெப்சீரிஸ்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம். அதுமட்டுமின்றி 2டி தயாரிப்பு நிறுவனம் ...
23/03/2023

நடிகை ஜோதிகாவும் தற்போது ஹிந்தி வெப்சீரிஸ்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம். அதுமட்டுமின்றி 2டி தயாரிப்பு நிறுவனம் ஹிந்தியிலும் அடியெடுத்து வைக்கப்போகிறதாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வரும் என்கிறார்கள்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

March 3 அன்று திரையரங்கில் வெளியான அயோத்தி படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை Zee 5 ஓடிடி தளம் வாங்கியுள்ளது. March 31...
22/03/2023

March 3 அன்று திரையரங்கில் வெளியான அயோத்தி படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை Zee 5 ஓடிடி தளம் வாங்கியுள்ளது. March 31 ம் தேதி இந்த படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

தயாரிப்பாளர்களின் ஃபேவரைட் இயக்குநரான லோகேஷ் தலைமையில் சென்னை, கொடைக்கானல் ஷெட்யூல்களை முடித்துக் கொண்டு கடந்த ஜனவரி மாத...
22/03/2023

தயாரிப்பாளர்களின் ஃபேவரைட் இயக்குநரான லோகேஷ் தலைமையில் சென்னை, கொடைக்கானல் ஷெட்யூல்களை முடித்துக் கொண்டு கடந்த ஜனவரி மாதம் காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டது லியோ படக்குழு.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 3 கோடியே 6 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடப்பட...
21/03/2023

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 3 கோடியே 6 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டதாக புகார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Address

Rasipuram

Alerts

Be the first to know and let us send you an email when InstaNews.City Rasipuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to InstaNews.City Rasipuram:

Share


Other News & Media Websites in Rasipuram

Show All

You may also like