R.S மங்கலம் மீடியா

R.S மங்கலம் மீடியா ஆர்.எஸ்.மங்கலம் செய்திகளை உடனுக்குடன் பெற நமது முகநூல் பக்கத்தில் Like செய்து பெறவும்....
(1)

காணவில்லை. கடந்த மூன்று மாதங்களாக.பெயர்:  மஸ்தான்ஊர்     : ஆர்.எஸ்.    மங்கலம்ராமநாதபுரம் மாவட்டம்தகவல் தெரிந்தவர்கள்தொட...
02/02/2024

காணவில்லை. கடந்த மூன்று மாதங்களாக.
பெயர்: மஸ்தான்
ஊர் : ஆர்.எஸ். மங்கலம்
ராமநாதபுரம் மாவட்டம்
தகவல் தெரிந்தவர்கள்
தொடர்புக்கு: 9094347420

இராமநாதபுரம் மாவட்டம்                       Rs மங்கலத்தில் கடந்த 3மாதகாலமாக SBI Atm பணம் செலுத்தும் இயந்திரம் பழுதடைந்து...
21/06/2023

இராமநாதபுரம் மாவட்டம் Rs மங்கலத்தில் கடந்த 3மாதகாலமாக SBI Atm பணம் செலுத்தும் இயந்திரம் பழுதடைந்துள்ளளது. வங்கி கிளையின் வாசலில் உள்ள இயந்திரத்தின் நிலைமை வங்கியின் பணியாளர்களுக்கு தெரியவில்லையா? தெரிந்தும் தெரியாததைப் போன்று இருக்கிறார்களா.

01/05/2023
வரும் மே 2 மாலை 4மணி முதல் 6:30 வரை நமது R.S. மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக உயர்த்த வேண்டி கோரிக...
01/05/2023

வரும் மே 2 மாலை 4மணி முதல் 6:30 வரை நமது R.S. மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக உயர்த்த வேண்டி கோரிக்கை ஆர்ப்பாட்டம் அண்ணா திடலில் நடைபெறும். எனவே இதில் அனைத்து மக்களும் கலந்து கொள்ளுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
R.S மங்கலம் பொதுமக்கள்

தமிழ்நாடு விளையாட்டு துறை சார்பில் நடைபெற்ற 200மீட்டர் ஓட்டத்தில் ஆர்எஸ் மங்கலம் அருகே உள்ள காரங்காடு கிராமத்தின் இளைஞர்...
19/04/2023

தமிழ்நாடு விளையாட்டு துறை சார்பில் நடைபெற்ற
200மீட்டர் ஓட்டத்தில் ஆர்எஸ் மங்கலம் அருகே உள்ள காரங்காடு கிராமத்தின் இளைஞர்
வில்லிங்ஸ்டன் முதலிடம் பெற்றார்.

மனம் மகிழ்ந்த வாழ்த்துகள்

07/04/2023

நமது ஆர் எஸ் மங்கலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில்.....
முகவை பேமஸ் இளநீர் மற்றும் நுங்கு சர்பத் கடை 🌴🫒🫒🫒🧋🥤
தரமான புதிய சுவையுடன்

பெரியவரை அவருடைய மகன் அந்தோணியிடம் ஒப்படைக்கப்பட்டது.மேலே குறிப்பிட்டுள்ள பதிவை யாரும் பகிர வேண்டாம். நன்றி!
28/02/2023

பெரியவரை அவருடைய மகன் அந்தோணியிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலே குறிப்பிட்டுள்ள பதிவை யாரும் பகிர வேண்டாம்.
நன்றி!

27/02/2023

(இந்தப் பெரியவர் தற்பொழுது திருப்பூர் தாராபுரம் ரோட்டில் ஊர் தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறார் ஊரை மட்டும் சொல்கிறார்.
எந்த மாவட்டம் என்று அவருக்கே தெரியவில்லை என்று சொல்கிறார் இந்தப் பெரியவர் தற்போது தாராபுரம் ரோட்டில் இருக்கிறார்.)

இவர் ராமநாதபுரம் மாவட்டம்
ஆர் எஸ் மங்களம் ஊராட்சி ஒன்றியம்
பொட்டகவயல் பக்கத்தில் ஆட்டாங்குடி அல்லது குயவனேந்தல் கிராமத்தைச் சார்ந்தவராக இருக்கலாம்.

உறவினர்கள் இந்த பேஸ்புக் லிங்கில் தொடர்பு கொள்ளவும்....
https://m.facebook.com/story.php?story_fbid=125365093804929&id=100089943173397&sfnsn=wiwspwa&mibextid=2Rb1fB

25/12/2022

பொருள் : சந்தூரணி பெண்கள் படித்துறையில் உடை மாற்ற மறைப்பு ஏற்படுத்துவது தொடர்பாக

ஆர்எஸ் மங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட சந்தூரணியில் ஆண்கள் பெண்கள் என இரண்டு படித்துறைகளில் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் பெண்கள் குளிக்கும் படித்துறையில் பெண்கள் குளித்துவிட்டு உடை மாற்றுவதற்கு எவ்வித மறைப்பும் இல்லாமல் இருக்கிறது.

இதனால் பெண்கள் உடைமாற்ற வேண்டிய சூழ்நிலையில் மிகவும் சிரமப்படுகின்றனர்.

அப்பகுதி வழியாக அதிகமான பொதுமக்கள் செல்வதால் பெண்கள் குளிக்கும் படித்துறையில் உடை மாற்றுவதற்கு தடுப்பு அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம்.

பேரூராட்சி தலைவர் அவர்கள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

Velcro Type Mosquito Net Available  # Single Door Type # Fixed Type   Contact by Success Water Tank CleaningSystem  📞737...
13/11/2022

Velcro Type Mosquito Net Available
# Single Door Type
# Fixed Type
Contact by Success Water Tank Cleaning
System 📞7373563909

கட்டண விளம்பரம்:  #சக்சஸ்_டேங்க்_கிளீனிங்_சிஸ்டம்❤️வாட்டர் டேங்க் கிளீனிங்  ❤️ஹோட்டல் மருத்துவமனை❤️ அண்டர் கிரவுண்ட்  ❤️...
14/09/2022

கட்டண விளம்பரம்:

#சக்சஸ்_டேங்க்_கிளீனிங்_சிஸ்டம்

❤️வாட்டர் டேங்க் கிளீனிங்
❤️ஹோட்டல் மருத்துவமனை
❤️ அண்டர் கிரவுண்ட்
❤️அப்பார்ட்மெண்ட்
❤️சோபா கிளீனிங்
❤️காலேஜ் ஆபீஸ் ஸ்கூல்
❤️ஸ்விம்மிங் ஃபூல்
❤️திருமண மண்டபம்
❤️ரூப் கார்பெட்
❤️காவேரி குடிநீர் தொட்டி
இவை அனைத்தும் சிறந்த முறையில் சுத்தம் செய்து தரப்படும். நிறைந்த சேவை குறைந்த கட்டணத்தில்.
Cell: 7373563909

https://www.facebook.com/profile.php?id=100084352232598

03/09/2022

*ராஜசிங்கமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து மக்களுக்கும் ஒரு அன்பான அறிவிப்பு*

நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற உள்ளது.

👉 வாக்காளர்கள் தாங்கள் எந்தெந்த பள்ளிக்கூடங்களில் வாக்களித்தீர்களோ அந்த பள்ளிக்கூடத்தில் சென்று தங்களது ஆதாரை பதிவு செய்து கொள்ளுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

👉வாக்கு சாவடி அலுவலர்கள் அங்கு பணியில் இருப்பார்கள்.

👉முகாம் நடைபெறும் இடங்கள்

அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கிழக்கு

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேற்கு( பள்ளிவாசல் பள்ளி தற்போது போஸ்ட் ஆபீஸ் அருகில் உள்ளது)

மற்றும்

சி. எஸ். ஐ தொடக்கப்பள்ளி( கே. ஆர். மணி மஹால் எதிர்ப்புறம் உள்ள) இந்த ஐந்து இடங்களிலும் நாளை ஆதார் எண் இணைக்கும் மையம் நடைபெறும்.

Address

DD MAIN Road
Rajasingamangalam
623525

Website

Alerts

Be the first to know and let us send you an email when R.S மங்கலம் மீடியா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Rajasingamangalam media companies

Show All