தின செய்திகள்

தின செய்திகள் தமிழக அரசியலை பற்றி!

விஜய்,விஜயகாந்த் புகைப்படங்களுடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்த ரசிகர்கள்!       ⚡⚡                   ...
28/12/2024

விஜய்,விஜயகாந்த் புகைப்படங்களுடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்த ரசிகர்கள்!

⚡⚡

தங்கம் விலை உயர்வு!
28/12/2024

தங்கம் விலை உயர்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் அரை சதத்தை கடந்த இந்திய வீரர் நிதிஷ் ரெட்டி. அல்லு அர்ஜுனின்...
28/12/2024

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் அரை சதத்தை கடந்த இந்திய வீரர் நிதிஷ் ரெட்டி. அல்லு அர்ஜுனின் புஷ்பா பட பணியில் கொண்டாட்டம்!

🏏 🏏 😍😘

விஜயகாந்தின் நினைவிடத்தில் உள்ள அவரது சிலையை ஆரத்தழுவி மாலை அணிவித்து பிரேமலதா உருக்கம்!       ⚡⚡
28/12/2024

விஜயகாந்தின் நினைவிடத்தில் உள்ள அவரது சிலையை ஆரத்தழுவி மாலை அணிவித்து பிரேமலதா உருக்கம்!

⚡⚡

விஜயகாந்த் முதலமாண்டு நினைவு நாளில் அவரது நினைவிடத்திற்கு மீண்டும் வந்த கழுகு!       ⚡⚡
28/12/2024

விஜயகாந்த் முதலமாண்டு நினைவு நாளில் அவரது நினைவிடத்திற்கு மீண்டும் வந்த கழுகு!

⚡⚡

வெள்ளி விழாவையொட்டி லேசர் ஒளியில் ஜொலிக்கும் 133 அடி திருவள்ளுவர் சிலை!         🌟
28/12/2024

வெள்ளி விழாவையொட்டி லேசர் ஒளியில் ஜொலிக்கும் 133 அடி திருவள்ளுவர் சிலை!

🌟

விஜயகாந்த் நினைவிடத்தை நோக்கி அதிகாலை முதலே அலை அலையாய் குவியும் மக்கள்!       ⚡⚡
28/12/2024

விஜயகாந்த் நினைவிடத்தை நோக்கி அதிகாலை முதலே அலை அலையாய் குவியும் மக்கள்!

⚡⚡

சார் ரத்தன் டாடாவின் 87வது பிறந்தநாள் இன்று!   ❤️          🎂  ❤  🙏🎉🥳  🤗  🎂🎂🎂🎂🎂🎂🎂
28/12/2024

சார் ரத்தன் டாடாவின் 87வது பிறந்தநாள் இன்று!

❤️ 🎂 ❤ 🙏🎉🥳 🤗 🎂🎂🎂🎂🎂🎂🎂

தமிழ்நாட்டில் இயல்பை விட 33% கூடுதலாக பருவமழை பெய்துள்ளதாகவும் தகவல்!
28/12/2024

தமிழ்நாட்டில் இயல்பை விட 33% கூடுதலாக பருவமழை பெய்துள்ளதாகவும் தகவல்!

மத்திய பிரதேசத்தில் ரயில் பெட்டிக்கு அடியில் அமர்ந்தபடி 250 கிலோ மீட்டர் பயணித்த இளைஞர்!
28/12/2024

மத்திய பிரதேசத்தில் ரயில் பெட்டிக்கு அடியில் அமர்ந்தபடி 250 கிலோ மீட்டர் பயணித்த இளைஞர்!

இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் போடணும் மக்களே. மறைந்த விஜயகாந்த் போல் வேடத்தில் வந்து வாகன ஓட்டிகளுக்கு அறிவ...
28/12/2024

இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் போடணும் மக்களே. மறைந்த விஜயகாந்த் போல் வேடத்தில் வந்து வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை!

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்!
28/12/2024

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்!

விஜயகாந்த் நினைவிடத்தில் குவிந்த தொண்டர்களுக்காக சுடசுடத் தயாரான உணவு. சுமார் 20 ஆயிரம் பேருக்கு சைவ பிரியாணி தயாரிப்பு!...
28/12/2024

விஜயகாந்த் நினைவிடத்தில் குவிந்த தொண்டர்களுக்காக சுடசுடத் தயாரான உணவு. சுமார் 20 ஆயிரம் பேருக்கு சைவ பிரியாணி தயாரிப்பு!

⚡⚡

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு!     🙏
28/12/2024

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு!

🙏

கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம்!       ⚡⚡
28/12/2024

கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம்!

⚡⚡

2024 மக்களவைத் தேர்தலில் 64.64 கோடி பேர் வாக்களித்து உலக சாதனை!
27/12/2024

2024 மக்களவைத் தேர்தலில் 64.64 கோடி பேர் வாக்களித்து உலக சாதனை!

பெண்கள் தற்காப்பு கலை கற்றுக் கொள்வது அவசியம் - நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்!
27/12/2024

பெண்கள் தற்காப்பு கலை கற்றுக் கொள்வது அவசியம் - நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்!

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 48-வது புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்!
27/12/2024

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 48-வது புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்!

Address

Namakkal

Alerts

Be the first to know and let us send you an email when தின செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தின செய்திகள்:

Videos

Share