மார்த்தாண்டம் மீம்ஸ்

மார்த்தாண்டம்  மீம்ஸ் மார்த்தாண்டம் எங்க ஏரியா

அடங்கோ....
07/12/2024

அடங்கோ....

பலநாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான் 😁😁
07/12/2024

பலநாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான் 😁😁

*குமரியின் மலையோர கிராமமான கடையாலுமூட்டில் இருந்து நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பயிற்சி பெற்று, இன்று காலை ம...
06/12/2024

*குமரியின் மலையோர கிராமமான கடையாலுமூட்டில் இருந்து நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பயிற்சி பெற்று, இன்று காலை மலேசியாவில் நடந்த காது கேளாதோருக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கமும், மதியம் 1 மணிக்கு நடந்த 100 மீட்டர் தடை தாவலில் தங்கமும் வென்று அசத்திய மாணவி ஷமீஹாபர்வின் அவர்கள் இந்தியாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் குமரி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.......*🤝🎊

29/11/2024
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோரம் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில...
27/11/2024

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோரம் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் இறங்கி வீட்டின் காம்பவுண்ட் மீது மோதியது.

பயணிகள் காயமின்றி உயிர் தப்பிய நிலையில், பேருந்து கிரேன் மூலம் மீட்கப்பட்டது.

யாரை குற்றம் சொல்ல மக்களே??
25/11/2024

யாரை குற்றம் சொல்ல மக்களே??

புளூ பேனாவுக்கு தடை  |   |   |  ...
25/11/2024

புளூ பேனாவுக்கு தடை

| | | ...

Just Try in the comments😅😬
25/11/2024

Just Try in the comments😅😬

குப்பூஸ் எனும் இந்த ரொட்டி மட்டும் அரபு நாடுகளில் இல்லையெனில், அங்கு குறைவான சம்பளம் பெறுபவர்கள் யாரும் ஊருக்கு பணம் அனு...
24/11/2024

குப்பூஸ் எனும் இந்த ரொட்டி மட்டும் அரபு நாடுகளில் இல்லையெனில், அங்கு குறைவான சம்பளம் பெறுபவர்கள் யாரும் ஊருக்கு பணம் அனுப்பவே முடியாது!

இந்த ரொட்டியை சாப்பிட்டுத்தான் பலர் அரபுநாடுகளில் பிழைப்பை ஓட்டுகின்றனர்.

நம்மூர் மதிப்பில் 20 ரூபாய்க்கு 4 to 7 குப்பூஸ் கிடைத்து விடும்!

உணர்ந்தவர்கள் உதிருங்கள் உங்கள் கருத்துக்களை...

பூமர்கள் மாறுவதேயில்லை😅😅😅
24/11/2024

பூமர்கள் மாறுவதேயில்லை😅😅😅

22/11/2024

காதலே காதலே💞❣️

22/11/2024

பாட்டியின் சந்தோசம் அளவில்லாதது😍🥰

வீடியோ பதிவு-படந்தாலுமூடு

கன்னியாகுமரி மாவட்டக்காரர்களை கார்த்திகை மாதத்தில் மட்டும்( ஒரு காலத்தில்) சந்தோஷப்படுத்திய ஒரு உணவு தெரளி இலை கொழுக்கட்...
22/11/2024

கன்னியாகுமரி மாவட்டக்காரர்களை கார்த்திகை மாதத்தில் மட்டும்( ஒரு காலத்தில்) சந்தோஷப்படுத்திய ஒரு உணவு தெரளி இலை கொழுக்கட்டை சிறு வயதில் டவுசர் பாக்கெட்டில் கொழுக்கட்டையை போட்டுவிட்டு 😆😆கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டது மறக்க முடியாத நினைவுகள் .. உங்கள் ஊரில் கார்த்திகை மாதத்தில் திரளி இலை கொழுக்கட்டை செய்வது உண்டா...?

வீட்டுக்கு மட்டும் வரிகட்னா போதுமா? இல்ல ரோட்டுக்கும் சேத்து...
22/11/2024

வீட்டுக்கு மட்டும் வரிகட்னா போதுமா? இல்ல ரோட்டுக்கும் சேத்து...

மக்கா சாப்ட வாறியளா😋
21/11/2024

மக்கா சாப்ட வாறியளா😋

21/11/2024

Two best friends 💞🤩🥰❤️

சில கிராமப் புறங்களில் இன்றும் உண்டு...இந்த மாதிரி பெட்டிக்கடை 🥰
20/11/2024

சில கிராமப் புறங்களில் இன்றும் உண்டு...இந்த மாதிரி பெட்டிக்கடை 🥰

Address

Marthandam
629175

Website

Alerts

Be the first to know and let us send you an email when மார்த்தாண்டம் மீம்ஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share