PLP media

PLP media மக்கள் விடுதலை கட்சி

25/04/2025
 #காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் படுகொலைக்கு,  #மக்கள்_விடுதலை_கட்சி கண்டன அறிக்கை.~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~...
23/04/2025

#காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் படுகொலைக்கு, #மக்கள்_விடுதலை_கட்சி கண்டன அறிக்கை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

23:04:2025: புதன்கிழமை இன்று,
காஷ்மீர் - பஹல்காமில் நடத்தப்பட்ட கண்மூடித்தனமான, மனிதாபிமானமற்ற, மிருகத்தனமான, கோழைத்தனமான, அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை #மக்கள்_விடுதலை_கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த நேரத்தில் அனைத்து பாகுபாடுகளையும், வேறுபாடுகளையும், மனமாச்சிரியங்களையும், கடந்து இந்திய நாட்டின் மக்களாகிய நாம் அனைவரும் ஓரணியில் இந்தியர்கள் என்ற ஒற்றை உணர்வோடு அணிதிரள வேண்டியது அவசியம். இந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனையை இந்திய அரசு வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

இது போன்ற பாதுகாப்பு விஷயங்களில் இனி ஒரு சம்பவங்கள் நிகழாத வகையில் இனிவரும் காலங்களிலாவது ஒன்றிய பாதுகாப்புத் துறை மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய அவசியம் என்பதை உணர வேண்டும் என்று சுட்டிக் காட்டுகிறோம்.

இத்தாக்குதல்களில் உயிரிழந்த அனைவருக்கும், உயிரிழந்த குடும்பத்தார்கள் அனைவருக்கும், மக்கள் விடுதலை கட்சி சார்பாக ஆழ்ந்த #இரங்கலையும் - #அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

#தலைமையகம்;
மக்கள் விடுதலை கட்சி.
==========================================

media.

19/04/2025

#வராற்றுச்_சுவடுகள் (கீழடி 27:4:2017:)

https://youtu.be/fLZHHufI6Co?si=t2PffHl_ac1xExGX

https://youtu.be/i9hH1dTR5jk?si=M07qaHI4k-LPZ9Pi

https://youtu.be/_BM8DhdacDY?si=1AfugtRUF9T3_3Or

https://youtu.be/J6YvoYmPMNc?si=2UO5RJd69xCx96mA

நன்றி; #புதிய_தலைமுறை, #தினதந்தி, #பாலிமர் தொலைக்காட்சிகள், மற்றும் வலையொளி தொலைக்காட்சிக்கு.
==========================================

media.

நன்றி;  #ஆதித்தமிழர்_பேரவை நண்பர்-   #தலித்_ராஜா (ATP ID WING) அவர்களுக்கு.
17/04/2025

நன்றி; #ஆதித்தமிழர்_பேரவை நண்பர்- #தலித்_ராஜா (ATP ID WING) அவர்களுக்கு.

14.04.2025: திங்கள்கிழமை அன்றுஇராமநாதபுரம் மாவட்டம் - புதிய  #பேருந்து_நிலையம் அருகில்,சட்ட மாமேதை - புரட்சியாளர் - அண்ண...
16/04/2025

14.04.2025: திங்கள்கிழமை அன்று
இராமநாதபுரம் மாவட்டம் - புதிய #பேருந்து_நிலையம் அருகில்,

சட்ட மாமேதை - புரட்சியாளர் - அண்ணல் #அம்பேத்கர் அவர்களின் 134வது பிறந்த நாள் #விடுதலை_சிறுத்தைகள்_கட்சி சார்பாக சிறுத்தைகள் கொண்டாடும்
#தேர்தல்_அங்கிகாரப்_பெருவிழா #நலத்திடம்_வழங்குதல் நிகழ்வில்,

#மக்கள்_விடுதலை_கட்சி
நிறுவனர் - தலைவர்
விடுதலை நெருப்பு - அண்ணன் #சுக_முருகவேல்_ராஜன்BScBLExMLA அவர்கள் வழிகாட்டுதல்படி,

#மவிக இராமநாதபுரம்
மாவட்ட செயலாளர் ையமுத்து, மற்றும் #இராஜா, #தாஸ்தீன், #லெட்சுமணன், உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.
========================================

media.

16:4:2025: புதன்கிழமை கிழமை இன்று,இந்திய சுதந்திர போராட்டத்தில் முதல்  #தற்கொலை_படையாக மாறி ஆங்கிலயேரின் ஆயுத கிடங்கை அழ...
16/04/2025

16:4:2025: புதன்கிழமை கிழமை இன்று,

இந்திய சுதந்திர போராட்டத்தில் முதல் #தற்கொலை_படையாக மாறி ஆங்கிலயேரின் ஆயுத கிடங்கை அழித்து தன்னுயிர் நீத்து இந்திய சுதந்திர போராட்டத்தில் களம் கண்டு வெற்றி கண்ட கவர்னகிரி மண்ணின் மைந்தன், பாஞ்சாலங்குறிச்சி மன்னன் #கட்டபொம்மனின் போர்படை தளபதி - மாவீரன் #வீரன்_சுந்தரலிங்கம் அவர்களுக்கு,
#மக்கள்_விடுதலை_கட்சி சார்பாக 255வது புகழ்வணக்கம்.
==========================================

media.

16/04/2025

15:04:2025: செவ்வாய்க்கிழமை நேற்று மதுரை - மாட்டுத்தாவணி - #இராமுசுப்பு_அரங்கம்,

#மக்கள்_அதிகாரம் 2வது #மாநில_மாநாட்டில்,

#மக்கள்_விடுதலை_கட்சி
நிறுவனர் - தலைவர்
விடுதலை நெருப்பு - அண்ணன் #சுக_முருகவேல்_ராஜன்BScBLExMLA அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.

நன்றி; #வினவு (Live) வலையொளி தொலைக்காட்சிக்கு.
========================================

media.

15:04:2025: செவ்வாய்க்கிழமை இன்று மதுரை - மாட்டுத்தாவணி -  #இராமுசுப்பு_அரங்கம், #மக்கள்_அதிகாரம் 2வது  #மாநில_மாநாட்டில...
15/04/2025

15:04:2025: செவ்வாய்க்கிழமை இன்று மதுரை - மாட்டுத்தாவணி - #இராமுசுப்பு_அரங்கம்,

#மக்கள்_அதிகாரம் 2வது #மாநில_மாநாட்டில்,

#மக்கள்_விடுதலை_கட்சி
நிறுவனர் - தலைவர்
விடுதலை நெருப்பு - அண்ணன் #சுக_முருகவேல்_ராஜன்BScBLExMLA அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.

மேற்கண்ட நிகழ்வில் #விடுதலை_நெருப்பு அவர்களுடன், ம.வி.க. மாநில செயல் தலைவர் #அபிசுரேஸ், மாநில பொதுச் செயலாளர் #இரவி, மதுரை தெற்கு மாவட்ட பொருளாளர் #இருளப்பன், திருப்பரங்குன்றம் ஒன்றிய தலைவர் #கருப்பசாமி, திருப்பரங்குன்றம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் #விஜய் உள்ளிட்வர்களும் கலந்து கொண்டார்கள்.
========================================

media.

நன்றி: #தமிழக_எக்ஸ்பிரஸ்_நியூஸ் நாளிதழுக்கு.
15/04/2025

நன்றி:
#தமிழக_எக்ஸ்பிரஸ்_நியூஸ் நாளிதழுக்கு.

15:04:2025: செவ்வாய்க்கிழமை இன்று மதுரை - மாட்டுத்தாவணி -  #இராமுசுப்பு_அரங்கம் மாலை 04:30மணி,  #மக்கள்_அதிகாரம் 2வது  #...
15/04/2025

15:04:2025: செவ்வாய்க்கிழமை இன்று மதுரை - மாட்டுத்தாவணி - #இராமுசுப்பு_அரங்கம் மாலை 04:30மணி,

#மக்கள்_அதிகாரம் 2வது #மாநில_மாநாட்டில்,

#மக்கள்_விடுதலை_கட்சி
நிறுவனர் - தலைவர்
விடுதலை நெருப்பு - அண்ணன் #சுக_முருகவேல்_ராஜன்BScBLExMLA அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார்.
========================================

media.

https://www.facebook.com/share/p/123sxyZqiBg/14:04:2025: திங்கள்கிழமை இன்று  விருதுநகர் மாவட்டம் - வெம்பக்கோட்டை வட்டம் ...
14/04/2025

https://www.facebook.com/share/p/123sxyZqiBg/

14:04:2025: திங்கள்கிழமை இன்று விருதுநகர் மாவட்டம் - வெம்பக்கோட்டை வட்டம் - #அச்சன்குளம் அம்பேத்கர் திடல்,

சட்ட மாமேதை - புரட்சியாளர் - அண்ணல் #அம்பேத்கர் அவர்களின் 134வது பிறந்த தினத்தை முன்னிட்டு அச்சன்குளம் #அம்பேத்கர்_இளைஞர்_மன்றம் மற்றும் #ஊர்_பொது_மக்கள் இணைந்து நடத்தும் #சிறப்பு_கருத்தரங்கம் நிகழ்வில்,

#மக்கள்_விடுதலை_கட்சி
நிறுவனர் - தலைவர்
விடுதலை நெருப்பு - அண்ணன் #சுக_முருகவேல்_ராஜன்BScBLExMLA அவர்கள் பங்கேற்று நெருப்புரையாற்றினார்.

மேற்கன்ட நிகழ்வில் தலைவர் #விடுதலை_நெருப்பு அவர்களுடன்,
ம.வி.க. மாநில பொதுச் செயலாளர் #இரவி, மாநில அமைப்புச் செயலாளர் #சரவணன், மாநில துணைப் பொதுச் செயலாளர் #செல்வக்குமார், மாநில இளைஞரணித் தலைவர் #சந்திரசேகர், தென் மண்டல அமைப்புச் செயலாளர் #துரைபாலன், விருதுநகர் மேற்கு மாவட்டத் தலைவர் #மா_லிங்கச்சாமி, விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் #முருகேசன், விருதுநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் #சின்ன_இருளப்பன், மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் #கண்ணதாசன், திருப்பரங்குன்றம் ஒன்றிர இளைஞரணித் தலைவர் #விஜய்,
உள்ளிட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொண்டார்கள்.
==========================================

media.

14:04:2025: திங்கள்கிழமை இன்று விருதுநகர் மாவட்டம் -  #சாத்தூர்,சட்ட மாமேதை - புரட்சியாளர் - அண்ணல்  #அம்பேத்கர் அவர்களி...
14/04/2025

14:04:2025: திங்கள்கிழமை இன்று விருதுநகர் மாவட்டம் - #சாத்தூர்,

சட்ட மாமேதை - புரட்சியாளர் - அண்ணல் #அம்பேத்கர் அவர்களின் 134வது பிறந்த தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் - வெம்பக்கோட்டை வட்டம் - அச்சன்குளம் #அம்பேத்கர்_இளைஞர்_மன்றம் மற்றும் #ஊர்_பொது_மக்கள் இணைந்து நடத்தும் #சிறப்பு_கருத்தரங்கம் நிகழ்விற்க்கு பங்கேற்க செல்லும் வழியில்,

#இந்திய_கம்யூனிஸ்ட்_கட்சியின் தென்காசி முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. #லிங்கம்ExMP அவர்கள், ஸ்ரீ வில்லிபுத்தூர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திரு. #ராமசாமிExMLA அவர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திரு. #பொன்னுப்பாண்டிExMLA அவர்கள் உள்ளிட்ட பெருந்தோழர்களை,

#மக்கள்_விடுதலை_கட்சி
நிறுவனர் - தலைவர்
விடுதலை நெருப்பு - அண்ணன் #சுக_முருகவேல்_ராஜன்BScBLExMLA அவர்கள் நட்பு முறையில் சந்தித்து நலம் விசாரித்தார்.
========================================

media.

14:04:2025: திங்கள்கிழமை இன்று, மதுரை மாவட்டம் - பேரையூர் வட்டம் -  #செல்லையாபுரம், #மக்கள்_விடுதலை_கட்சி  முன்னால் மதுர...
14/04/2025

14:04:2025: திங்கள்கிழமை இன்று, மதுரை மாவட்டம் - பேரையூர் வட்டம் - #செல்லையாபுரம்,

#மக்கள்_விடுதலை_கட்சி முன்னால் மதுரை - மேற்கு மாவட்டச் செயலாளர் #கணபதி அவர்களின் தகப்பனார் #கண்ணதாசன் அவர்கள் காலமானார்.

அண்ணாரின் பூத உடலுக்கு,
ி_க நிறுவனர் - தலைவர்
விடுதலை நெருப்பு - அண்ணன் #சுக_முருகவேல்_ராஜன்BScBLExMLA அவர்கள் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தலைவர் #விடுதலை_நெருப்பு அவர்கள் சார்பாகவும், #அனைத்து மாவட்ட ம.வி.க. சார்பாகவும், அண்ணாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோாம்.
==========================================

media.

14:04:2025: திங்கள்கிழமை இன்று மதுரை - விளாங்குடி  #தலைமையகம், #மக்கள்_விடுதலை_கட்சிநிறுவனர் - தலைவர்விடுதலை நெருப்பு - ...
14/04/2025

14:04:2025: திங்கள்கிழமை இன்று மதுரை - விளாங்குடி #தலைமையகம்,

#மக்கள்_விடுதலை_கட்சி
நிறுவனர் - தலைவர்
விடுதலை நெருப்பு - அண்ணன் #சுக_முருகவேல்_ராஜன்BScBLExMLA அவர்கள் தலைமையில்,

ம.வி.க. #மதுரை_மாநகர் #மதுரை_வடக்கு_தெற்கு, உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்களுடன் #சிறப்பு_ஆலோசனைக்_கூட்டம் (சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி) நடைபெற்றது.
========================================

media.

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when PLP media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PLP media:

Share