13/12/2024
ஓரு நல்ல திரைபடத்தில் ஒரு சில காட்சிகளாவது நமக்கு மனதளவில் சிறிய பாதிப்பை உண்டாக்க வேண்டும் அதன் பின்னணி இசையால் நாம் ஒரு துளி கண்ணீராவது சிந்தி இருக்க வேண்டும்.
அந்த வகையில் "அமரன்" இந்த வருடத்தின் சிறந்த படைப்பு. மேஜர் உயிர் தியாகம் செய்த போது கூட வராத சோகம் விவரம் அறியாத அவர் குழந்தையை நினைத்து பார்க்கும் போது வரும் வழிந்த கண்ணீர் துளிகளை துடைக்க விரும்பவில்லை.