Lagoon city - pettai

Lagoon city - pettai Every Moment Enjoy This Mangoro Forest Pettai

14/12/2024

மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பேட்டை காளியம்மன் கோவில் தெரு சாலை உடைத்து பைப் போட பட்டு நீர் வடிக்க பட்டது

Big shout out to my newest top fans! 💎 பேட்டை விஜயவர்மன்
14/12/2024

Big shout out to my newest top fans! 💎 பேட்டை விஜயவர்மன்

29/11/2024
21/11/2024
21/11/2024

Grand opening thiruvarur rifle club

19/11/2024

பேட்டை கள்ளுக்கடை சந்தில் ஆபத்தான முறையில் இருந்த தென்னைமரம் கிறேன் உதவியுடன் வெட்டப்பட்டது காலையில் இருந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தட்டராத்தெரு பயன்படுத்தி வந்தனர்

09/11/2024

நர்மதை நதிக்கரையில் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களுக்கு சிலை அமைத்து உலக அளவில் அவரின் புகழை எடுத்துச் சென்றதைப் போல,சோழர்களின் ஆட்சி சிறப்பை உலகம் அறியச் செய்ய மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு காவிரி கரையில் பிரம்மாண்ட சிலை அமைக்க பாஜக சார்பில் பாரதப் பிரதமர்
திரு .நரேந்திர மோடி அவர்களிடம் கோரிக்கை வைக்கப்படும்.

08/11/2024

சூரசம்ஹாரத் திருவிழா அருள்மிகு சௌந்தரீஸ்வர ஸ்வாமி திருக்கோவில் பேட்டை

06/11/2024

விபத்து சிங்கப்பூர் சாலையில்

03/11/2024

திருச்சி புறநகர சாலை

01/11/2024

சிங்கப்பூர் விரைவு சாலையில் தீப்பிடித்து எரியும் வாகனம்

31/10/2024

தீபாவளி வாழ்த்துக்கள்

இரங்கல் செய்திபேட்டை  காலம் சென்ற சுப்ரமணிய தேவர்  அவர்களின் மனைவியும் S. மந்திர மூர்த்தி S. ரவிச்சந்திரன் S. நாகராஜ் அவ...
08/09/2024

இரங்கல் செய்தி

பேட்டை காலம் சென்ற சுப்ரமணிய தேவர் அவர்களின் மனைவியும் S. மந்திர மூர்த்தி S. ரவிச்சந்திரன் S. நாகராஜ் அவர்களின் தாயாரும் M. ராஜேஷ்குமார் R. பாலா N. ஜெய சௌந்தர் N. ஜெய மணிகண்டன் ஆகியோரின் பாட்டியுமான S. சுப்புலட்சுமி அம்மையார் அவர்கள் இன்று 7.9.2024 இரவு 8 மணியளவில் இயற்கை எய்தினார்கள். அன்னாரின் இறுதி ஊர்வலம் இன்று மதியம் 4 மணி அளவில் பேட்டை மெயின் ரோடு அன்னாரின் இல்லத்தில் இருந்து புறப்படும் என்பதை அறியவும்

04/09/2024

பேட்டை சிவன் கோயில் தெற்கு வாசல் பகுதியில் பிள்ளையார் கோயில் வாசலில் கதண்டு கூடு கொளுத்தபட்ட போது..

31/07/2024

In Muthupettai, the road occupation areas are getting smashed and grabbed like a toddler's toys!

Address

Muthupet

Alerts

Be the first to know and let us send you an email when Lagoon city - pettai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category