Madurai Next

Madurai Next Update about New developments of the city, city news,information of important events in Madurai and pls like this page,Share this page nd invite ur frnds
(202)

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் நுழைவு பகுதியில் கோபுர வடிவில் புதிய நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.Madurai’s Arapa...
30/01/2025

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் நுழைவு பகுதியில் கோபுர வடிவில் புதிய நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.
Madurai’s Arapalayam Bus Stand gets a fresh new look with the installation of a heritage gopuram at its entrance.

மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் 2.45 லட்சம் பேருக்கு விநியோகித்துள்ளது..இது சர்வதேச விமான நிலையம் அந்தஸ்து பெற்ற கோவை தி...
30/01/2025

மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் 2.45 லட்சம் பேருக்கு விநியோகித்துள்ளது..இது சர்வதேச விமான நிலையம் அந்தஸ்து பெற்ற கோவை திருச்சி மண்டலங்களை விட மிக அதிகம் …மதுரைக்கு சர்வதேச அந்தஸ்து தராமல் மத்திய மாநில அரசுகள் மதுரை மக்களை வஞ்சிக்கிறது..
Did you know? Madurai Passport Office issued 2.45 lakh passports till Nov 2024, surpassing Trichy & Coimbatore zones! Despite this, Madurai Airport is still not a priority for international flights due to biased bilateral agreements

மதுரை மாநகர்க்கு மிக அருகில் உள்ள சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடியில் 775 ஏக்கரில் சிப்காட் பெருந்தொழில் பூங்கா அமைக்க சூ...
30/01/2025

மதுரை மாநகர்க்கு மிக அருகில் உள்ள சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடியில் 775 ஏக்கரில் சிப்காட் பெருந்தொழில் பூங்கா அமைக்க சூற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளது
EC has been granted for the upcoming Ilupakudi near . this is 775 acr Industrial park

மதுரை விமான நிலையம் கொரோனா கால கட்டத்திற்க்கு பிறகு கடந்த டிசம்பர் மாதம் 1.30லட்சம் பயணிகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது....
28/01/2025

மதுரை விமான நிலையம் கொரோனா கால கட்டத்திற்க்கு பிறகு கடந்த டிசம்பர் மாதம் 1.30லட்சம் பயணிகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது.
Madurai airport registered its highest pax numbers for a month post-Covid in Dec 2024. It handled *1,30,460* pax out of which *1 Lakh were domestic* . First time to cross 1 Lakh Dom and 1.3 Lakh total post-Covid.

After Chennai,office space was constructed by TNHB in Madurai Kappalur..is equipped with spacious car parking facilities...
26/01/2025

After Chennai,office space was constructed by TNHB in Madurai Kappalur..is equipped with spacious car parking facilities to accommodate numerous vehicles..
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் சென்னைக்கு அடுத்து முதன்முறையாக அலுவலகங்கள் அமைக்க புதிய வளாகம் மதுரை கப்பலூரில் கட்டப்பட்டுள்ளது.. சிறந்த கார் நிறுத்த வசதிகளுடன்..

மதுரை கோரிப்பாளையம் மேம்பால பணிக்காக ஏவி பாலம் தெற்கு பகுதியில் ஆக்கிரமிப்பு மற்றும் கையகப்படுத்திய கட்டிடங்கள் அகற்றும்...
25/01/2025

மதுரை கோரிப்பாளையம் மேம்பால பணிக்காக ஏவி பாலம் தெற்கு பகுதியில் ஆக்கிரமிப்பு மற்றும் கையகப்படுத்திய கட்டிடங்கள் அகற்றும் பணிகள் தொடங்கியது.
Demolition work has commenced on the south side of AV Bridge to clear encroachments and acquired buildings for the Goripalayam flyover construction project.
: amtrails youtube channel

Renders of upcoming Kizhadi’s Open air Museum near Madurai…விரைவில் மதுரை அருகே அமைய இருக்கும் கீழடி அருங்காச்சியகத்தின்...
25/01/2025

Renders of upcoming Kizhadi’s Open air Museum near Madurai…
விரைவில் மதுரை அருகே அமைய இருக்கும் கீழடி அருங்காச்சியகத்தின் மாதிரி படங்கள்

மதுரை அருகே கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் TN CM MK Stalin today laid...
23/01/2025

மதுரை அருகே கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
TN CM MK Stalin today laid the foundation stone for
Keezhadi Open Air Museum near Madurai

    .Phase 2 development of Zoho’s Madurai campus is progressing rapidly, with construction work moving at a fast pace. ...
21/01/2025

.

Phase 2 development of Zoho’s Madurai campus is progressing rapidly, with construction work moving at a fast pace.
#மதுரை ஜோஹோ வின் இரண்டாம் கட்ட விரிவாக்க கட்டுமான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

    update:Construction of the Academic Block at AIIMS Madurai has progressed to the 4th floor, with two more floors to ...
20/01/2025

update:
Construction of the Academic Block at AIIMS Madurai has progressed to the 4th floor, with two more floors to go.
PC : Aravind (MID)

   :The Airports Authority of India (AAI) has elevated Madurai Airport to Category 2 status from its previous Category 3...
20/01/2025

:
The Airports Authority of India (AAI) has elevated Madurai Airport to Category 2 status from its previous Category 3 classification.

மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.The construction of AIIMS Madurai is pr...
17/01/2025

மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.

The construction of AIIMS Madurai is progressing at a rapid pace..
#மதுரை

மிலேனியம் மால் மறு சீரமைப்பு செய்யப் பட்டு “சி டி ஆர் மால் ஆஃப் மதுரை “ஆக மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வருகிறது Madura...
15/01/2025

மிலேனியம் மால் மறு சீரமைப்பு செய்யப் பட்டு “சி டி ஆர் மால் ஆஃப் மதுரை “ஆக மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வருகிறது
Madurai’s First mall - MILAN’em at KK nagar is under renovation and soon to be renamed as CDR-Mall of Madurai. The new mall will house leading retail brands, Food court, Kids play area & a 3-Screen Multiplex.

PIXELWebSolz , a   based Blockchain development company has opened a new G+5floor officePlace:Kochadai
15/01/2025

PIXELWebSolz , a based Blockchain development company has opened a new G+5floor office
Place:Kochadai

பெண்கள் வேலை பார்க்க மற்றும் வசிக்க சிறந்த நகரங்கள் பட்டியலில்  #மதுரை மாநகரம் இந்திய அளவில் 17வது இடம் பிடித்துள்ளது Th...
11/01/2025

பெண்கள் வேலை பார்க்க மற்றும் வசிக்க சிறந்த நகரங்கள் பட்டியலில் #மதுரை மாநகரம் இந்திய அளவில் 17வது இடம் பிடித்துள்ளது
The Avtar Group recently conducted a study that studied more than 120 cities and identified the top 25 cities in India for women based on the Industrial Inclusion and Social Inclusion .
’s ranking of 17 out of 120 of Indian cities

Mumbai based Candere lifestyle Jewellery now opened their showroom in Vishal de Mal Madurai
10/01/2025

Mumbai based Candere lifestyle Jewellery now opened their showroom in Vishal de Mal Madurai

Afcom Cargo - the first dedicated Cargo flight,landed at Madurai airport. With huge Cargo potential left untapped in Sou...
09/01/2025

Afcom Cargo - the first dedicated Cargo flight,landed at Madurai airport.

With huge Cargo potential left untapped in South Tamilnadu, including Perishables-Madurai people request and to launch a scheduled/regular Cargo flights from Madurai


Pic and source:Madurai Aviation (X)

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மறு கட்டமைப்பு செய்யப்பட உள்ளது அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நட...
09/01/2025

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மறு கட்டமைப்பு செய்யப்பட உள்ளது அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது..விரைவில் இத்திட்டம் செய்யல்பாட்டுக்கு வரவேண்டும்…

Address

Amman Sannathi
Madurai
625001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madurai Next posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Please support Modern Madurai Channel

https://www.youtube.com/channel/UCecC6VapC2rLHLf6Ve3jafA