Aakash Amudhan

Aakash Amudhan music Is the best medicine for All &
Music is around in all over the world

at the 27th National Youth Festival in Nashik, Maharashtra...
16/01/2024

at the 27th National Youth Festival in Nashik, Maharashtra...

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
15/01/2024

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

எது நடந்தாலும் அவற்றை சிறு  புன்னகையுடன் கடந்து செல்லுங்கள்
18/12/2023

எது நடந்தாலும் அவற்றை சிறு புன்னகையுடன் கடந்து செல்லுங்கள்

14.12.2023 புதுச்சேரி அரியாங்குப்பம் அரசு பாரதியார் பல்கலைக் கூடத்தில் நடைபெற்ற கணபதி பூஜை.அனைத்து மதத்து மாணவர்கள் படிக...
14/12/2023

14.12.2023 புதுச்சேரி அரியாங்குப்பம் அரசு பாரதியார் பல்கலைக் கூடத்தில் நடைபெற்ற கணபதி பூஜை.
அனைத்து மதத்து மாணவர்கள் படிக்கின்ற கலைக்கல்வி கூடத்தில் ஏற்புடையதா?
மற்ற மதத்துக்கான பூஜைகளும் எப்பொழுது நடைபெறும்?
தற்பொழுது கணபதி ஹோமம் பண்ண வேண்டிய அவசியம் என்ன?
கலைக் கல்வி என்பது மதங்களை சார்ந்ததா படிக்கின்ற மாணவர்களின் மனங்களை சார்ந்ததா?
கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம்!!! நிறுவனர் இரா. இராஜாகேள்வி 9500451569...

அரசு கல்வி நிறுவனம் என்பது அனைத்து மதத்தினரும் அனைத்து சாதியினரும் ஒன்று பட்டு படிக்கின்ற கல்விக்கூடம். ஒன்றுபட்ட மனநிலையோடு படிக்கின்ற மாணவர்கள் இடையே பிரிவினையை தூண்டுகின்ற செயலாக இச்செயல் அமைந்து விடக்கூடாது. கணபதி ஹோமம் கலைக் கல்விக் கூடத்தில் நடத்தியதால். இனி கிறிஸ்துவ மதம் சார்பாகவும். இஸ்லாமிய மதம் சார்பாகவும் புதுச்சேரி பாரதியார் பல்கலைக் கூடத்தில் அனைத்து பக்தி தொன்மை விழா நடத்த வேண்டும். அப்பொழுதுதான் அனைத்து மதத்தினருக்கான கலைக்கல்வி கூடமாக புதுச்சேரி பாரதியார் பல்கலைக் கூடம் திகழும். குருகுல கல்வி முறை இனியும் தொடர்கின்றதா என்கின்ற அச்சம் அனைவர் மனதிலும் எழுந்து விடக்கூடாது. மக்கள் முதல்வரின் தலைமையில் அனைத்து மக்களுக்கான மாணவர்களுக்கானபிரிவினை இல்லாத ஒன்றுபட்ட மாணவர்களை பாதுகாக்கும் ஆட்சி நடைபெறும் பொழுது. இந்த கணபதி ஓமம் அரசு விழாவாக பாரதியார் பல்கலைக் கூடத்தில் நடத்தியதால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுவதற்கு முன் மாண்புமிகு முதல்வர் அவர்களின்கவனத்திற்கு விரைவில் கொண்டு செல்லப்படும் கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம்!

"நமது திறமையும் நேர்மையும் வெளியே தெரிய வரும் போது  பகைவரும் நம்மை மதிக்க தொடங்குவர்"___Dr.BR.Ambedkar
09/12/2023

"நமது திறமையும் நேர்மையும் வெளியே தெரிய வரும் போது பகைவரும் நம்மை மதிக்க தொடங்குவர்"
___Dr.BR.Ambedkar

நான் யார் என்பதை முடிவு செய்ய நீங்கள் யார்...நான் யார் என்பதை நான் அறிவேன்...உங்கள் புதுவை ஆகாஷ் Amudhan
06/12/2023

நான் யார் என்பதை முடிவு செய்ய நீங்கள் யார்...
நான் யார் என்பதை நான் அறிவேன்...
உங்கள் புதுவை ஆகாஷ் Amudhan

நம்மை பார்த்து சிரிப்பவர்கள் எல்லாம் இறுதி வரை சிரித்து கொண்டு தான் இருப்பார்கள்.... ஏனென்றால் அவர்களுக்கு அதை தவிர வேறு...
05/12/2023

நம்மை பார்த்து சிரிப்பவர்கள் எல்லாம் இறுதி வரை சிரித்து கொண்டு தான் இருப்பார்கள்.... ஏனென்றால் அவர்களுக்கு அதை தவிர வேறு எந்த வேலையும் கிடையாது...

புதுச்சேரி அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் இன்று பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.. என் அன்புத் தம்பி அமைதியின் சி...
02/12/2023

புதுச்சேரி அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் இன்று பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.. என் அன்புத் தம்பி அமைதியின் சிகரம் எதிர்காலத்தில் இசையின் உயரிய இடத்தை பெறப்போகும் அன்பு உள்ளம் கொண்ட பாரதியார் பல்கலைக்கூடத்தின் இளங்கலை (மிருதங்கம்) இசைத்துறையின் மூன்றாம் ஆண்டு மாணவன் வீரமணி அவர்களின் பிறந்தநாள் விழாவில் தம்பி அவர்களை நேரில்வந்து வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

சரவெடி வார இதழ் பத்திரிக்கைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
23/11/2023

சரவெடி வார இதழ் பத்திரிக்கைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

இன்று பிறந்தநாள் காணும் மதிப்புக்குரிய புதுச்சேரி அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக் கூடத்தின் மேனாள் பொறுப்பு முதல்வர் ம...
22/11/2023

இன்று பிறந்தநாள் காணும் மதிப்புக்குரிய புதுச்சேரி அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக் கூடத்தின் மேனாள் பொறுப்பு முதல்வர் முனைவர். திரு.பி. வி போஸ் ஐயா அவர்களின் அன்பைப் பெற்ற மேனாள் மாணவர் கலைத்துறை மைந்தர் திரைப்பட பின்னணி பாடகர் மதிப்புக்குரிய திரு. "சுரேன் சேகரன்" அண்ணன் அவர்களுக்கு புதுச்சேரி கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம் நிறுவனர் இரா. இராஜா... அண்ணன் அவர்களுடன் நானும் எனது நண்பர்களும் இணைந்து பிறந்தநாள் வாழ்த்து! தெரிவித்தோம் ..
கூடுதல் சிறப்பு என்னவென்றால் இவர் புதுச்சேரி அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தின் இசைத்துறையின் முன்னாள் மாணவர் ஆவார்...!!!

சரவெடி வார இதழ் பத்திரிக்கைக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
21/11/2023

சரவெடி வார இதழ் பத்திரிக்கைக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

புதுச்சேரி பாரதியார் பல்கலைக் கூடத்தின் மாணவர் அன்பு தங்கம் ஆகாஷ் அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வையகம் போற்ற வா...
21/11/2023

புதுச்சேரி பாரதியார் பல்கலைக் கூடத்தின் மாணவர் அன்பு தங்கம் ஆகாஷ் அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வையகம் போற்ற வாழ்க வளமுடன்
_________________________________
எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த
புதுச்சேரி கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கத்தின் நிறுவனர் இரா.இராஜா அண்ணன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

அனைத்து உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
15/11/2023

அனைத்து உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

Louts Temple In New Delhi
08/11/2023

Louts Temple In New Delhi

குதுப்மினார் புதுடெல்லி
07/11/2023

குதுப்மினார் புதுடெல்லி

இந்திய பாராளுமன்றம் புதுடெல்லி
05/11/2023

இந்திய பாராளுமன்றம் புதுடெல்லி

05/11/2023
  #என்மண்என்தேசம்2023 என் மண் என் தேசம் நிகழ்ச்சிக்காக புதுச்சேரி மாநிலம் சார்பில் புதுடெல்லியில்
04/11/2023


#என்மண்என்தேசம்2023
என் மண் என் தேசம் நிகழ்ச்சிக்காக புதுச்சேரி மாநிலம் சார்பில்
புதுடெல்லியில்

  #என்மண்என்தேசம்2023இந்திய பாராளுமன்றம் நீயுடெல்லி
03/11/2023


#என்மண்என்தேசம்2023
இந்திய பாராளுமன்றம் நீயுடெல்லி

உழைப்பு கடினமாயினும்  உயரம் எட்டலாம்...உணர்வு ஒன்றாய் இருந்தால் உலகம் செல்லலாம்
31/10/2023

உழைப்பு கடினமாயினும் உயரம் எட்டலாம்...
உணர்வு ஒன்றாய் இருந்தால் உலகம் செல்லலாம்

27/10/2023

22/10/2023. அன்றைய புதுச்சேரி இலாசுப்பேட்டை கிருஷ்ணா நகர் அருள்மிகு ஶ்ரீ கங்கை அம்மன் ஆலயத்தில் எங்கள் கலைக்குடும்பம் கல...
23/10/2023

22/10/2023. அன்றைய புதுச்சேரி இலாசுப்பேட்டை கிருஷ்ணா நகர் அருள்மிகு ஶ்ரீ கங்கை அம்மன் ஆலயத்தில் எங்கள் கலைக்குடும்பம் கலைக்குழுவின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது

இன்று புதுச்சேரி இலாசுப்பேட்டை கிருஷ்ணா நகர் அருள்மிகு ஶ்ரீ கங்கை அம்மன் ஆலயத்தில்.......   சரஸ்வதி அம்மா அவர்களுக்கு எங...
22/10/2023

இன்று புதுச்சேரி இலாசுப்பேட்டை கிருஷ்ணா நகர் அருள்மிகு ஶ்ரீ கங்கை அம்மன் ஆலயத்தில்.......
சரஸ்வதி அம்மா அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

Address

Surakkudy
Pondicherry

Telephone

+916385634653

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aakash Amudhan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aakash Amudhan:

Videos

Share


Other Digital creator in Pondicherry

Show All