ஷாருக்தமிழன் மதுரை

ஷாருக்தமிழன் மதுரை �ⓞⓕⓕⓘⓒⓘⓐⓛ ⓐⓒⓒⓞⓤⓝⓣ �
�ᴛᴀᴍɪᴢʜᴀɴᴅᴀ�
�fil

சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரி...
24/12/2024

சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்.

24/12/2024

தமிழகத்தில் அடுத்த 6 தினங்கள் மிதமான மழை பெய்யும்"

23/12/2024
Buzz !  Releasing 1 day before !JAN 9th 🤩Official announcement soon !
23/12/2024

Buzz !

Releasing 1 day before !
JAN 9th 🤩
Official announcement soon !

"அவரை விடவும் முடில, வெச்சிக்கவும் முடில" -   Premkumar
23/12/2024

"அவரை விடவும் முடில, வெச்சிக்கவும் முடில" - Premkumar

அம்மண குண்டியோடு வந்த அரை டிக்கெட் உடை உடுத்தி வந்த முழு டிக்கெட் என பயணிகளிடம் நடத்துனர் சொல்வது போல உள்ளது..இன்னும் பத...
22/12/2024

அம்மண குண்டியோடு வந்த அரை டிக்கெட் உடை உடுத்தி வந்த முழு டிக்கெட் என பயணிகளிடம் நடத்துனர் சொல்வது போல உள்ளது..

இன்னும் பத்து ஆண்டுகள் பாஜக ஆட்சி இருந்தால் மலம் ஜலம் கழிக்க கூட வரி விதிப்பாங்க ..

22/12/2024

Surprise அவளுக்கு இல்லடா உனக்கு தான் 😂😂😂

மதுரையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க, திட்ட இயக்குனர் தலைமையில்  களஆய்வுரூ.11,368 கோடியில் மதுரையில் மெட்ரோ ரயில் நி...
21/12/2024

மதுரையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க, திட்ட இயக்குனர் தலைமையில் களஆய்வு

ரூ.11,368 கோடியில் மதுரையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது

பூர்வாங்க பணிகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் மெட்ரோ இயக்குனர் அர்ஜுனன் தலைமையில் ஆய்வு

மதுரை ரயில் நிலையத்திலிருந்து ஜெய்ஹிந்த்புரம் மற்றும் ஆண்டாள்புரம் பகுதி வரையில் ஆய்வு

மெட்ரோ சுரங்கம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்து வரும் அதிகாரிகள்

நானும் ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன் 🤣 தமிழ்நாட்டு நலனுக்காக ஒரு போதும் போராடாத இந்த மதவாத கோஷ்டி கலவரம் பன்ன துடி...
21/12/2024

நானும் ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன் 🤣 தமிழ்நாட்டு நலனுக்காக ஒரு போதும் போராடாத இந்த மதவாத கோஷ்டி கலவரம் பன்ன துடிக்கிறாங்க. இந்த மதவாத கோஷ்டியால தமிழகத்திற்கு ஒரு பிரயோஜமும் இல்லை


Marana Waiting 🤩 வாத்தியாரே 📈   💥Film by   An   Musical
19/12/2024

Marana Waiting 🤩 வாத்தியாரே 📈 💥

Film by

An Musical

நாடாளுமன்ற நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பில் அகப்பட்ட பிறகும் கூச்சமேயில்லாம பொய் சொல்ல சங்கிகளால் மட்டும் தான் முடியும். அ...
19/12/2024

நாடாளுமன்ற நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பில் அகப்பட்ட பிறகும் கூச்சமேயில்லாம பொய் சொல்ல சங்கிகளால் மட்டும் தான் முடியும். அதிலும் இந்த குசராத் கேடிகள் உலகமகா புளுகர்கர்கள்.

  நாளை முதல் 👍 படம் முழுக்க ஏகப்பட்ட அரசியல் வசனங்கள் politically very strong movie ah விடுதலை2 வந்து இருக்கு அதுக்காகவே...
19/12/2024

நாளை முதல் 👍

படம் முழுக்க ஏகப்பட்ட அரசியல் வசனங்கள் politically very strong movie ah விடுதலை2 வந்து இருக்கு அதுக்காகவே சென்சார் A certificate கொடுத்து இருக்காங்க.

வெற்றிமாறன் படைப்பு 🔥

தமிழ் சினிமாவோட முக்கியமான படமா விடுதலை2 இருக்கும் ✅

ஆடு விமான நிலையம் யாருடைய கடடுப்பாட்டில் உள்ளதுன்றது ஊருக்கே தெரியும், நீ இருபதாயிரம் புத்தகம் படிச்ச லட்சனம் நல்லாவே தெ...
19/12/2024

ஆடு விமான நிலையம் யாருடைய கடடுப்பாட்டில் உள்ளதுன்றது ஊருக்கே தெரியும், நீ இருபதாயிரம் புத்தகம் படிச்ச லட்சனம் நல்லாவே தெரியுது..

அருமையான திட்டம். ஒருத்தனும் தப்பிக்கக்கூடாது. அஷ்ட லட்சுமி On the floor  😆
19/12/2024

அருமையான திட்டம். ஒருத்தனும் தப்பிக்கக்கூடாது. அஷ்ட லட்சுமி On the floor 😆

  🔥
18/12/2024

🔥

மதுரை மாநகர காவல் துறையின் முக்கிய அறிவிப்பாக, மாநகரில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில...
17/12/2024

மதுரை மாநகர காவல் துறையின் முக்கிய அறிவிப்பாக, மாநகரில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் மாநகரில் உரிமை கோரப்படாத இரு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்களை ஏலம் நடத்தி விற்பனை செய்யப்படும் என்பது பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஷாருக்தமிழன் மதுரை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ஷாருக்தமிழன் மதுரை:

Videos

Share