Arab Tamil Daily

Arab Tamil Daily Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arab Tamil Daily, News & Media Website, Kanyakumari, Nagercoil.

www.arabtamildaily.com
|N0.1 Tamil News Updater from Gulf 2,27,000+Followers|

Instagram PAGE:
https://instagram.com/arabtamildaily/

Whatsapp CHANNEL:
https://whatsapp.com/channel/0029VaAIgiZ1dAw9udibpW3J

Telegram CHANNEL:
https://t.me/arabtamildaily நமது தளம் கடந்து வந்த பாதை பற்றிய குறிப்பு உங்களின் புரிதலுக்காக.....

அரபு தமிழ் டெய்லி என்ற இந்த செய்த தளம் கடந்த 2013-டிசம்பரில் முதல் முறையாக

"குவைத் தமிழ் பசங்க" என்ற பெயரில் குவைத் நாட்டின் செய்திகளை தமிழில் முக்கியத்துவம் கொடுத்து வழங்கும் முகத்திரை பக்க தளமாக தன்னுடைய பயணத்தை தொடங்கியது. நேர்மையாக செய்திகளை உடனுக்குடன் வழங்கி வரும் நிலையில் பத்து வருடங்களை நெருங்கும் நமது தளம் மக்களின் பெரும் ஆதரவால் இன்று 2,20,000+ உறவுகளுடன் வளைகுடா நாடுகளில் அதிக மக்கள் பின்தொடரும் தமிழ் செய்தி தளமாக தொடர்ந்து "முதலிடத்தில்" இருந்து வருகின்றன.

மக்களின் பெரும் ஆதரவால் "குவைத் தமிழ் பசங்க" என்ற இந்த தளம் தற்போது "அரபு தமிழ் டெய்லி" என்ற பெயரில் வளைகுடா,சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கின்ற நாடுகளின் செய்திகளை வழங்கும் செய்தி தளமாக உருமாற்றம் பெற்று இணைய தளம் மற்றும் மக்கள் தினசரி பயன்படுத்தும் பிரபலமான சமூக ஊடகங்கள் அனைத்தின் வழியாக தற்போதும் செய்திகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன. நீங்கள் எங்களை இணையம் தளம் மற்றும் அனைத்து சமூக ஊடகங்களில் என்ற பெயரில் பின்தொடரலாம். மேலும் நமது தளத்தில் விளம்பரங்கள் வெளியீட மற்றும் பிற விபரங்களை அறிய "[email protected]" என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் வளைகுடா,சிங்கப்பூர், மலேசியா மற்றும் தமிழ் மக்கள் வசிக்கின்ற எங்கும் நடக்கும் தமிழ் மக்கள் சார்ந்த செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பிற தகவல்களை தளத்தின் WhatsApp +91 9486443352 எண்ணுக்கு அனுப்பலாம், அவை தளத்தில் பதிவு செய்யப்படும்.

விதிமுறை:

1) நிகழ்ச்சிகள் என்ற அதன் விபரங்கள் செய்தியாக எழுத்து வடிவில் மற்றும் முக்கியமான ஓரிரு புகைப்படங்களுடன் பொறுப்பாளர் சம்பந்தப்பட்ட அமைப்பில் உங்களுடைய பொறுப்பு மற்றும் பெயர் ஆகியவற்றை இணைத்து அனுப்பலாம். தளத்தில் பதிவு செய்யும் விதத்தில் இருக்கும் அணைத்து செய்திகளும் உடனுக்குடன் பதிவு செய்யப்படும்.

2) தமிழ் மக்கள் சார்ந்த இறப்பு, பாதிப்பு இதுபோன்ற பிற செய்திகள் எதுவாக இருந்தாலும் அதன் தெளிவான விபரங்கள் மற்றும் புகைப்படம் உள்ளிட்டவை இருந்தால் அவற்றையும் மற்றும் அது சம்பந்தபட்ட தகவல்(செய்தி) ஆகியவற்றுடன் அனுப்பும் நபரின் பெயர் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றுடன் அனுப்பினால் பக்கத்தில் பதிவு செய்யப்படும்.

3) வேலை தேடும் உறவுகளுக்காக வேலை வாய்ப்பு செய்திகள் Clint Interview என்றால் மட்டும் தகவலை அனுப்புங்கள் தளத்தில் பதிவு செய்யப்படும் ஏஜென்சி வழியான வேலை வாய்ப்பு செய்திகள் எக்காரணத்தை கொண்டும் தளத்தில் பதிவு செய்யப்பட மாட்டாது.

-Arabtamildaily Team.

Address

Kanyakumari
Nagercoil
629001

Alerts

Be the first to know and let us send you an email when Arab Tamil Daily posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arab Tamil Daily:

Share

About Kuwait tamil pasanga

உறவுகள் கவனத்திற்கு...... எங்களுக்கு அதிகாரபூர்வமாக இந்த முகத்திரை பக்கம்(page) மட்டுமே. எங்களுக்கு வேறு எந்த விதமான முகத்திரை பக்கமோ(page), முகத்திரை குழுமமோ(Facebook group), வாட்சப் குழுமமோ(Whats app group) இல்லை. நன்றி.... ஏமாறாதீர்கள்..... ஏமாற்றாதீர்கள்...... Regards, Kuwait Tamil Pasanga Team.