பொன்னமராவதி செய்திகள்

பொன்னமராவதி செய்திகள் பொன்னமராவதி அட்வடைஸ்மென் ஏஜென்சி உங்கள் வணிகத்திற்கான டிஜிட்டல் மார்க்கெட்டிங் DIGITAL MARKETING FOR YOUR BUSINESS

பொன்னமராவதியில் தமிழர் தேசம் கட்சி கொடிகம்பத்தையும், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பதாகையையும் சேதப்படுத்தி, நேற்று 20...
21/12/2024

பொன்னமராவதியில் தமிழர் தேசம் கட்சி கொடிகம்பத்தையும், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பதாகையையும் சேதப்படுத்தி, நேற்று 20/12/2024 அகற்றிய,பொன்னமராவதி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து தமிழர் தேசம் கட்சி தலைவர் கே.கே.செல்வகுமார் 21/12/2024 இன்று பொன்னமராவதி பேருந்துநிலையம் அருகில் தனது ஆதரவாளர்களுடன் வருகிறார் என்கிற தகவல் அறிந்து, புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் ஏராளமான காவல்துறையினர் மற்றும் வருவாய்துறை, பேரூராட்சி அலுவலர்கள் அனைவரும் மேற்கண்ட இடத்தில் தயார் நிலையில் இருந்தனர்,மேற்கண்ட இடம் வழக்கில் உள்ளதால் அதற்கு தேவையான நடவடிக்கையை தமிழர் தேசம் கட்சி மேற்கொள்ளும் எனவும், எங்களுக்கு என்று ஒரு இடம் ஒதுக்கி தரவேண்டும், அதுவும் பேரூராட்சி பகுதியை ஒட்டி இருக்க வேண்டும் என்றும்,மன்னர் பதாகையை அவமதித்த பேரூராட்சி நிர்வாகத்தை, கண்டித்து வரும் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தம்படும் என்றும் தமிழர் தேசம் கட்சி தலைவர் கே. கே. செல்வகுமார் அவர்கள் பேட்டி அளித்தார்.

21/12/2024

பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தின் கொடிக்கம்பம் அகற்றப்பட்ட இடத்தில் தமிழர் தேச கட்சியின் நிறுவனர் கே.கே.செல்வகுமார் பார்வையிட்டு பேட்டி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின்கொடி மற்றும் கொடிக்கம்பம் பேரூராட்சியின் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பம் மற்றும் பதாகையை பொன்னமராவதி பேரூராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர். அந்த இடத்தை தமிழர் தேசம் கட்சியின் நிறுவனர் கேகே செல்வகுமார் பார்வையிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் அந்த இடம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு சொந்தமானதாகவும் அதனை சட்டப்படி மீட்போம் எனவும் அந்த இடத்திற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாகவும், மேலும் பதாகையை அகற்றிய பொன்னமராவதி பேரூராட்சியை கண்டித்து வருகிற வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் கே.கே.செல்வகுமார் பேட்டி அளித்தார்.

பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதிகளில் நாளை ( 21.12.2024 ) பராமரிப்பு பணிகள் காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்க...
20/12/2024

பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதிகளில் நாளை ( 21.12.2024 ) பராமரிப்பு பணிகள் காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னமராவதி மின்சார வாரியம் சார்பில் மின்சார சிக்கன வார விழா: விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது..புதுக்கோட்டை மாவட்டம் பொன்...
19/12/2024

பொன்னமராவதி மின்சார வாரியம் சார்பில் மின்சார சிக்கன வார விழா: விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது..

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின் சிக்கன வார விழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.பொன்-புதுப்பட்டி காந்திசிலை முன்பாக நடைபெற்ற
மின்சார சிக்கன வார விழா,விழிப்புணர்வு பேரணிக்கு செயற்பொறியாளர் ஆனந்தாய் அவர்கள் தலைமை தாங்கினார்.உதவி செயற்பொறியாளர் (பொ) அசோக்குமார் முன்னிலை வகித்தார்.பின்னர் மின்சார சிக்கன வார விழா,விழிப்புணர்வு பேரணியை செயற்பொறியாளர் ஆனந்தாய் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியில் டிச.14 முதல் 20ம் தேதி வரை மின்சார சிக்கன வார விழா கடைபிக்கபடுகிறது என்றும்.
பொதுமக்களிடம் தேவையின்றி மின்விளக்குகள், விசிறிகள், டி.வி. உள்ளிட்ட மின்சாதன பொருட்களை பயன்படுத்தக்கூடாது. எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்துவதால் 80 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்கலாம். வீடுகளில் சூரிய சக்தியை பயன்படுத்தி மின்சார உற்பத்தி செய்யலாம் எனவும்.
பொதுமக்கள் சூரிய ஒளி மூலம் நீர் சூடேற்றும் கருவியை பயன்படுத்த வேண்டும்,மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதால் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும் என்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கியும் நால்ரோடு,நகைக்கடை வீதி,அண்ணாசாலை,பேருந்து நிலையம்,நாட்டுக்கல் வழியாக பொன்னமராவதி மின்சார வாரியம் வாரியம் வரை பேரணியாக சென்று மின்சார சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இவ்விழிப்புணர்வில் உதவி செயற்பொறியாளர்கள், சிறந்த ஆக்க முகவர்,மின்வாரிய அலுவலகப்பணியாளர்கள்,
மின்சார வாரிய பணியாளர்கள்,ஒப்பந்த பணியாளர்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன்கோயில் மாசிதிருவிழா23.02.2025 ஞாயிற்றுக்கிழமை பூச்செரிதல் விழா02.03.2025 காப்பு...
18/12/2024

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன்கோயில் மாசிதிருவிழா

23.02.2025 ஞாயிற்றுக்கிழமை பூச்செரிதல் விழா

02.03.2025 காப்பு கட்டுதலுடன்
தொடங்குகிறது.

09.03.25 பொங்கல் விழா

10.03.2025 திங்கட்கிழமை
தேரோட்டம் 🙏




புதுக்கோட்டை மாவட்டம் 😍❤️✨நீங்கள் எந்த ஊர்!?Comment & Follow
18/12/2024

புதுக்கோட்டை மாவட்டம் 😍❤️✨
நீங்கள் எந்த ஊர்!?

Comment & Follow

பொன்னமராவதி வர்த்தக கழகத்தின் வேண்டு கோளுக்கிணங்க இந்திய தராசு முத்திரை அதிகாரிகள் இன்று முதல் டிசம்பர் 18,19,20  புதன்,...
18/12/2024

பொன்னமராவதி வர்த்தக கழகத்தின் வேண்டு கோளுக்கிணங்க இந்திய தராசு முத்திரை அதிகாரிகள் இன்று முதல் டிசம்பர் 18,19,20 புதன்,வியாழன்,வெள்ளி ஆகிய தேதிகளில் பொன்னமராவதி வர்த்தகர் மகாலில் காலை 10மணிமுதல் மாலை 5.45 மணிவரை "D"கிளாஸ் தராசுகளுக்கு முத்திரையிடுகின்றனர். இன்று முதல் நாளை முன்னிட்டு வணிகர்களின் தராசுகளுக்கு முத்திரை இட்டு சான்றுகள் வழங்கினர்.

Big Chips ( Fast food & Pizza Shop ) அலங்கார் தியேட்டர் அருகில் பொன்னமராவதி ➤ Pizza➤ Chicken Fried rice➤ Chicken Noodles...
18/12/2024

Big Chips ( Fast food & Pizza Shop )
அலங்கார் தியேட்டர் அருகில் பொன்னமராவதி

➤ Pizza
➤ Chicken Fried rice
➤ Chicken Noodles
➤ Burger
➤ Sandwich

வாடிக்கையாளர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்!

Location: Big Chips https://maps.google.com/?q=10.275671,78.536552

18/12/2024
Big Chips ( Fast food & Pizza Shop ) அலங்கார் தியேட்டர் அருகில் பொன்னமராவதி ➤ Pizza➤ Chicken Fried rice➤ Chicken Noodles...
18/12/2024

Big Chips ( Fast food & Pizza Shop )
அலங்கார் தியேட்டர் அருகில் பொன்னமராவதி

➤ Pizza
➤ Chicken Fried rice
➤ Chicken Noodles
➤ Burger
➤ Sandwich

வாடிக்கையாளர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்!

Location: Big Chips https://maps.google.com/?q=10.275671,78.536552

Address

1/23 Alankar Theatre Near Ponnamaravathy
Ponnamaravathy
622407

Alerts

Be the first to know and let us send you an email when பொன்னமராவதி செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to பொன்னமராவதி செய்திகள்:

Videos

Share