29/01/2021
மாணவர்கள் எப்படி தன் திறமையை தேர்ந்தெடுத்து வளர்த்துக்கொள்வது?
நம் இந்தியாவில் ஒரு வருடத்திற்கு கோடிக்கணக்கான பட்டதாரி மாணவ மாணவிகள் பட்டம் பெற்று வருகின்றனர். அதிலும் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் உள்ளனர். சிலர் படிக்கும் போதே நிறுவனத்தில் வேலை கிடைத்து விடுகின்றது, ஒரு சிலர் படித்து முடித்தவுடன் வேலைக்காக வெளி ஊர் சென்று தேடி கிடைத்த வேலையை செய்கின்றனர். ஒரு சிலர் வேலை கிடைக்காமல் வீட்டிலேயே இருக்கும் சூழல் உருவாகின்றது.
மேலும் படிக்க
https://www.techplantofficial.com/2021/01/student-carrier-development.html
How to develop student carrier. changing students life. motivational development post, Developing our student, Best courses for college students.