15/10/2022
விறைப்புத்தன்மை பிரச்சனை இருக்கா? காரணமென்ன? எப்படி சரிசெய்ய முடியும்?
ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, மனச்சோர்வு, நீரிழிவு நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய் களும் விறைப்புத்தன்மை பிரச்சினையை உண்டாக்குகின்றன.
சில தடைசெய்யப்பட்ட மருந்துகள், இதய மருந்துகள், ஆன்டிடிரஸன் மருந்துகள் போன்ற மருந்துகளின் பக்கவிளைவுகளால் விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படலாம்
கவலை, மன அழுத்தம், சோர்வு மற்றும் உறவு மோதல்கள் போன்ற உணர்ச்சி ரீதியான காரணங்களும் விறைப்புத்தன்மை குறைபாட்டை உண்டாக்கின்றன.
அதே மாதிரி அதிக ஆல்கஹால் பயன்பாடு, புகைப்பழக்க பயன்பாடுகள் அல்லது உடல் பருமன் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களும் விறைப்புத்தன்மை பிரச்சனையை ஏற்படுத்துகிறது.ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்பட அவர்களின் உடல் பருமனும் முக்கிய காரணம் வகிக்கிறது. எனவே உடல் பருமன் உள்ள பெரும்பாலான ஆண்களுக்கு செக்ஸ் வாழ்க்கை மோசமாக இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். அதுமட்டுமல்லாமல் உடல் பருமனால் மற்ற உடல் நல பிரச்சினைகளும் உண்டாகின்றன.
இதய நோய்கள்
நீரிழிவு நோய்கள்
பெருந்தமனி தடிப்பு
அதிக கொழுப்புச் சத்து
போன்ற பாதிப்புகள் உடல் பருமனால் உண்டாகிறது. இதனால் ஆண்களில் விறைப்புத்தன்மை குறைபாட்டுக்கும் இது வழி வகுக்கிறது.
எல்லா மருத்துவ முறைகளிலும் இப்பிரச்சனைகளுக்கு மருந்துகள் இருக்கின்றன.
ஆனால் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறையில் தான் பக்க விளைவுகள் இல்லாத பாதுகாப்பான சிகிச்சை முறை உள்ளது. இன்னும் என்ன யோசனை? எங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள். வாழ்வை வளமானதாக ஆக்கிக் கொள்ளுங்கள்!
எங்கள் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்..
மருந்து கொரியர் வசதி உண்டு ...
Cash on delivery available
போன் or வாட்ஸ்அப்
+91 7449041147