புதுக்கோட்டை ஜில்லா

புதுக்கோட்டை ஜில்லா கெத்தா சொல்லூ நான் புதுக்கோட்டைகாரன?

18/08/2024
புதுக்கோட்டை ஜில்லா
05/12/2023

புதுக்கோட்டை ஜில்லா

பேப்பர் கிராஃப்ட்டில் அசத்தும் புதுக்கோட்டை இளைஞர் | Doc tamiL
21/11/2023

பேப்பர் கிராஃப்ட்டில் அசத்தும் புதுக்கோட்டை இளைஞர் | Doc tamiL

பேப்பர் கிராஃப்ட் டில் அசத்தும் புதுக்கோட்டை இளைஞர் | Doc tamiLPlease contact for support: R. Anantharaj, Kurichippatti, Pudukkottai District.Mobile : 962987...

 #புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக் கோட்டையில் தமிழ் நாடு அரசின் தொல்லியல் துறை வாயிலாக அண்மையில் தொடங்கப்பட்ட அகழ்வாராய்...
28/05/2023

#புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக் கோட்டையில் தமிழ் நாடு அரசின் தொல்லியல் துறை வாயிலாக அண்மையில் தொடங்கப்பட்ட அகழ்வாராய்ச்சியில் வெளிக்கொணரபட்டுள்ள செங்கல் கட்டுமானங்கள்.

புதுக்கோட்டை ஜில்லா

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவராகதிருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்கள்(Tmt.I.S.MERCY RAMYA, IAS)இன்று (22.05.2023)...
22/05/2023

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவராக
திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்கள்
(Tmt.I.S.MERCY RAMYA, IAS)
இன்று (22.05.2023) புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதுக்கோட்டை ஜில்லா
16/05/2023

புதுக்கோட்டை ஜில்லா

+2 பொதுத்தேர்வில் திண்டுக்கல், மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை. வாழ்த்துகள்புதுக்கோட்டை ஜில்லா
09/05/2023

+2 பொதுத்தேர்வில் திண்டுக்கல்,
மாணவி நந்தினி 600க்கு 600
மதிப்பெண் பெற்று சாதனை. வாழ்த்துகள்
புதுக்கோட்டை ஜில்லா

Use this opportunity.புதுக்கோட்டை ஜில்லா
06/05/2023

Use this opportunity.
புதுக்கோட்டை ஜில்லா

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.புதுக்கோட்டை ஜில்லா
19/04/2023

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
புதுக்கோட்டை ஜில்லா

பொற்பனைக்கோட்டையில் 2,500 ஆண்டு பழமையான இரும்பை உருக்கும் கலன்கள்... இன்றும் பார்க்கக்கூடிய வரலாற்று அதிசயம்!பொற்பனைக்கோ...
16/04/2023

பொற்பனைக்கோட்டையில் 2,500 ஆண்டு பழமையான இரும்பை உருக்கும் கலன்கள்... இன்றும் பார்க்கக்கூடிய வரலாற்று அதிசயம்!

பொற்பனைக்கோட்டை பழமையான முற்றிலும் சிதிலமடைந்த செங்கல்லாலான கோட்டையாகும். பொன் பரப்பினான்பட்டி என்ற பண்டையப் பெயர் பொற்பனைக் கோட்டை என மாறி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள இந்த இடம், புதுக்கோட்டைக்கு கிழக்கே சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ளது.

இத்ந கோட்டையானது சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவி்ல் காணப்படுகிறது. இதைத் சுற்றி இடிந்த நிலையில் மதில்சுவர் செங்கற்கள் நிறைந்து காணப்படுகின்றன.கோட்டையைச் சுற்றி நான்கு நுழைவாயில்கள் இருந்ததற்கான தடயங்களும் உள்ளன.

கோட்டையானது மதில் சுவர்களுக்கு மையத்தில் வட்ட வடிவில் இருந்ததற்கான சுவடுகள் காணப்படுகின்றன. இதனை அரண்மனைத்திட்டு என்று உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர். இங்கே கோட்டை கொத்தளம் இருந்ததற்கான சுவடுகளுடன் அகழிகளும் உள்ளன.

இந்த பகுதியில் மிகவும் பழமையான வண்ணங்களால் ஆன பானை ஓடுகள், களிமண்ணால் செய்யப்பட்ட அணிகலன்கள், வட்டமாகவும், நீளமாகவும் நூற்றுக்கு மேற்பட்ட சுடுமண் வார்ப்புக்குழாய்கள் என பல பொருட்கள் கிடைத்ததுள்ளன.

இந்த கோட்டை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்தைச் சேர்ந்த கோட்டை என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

எனினும், இந்த கோட்டை 13 ஆம் நூற்றாண்டில் முத்தரைய மன்னரால் கட்டப்பட்டது எனறும் பின்னர் 15ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் பெரியளவில் நிர்மாணிக்கப்பட்டு கட்டப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

இங்கே, வியக்கத் தக்கக வகையில், இரும்பை உருக்குவதற்கான, உருக்கு கலன்கள் இருந்ததற்கான தடையங்களை இன்றும் நம்மால் பார்க்க முடியும். இவை அக்காலத்தில் இரும்பை உருக்கப் பயன்படுத்தப்பட்டது எனவும் இது 2,500 ஆண்கடுளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது

அந்த வகையில், தமிழ்நாட்டின் முக்கிய இடமாக இது கருதப்படுகிறது. எனவே, இங்கே அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசுக்கு பலரும் கேரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தமிழ்நாடு திறந்த நிலைப்பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2021ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் மத்திய, மாநில அரசுகள் இந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், பொற்பனைக்கோட்டை பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, இங்கே நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு அகழ்வாராய்ச்சி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பல அரிய தகவல்கள் நமக்கு தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுக்கோட்டை ஜில்லா

Credits - News18

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்❤️❤️❤️புதுக்கோட்டை ஜில்லா
14/04/2023

அனைவருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்❤️❤️❤️
புதுக்கோட்டை ஜில்லா

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணி ரமாதேவி காலமானார்; இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜகோபால தொண்டைமான...
12/04/2023

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணி ரமாதேவி காலமானார்; இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜகோபால தொண்டைமானின் தம்பி மனைவி ஆவார்.
புதுக்கோட்டை ஜில்லா

Credits - Tamil Flash News

ஹாலிவுட் செல்லும் நம்ம ஊரு மாணவிகள் ..... வாழ்த்துக்கள் சகோதரிகள்...புதுக்கோட்டை ஜில்லாCredit - Pudukkottai Updates
11/04/2023

ஹாலிவுட் செல்லும் நம்ம ஊரு மாணவிகள் ..... வாழ்த்துக்கள் சகோதரிகள்...
புதுக்கோட்டை ஜில்லா

Credit - Pudukkottai Updates

கொன்னையூர், முத்துமாரியம்மன் கோவில் புதுக்கோட்டை மாவட்டம். #ஆலவயல்_நாடு.புகைப்பட குழுவிற்கு நன்றி 👌புதுக்கோட்டை ஜில்லா
10/04/2023

கொன்னையூர், முத்துமாரியம்மன் கோவில் புதுக்கோட்டை மாவட்டம்.
#ஆலவயல்_நாடு.
புகைப்பட குழுவிற்கு நன்றி 👌
புதுக்கோட்டை ஜில்லா

இடம்: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் ( திருச்சி மார்க்கம் செல்லும் அருகில்)புதுக்கோட்டை வாசிகள் பயன்படுத்தி பயன்பெற...
06/04/2023

இடம்: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் ( திருச்சி மார்க்கம் செல்லும் அருகில்)
புதுக்கோட்டை வாசிகள் பயன்படுத்தி பயன்பெறுவீர்!
புதுக்கோட்டை ஜில்லா

 #குலமங்களம் ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார்.புதுக்கோட்டை ஜில்லா
06/04/2023

#குலமங்களம் ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார்.
புதுக்கோட்டை ஜில்லா

அரிமழம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது...                               ...
04/04/2023

அரிமழம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது... புதுக்கோட்டை ஜில்லா

Address

Pudukkottai

Website

Alerts

Be the first to know and let us send you an email when புதுக்கோட்டை ஜில்லா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to புதுக்கோட்டை ஜில்லா:

Videos

Share

Category

புதுக்கோட்டை நம்ம அடையாளம் ...

புதுக்கோட்டை நம்ம அடையாளம் ...