Prabin

Prabin "கழக🏴🚩 தொண்டன் என்பதில் பெருமையடைகிறேன்” மக்கள் சேவையில் அவர்கள் இல்லங்களில் வாழ்வேன் #உதயனிஸ்ட்

03/01/2025

மாண்புமிகு இளந்தலைவர் என் ஆருயிர் தலைவர் Udhayanidhi Stalin அவர்கள் வழியில் களத்திலும், தளத்திலும் உழைப்போம்!“வெல்வோம் இ...
03/01/2025

மாண்புமிகு இளந்தலைவர் என் ஆருயிர் தலைவர் Udhayanidhi Stalin அவர்கள் வழியில் களத்திலும், தளத்திலும் உழைப்போம்!
“வெல்வோம் இருநூறு! படைப்போம் வரலாறு” 💪🌅🔥

02/01/2025

மாண்புமிகு பள்ளி கல்விதுறை அமைச்சர் Anbil Mahesh Poyyamozhi

  என் மன்னவரே! மாண்புமிகு அமைச்சரே! நீர் வாழ்க! Anbil Mahesh Poyyamozhi
02/01/2025

என் மன்னவரே! மாண்புமிகு அமைச்சரே! நீர் வாழ்க! Anbil Mahesh Poyyamozhi

"2025 ஆண்டின் துவக்கம் ஒரு நல்ல நட்புடன்❤️”
02/01/2025

"2025 ஆண்டின் துவக்கம் ஒரு நல்ல நட்புடன்❤️”

"எண்ணம் போல் வாழ்க்கை🤍”
01/01/2025

"எண்ணம் போல் வாழ்க்கை🤍”

01/01/2025

Happy New Year!
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!

நண்பர்கள், சொந்தங்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்❤️💐🙏
31/12/2024

நண்பர்கள், சொந்தங்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்❤️💐🙏

31/12/2024

2024 ஆண்டு மீண்டும் ஒரு மறக்க முடியாத ஆண்டு நீண்ட நாள் கனவு எனது திருமணம் என்னை நாளும் வழிநடத்துகின்ற மாண்புமிகு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் இளந்தலைவர் என் ஆருயிர் தலைவர் Udhayanidhi Stalin அவர்களின் திருக்கரங்களால் அவரது குறிஞ்சி இல்லத்தில் என் மன்னவர் மாண்புமிகு அமைச்சர் Anbil Mahesh Poyyamozhi, என் பெற்றோர்கள், என்னை நேசிப்பவர்கள் முன்னிலையில் நடைபெற்றது அந்த பாக்கியம் இந்த ஆண்டின் சிறப்பு. இனிதே நிறைவுறட்டும் கனவுகளை வெல்ல நாளை முதல் களம் காண்போம். உடனிருந்த, துணை நின்ற அனைவருக்கும் நன்றி🙏 ByeBye2024 #2024

அன்பு அண்ணன்  அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தேன் வாழ்க பல்லாண்டு அண்ணா❤️💐🙏
31/12/2024

அன்பு அண்ணன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தேன் வாழ்க பல்லாண்டு அண்ணா❤️💐🙏

முக்கடலில் அமைந்திருக்கும் வான்புகழ் வள்ளுவரின் வெள்ளிவிழாவிற்கு வருகை புரிந்த நாளும் என்னை வழிநடத்தும் மாண்புமிகு துணை ...
31/12/2024

முக்கடலில் அமைந்திருக்கும் வான்புகழ் வள்ளுவரின் வெள்ளிவிழாவிற்கு வருகை புரிந்த நாளும் என்னை வழிநடத்தும் மாண்புமிகு துணை முதலமைச்சர் கழக இளைஞர் அணி செயலாளர் என் ஆருயிர் தலைவர் அவர்களை வரவேற்று மகிழ்ந்தேன்

31/12/2024

தலைவனே! இளந்தலைவனே❤️! Udhayanidhi Stalin

30/12/2024
30/12/2024

"வான்புகழ் வள்ளுவரின் வெள்ளிவிழா கொண்டாட்டத்திற்காக குமரி மாவட்டம் வருகை புரிந்த மாண்புமிகு பள்ளி கல்விதுறை அமைச்சர் என் மன்னவர் Anbil Mahesh Poyyamozhi அவர்களை தற்போது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வரவேற்று மகிழ்ந்தேன் உடன் ஆருயிர் அண்ணன்கள் Vaaladi Karthik ”

Address

Marthandam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prabin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Prabin:

Share