👨💻 GPM MEDIA
🌍 கோபாலப்பட்டிணத்தில்
⛲ நெடுங்குளத்தில்
🧑🧑🧒🧒 ஜமாத் நிர்வாகத்தின் சார்பாக
💦 சிமெண்ட் குழாய் தூம்பு அமைக்கும் பணி நடைபெற்று
🎥 வீடியோ காணொளி இணைக்கப்பட்டுள்ளது
🎥 YT Video : https://youtu.be/VS-z5bfVTDk
🎥 FB Video:
#Gopalapattinam #GPM #Jamat #Nedunkulam #GPM_Media
👨💻 GPM MEDIA
😍 சொர்க்கமே என்றாலும் நம்ம கோபாலப்பட்டினம் (GPM) சொந்த ஊரை போல வருமா💕
💸 வெளிநாடு & வெளியூர் வாழ்க்கை - சம்பளம் அதிகம் ஆனால் மனநிம்மதி குறைவு
😊 உள்ளூர் வாழ்க்கை - சம்பளம் குறைவு ஆனால் மனநிம்மதி அதிகம்
💸 பணம் சம்பாதிக்க எத்தனை நாடுகள் எத்தனை ஊர்கள் நோக்கி சென்றாலும்
🤩 நிம்மதியை தேடி சொந்த ஊருக்குத்தான் செல்கிறோம்
💞 சொந்த ஊரில் இருந்து சுற்றுலா சென்றது அந்த காலம்!
💔 சொந்த ஊருக்கே சுற்றுலா போல் செல்வது இந்த காலம்...
#Gopalapattinam #GPM #GPM_Beach #Nature #I_Love_GPM #Beach #GPM_Media
👨💻 GPM MEDIA
கோபாலப்பட்டிணம் ஜமாத் சார்பாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு விரைவாக நிரம்பி வரும் நம்ம நெடுங்குளம்
#Gopalappattinam #Nedunkulam #GPM_Media
👨💻 GPM MEDIA
கோபாலப்பட்டிணம் கடற்கரையில் சந்திரன் உதிக்கும் அழகிய காட்சி
#Gopalappattinam_Beach #MoonRise #Mimisal #GPM_Media
👨💻 GPM MEDIA
அலையே இல்லா அமைதியான கோபாலப்பட்டிணம் கடல்!
#Gopalappattinam_Beach #Mimisal #GPM_Media
👨💻 GPM MEDIA
🌍 கோபாலப்பட்டிணத்தில்
🏝️ நெடுங்குளத்தில் புதிய ஆழ்துளை கிணறுக்கு பைப் இறக்கும் நிகழ்வு..
🧑🧑🧒🧒 ஜமாஅத் நிர்வாகிகள் பங்கேற்பு
#Gopalapattinam #GPM #Nedugulam #Bore #Finance #Committee #GPM_Media
👨💻 GPM MEDIA
⛩️ திருப்புனவாசல் - ஒரியூர் இடையே ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
🏦 தமிழ்நாடு சட்டப்பேரவை கேள்வி நேரம்
🎙️🎙️ அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாண்புமிகு பொதுப் பணித்துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு ஆகியோரின் பதில் உரை.
🎥 YT Video : https://youtu.be/qDl00C2TlrY
#Aranthangi #STR #TNGOvt #GPM_Media
அறந்தாங்கி தொகுதி சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமச்சந்திரன் M.L.A அவர்கள் உரை
👨💻 GPM MEDIA
🎓 மணமேல்குடி அருகே இடையாத்திமங்கலத்தில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும் (Government Engineering College)
🏦 தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2024-2025 நிதி ஆண்டுக்கான மானிய கோரிக்கைகளில்
🌎 அறந்தாங்கி தொகுதி சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
🎙️ அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் S.T ராமச்சந்திரன் M.L.A அவர்கள் உரையாற்றினார்கள்
🎥 YT Video :https://youtu.be/fSTQKAKcv3s
#Aranthangi #STR #TNGOvt #GPM_Media
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக இன்று சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
👨💻 GPM MEDIA
😭 இனியும் வேண்டாம் உயிரிழப்பு...
🚓 இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக
🎞️ சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு காணொளி குறும்படம் (Short Flim)
🪧 வாகனம் என்பது
🛣️ சாலையில் பயணம் செய்வதற்கு மட்டுமே...
🚳 சாகசப் பயணம் செய்வதற்கு அல்ல...
🎥 YT Video :👇🏻 https://youtu.be/pddITD4fSD4
#PleaseRememberThatYourFamilyIsWaitingForYouAndDriveSafety
#RoadSafety #accident #Ramnad #Police #SouthZoneTNpol #Bikeaccident #GPM_Media