Dai nanum Madurai karan thanda

Dai nanum Madurai karan thanda This page is exclusively for Madurai City மதுரை �
(495)

Nethaji Subash Chandra Bose 😍 Guess the Place In Madurai
06/12/2024

Nethaji Subash Chandra Bose 😍 Guess the Place In Madurai

மதுரை 😍[ Madurai , lights , travel , night , date , love , home town ]
09/09/2024

மதுரை 😍

[ Madurai , lights , travel , night , date , love , home town ]

❤️ நமது மதுரை தங்கம் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் இன்று 🙏😍
25/08/2024

❤️ நமது மதுரை தங்கம் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் இன்று 🙏😍

வைகை எக்ஸ்பிரஸ் 🥰[ Madurai , train , travel , chennai , ]
15/08/2024

வைகை எக்ஸ்பிரஸ் 🥰

[ Madurai , train , travel , chennai , ]

2000 வருடங்களுக்கும் மேலாக இயங்கிக்கொண்டிருக்கும் "மாமதுரை" 😍 PC - [ Madurai , Madurai love , home town , heritage city ...
28/07/2024

2000 வருடங்களுக்கும் மேலாக இயங்கிக்கொண்டிருக்கும் "மாமதுரை" 😍

PC -

[ Madurai , Madurai love , home town , heritage city , old city , temple city , Athens of the east ]

🤩 தங்ககுதிரை 🤩  அழகர்கோவில்Pc : அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் ஆடிபெருவிழா 8 ஆம் நாள் தங்ககுதிரைவாகனம்.
20/07/2024

🤩 தங்ககுதிரை 🤩 அழகர்கோவில்

Pc :

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் ஆடிபெருவிழா 8 ஆம் நாள் தங்ககுதிரைவாகனம்.

மாநிலத்தில் முதலிடம் 🙏 சகோதரிக்கு வாழ்த்துக்கள் 😍[ Madurai , 10th , girls ]            #மதுரை                     #     ...
11/05/2024

மாநிலத்தில் முதலிடம் 🙏 சகோதரிக்கு வாழ்த்துக்கள் 😍

[ Madurai , 10th , girls ]

#மதுரை
#

😍 வாராரு வாராரு அழகர் வாராரு  😍[ Madurai , Alagar , Festival , madurai junction , vaigai , மதுரை , அழகர் , வைகை , சித்தி...
22/04/2024

😍 வாராரு வாராரு அழகர் வாராரு 😍

[ Madurai , Alagar , Festival , madurai junction , vaigai , மதுரை , அழகர் , வைகை , சித்திரை திருவிழா , chithirai thiruvizha ]

#மதுரை

😍 மதுரை பெண்கள் கவனத்திற்கு 🙏 மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஞாயிற்றுக் கிழமை (ஏப்.21) காலை 8:35 மணிக்கு ...
20/04/2024

😍 மதுரை பெண்கள் கவனத்திற்கு 🙏 மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஞாயிற்றுக் கிழமை (ஏப்.21) காலை 8:35 மணிக்கு மேல் 8:59 மணிக்குள் கோலாகலமாக நடக்கிறது.
🙏

[ Madurai , Alagar , Festival , madurai junction , vaigai , மதுரை , அழகர் , வைகை , சித்திரை திருவிழா , chithirai thiruvizha ]

#மதுரை

16/04/2024

😍 Cute ra .❣️❣️ 😍🥰🙏

Vc :

[ Madurai , Alagar , Festival , madurai junction , vaigai , மதுரை , அழகர் , வைகை , சித்திரை திருவிழா , chithirai thiruvizha ]

#மதுரை

😍வலையல்காரன் வேடத்தில் சொக்கநாதர் போடாத வேஷம் பல போட்டாரு சுந்தரரு மீனாட்சி கரம் புடிக்க தவம்கெடந்தாரு 😍🥰🙏Vc :  [ Madura...
14/04/2024

😍வலையல்காரன் வேடத்தில் சொக்கநாதர் போடாத வேஷம் பல போட்டாரு சுந்தரரு மீனாட்சி கரம் புடிக்க தவம்கெடந்தாரு 😍🥰🙏

Vc :

[ Madurai , Alagar , Festival , madurai junction , vaigai , மதுரை , அழகர் , வைகை , சித்திரை திருவிழா , chithirai thiruvizha ]

#மதுரை

😍மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றம்! 😍🥰🙏மதுரை சித்திரைத் திருவிழா முதல் நாள் (12.4.2024) வெள்ளிக்கிழமை காலை 9:55 மணிக...
12/04/2024

😍மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றம்! 😍🥰🙏

மதுரை சித்திரைத் திருவிழா முதல் நாள் (12.4.2024) வெள்ளிக்கிழமை காலை 9:55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பம்.

Pc :

[ Madurai , Alagar , Festival , madurai junction , vaigai , மதுரை , அழகர் , வைகை , சித்திரை திருவிழா , chithirai thiruvizha ]

#மதுரை

🥰 நாளை மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றம்! 😍🥰🙏மதுரை சித்திரைத் திருவிழா முதல் நாள் (12.4.2024) வெள்ளிக்கிழமை காலை 9:5...
11/04/2024

🥰 நாளை மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றம்! 😍🥰🙏

மதுரை சித்திரைத் திருவிழா முதல் நாள் (12.4.2024) வெள்ளிக்கிழமை காலை 9:55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பம்.

Pc :

[ Madurai , Alagar , Festival , madurai junction , vaigai , மதுரை , அழகர் , வைகை , சித்திரை திருவிழா , chithirai thiruvizha ]

#மதுரை

🥰 மதுரை மக்களே ரெடியா 😍🥰🙏Pc :  [ Madurai , Alagar , Festival , madurai junction , vaigai , மதுரை , அழகர் , வைகை , சித்தி...
09/04/2024

🥰 மதுரை மக்களே ரெடியா 😍🥰🙏

Pc :

[ Madurai , Alagar , Festival , madurai junction , vaigai , மதுரை , அழகர் , வைகை , சித்திரை திருவிழா , chithirai thiruvizha ]

#மதுரை

Madurai Now 🥵😢🙏 unga area la veyil epdi iruku 🥵[ Madurai , summer , sun , hot , water , semmer care ]
07/04/2024

Madurai Now 🥵😢🙏 unga area la veyil epdi iruku 🥵

[ Madurai , summer , sun , hot , water , semmer care ]

மதுரை திருப்பரங்குன்றம் 😍PC -
27/03/2024

மதுரை திருப்பரங்குன்றம் 😍

PC -

மதுரை கூடல்புதூர் பகுதியில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.News source : Dinam...
23/03/2024

மதுரை கூடல்புதூர் பகுதியில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

News source : Dinamani and thandhi tv

மதுரை கூடல்புதூர் அருகே 11 வயது சிறுமி அவரது பாட்டியின் பராமரிப்பில் வசித்து வந்தார். சிறுமியின் தாய் இறந்துவிட்ட நிலையில், தந்தை வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியின் சகோதரரும் நீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் அந்தப் பகுதியில் உள்ள கழிப்பறையில் சிறுமி மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதையடுத்து, மதுரை அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து கூடல்புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதற்கிடையில், சிறுமியின் உடல் கூறாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறுமி ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக மதுரை மாநகரக் காவல் ஆணையர் லோகநாதன் கூறியதாவது: சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியின் மரணம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழும், கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் விரைவில்

கைது செய்யப்படுவர் என்றார். சிறுமி கொலை

தொடர்பாக அவரது உறவினரிடம் போலீஸார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்

News source : Dinamani and thandhi tv

Address

Madurai
625014

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dai nanum Madurai karan thanda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dai nanum Madurai karan thanda:

Videos

Share

Category

Our Story

Follow DNMKT in different social media channel to get quick #Madurai Updates.

INSTAGRAM: https://www.instagram.com/nanum_maduraikaran_daa

YOUTUBE: http://www.youtube.com/c/DaiNanumMaduraikaranThanda

TELEGRAM: https://t.me/DNMKT