நடிகர், நடிகைகள் ஏன் மக்களுக்கான பொது தேர்தலில் களம் இறங்கக்கூடாது? - கனடா அறத்தமிழச்சி ஹரிணி!
சமூக அரசியல் பல காலம் செய்து வந்த நடிகர், நடிகைகள் ஏன் மக்களுக்கான பொது தேர்தலில் களம் இறங்கக்கூடாது? - கனடா அறத்தமிழச்சி ஹரிணி வள்ளிக்கண்ணன் முழக்கம்!
வாரம் ஒரு பட்டிமன்றம்! நிகழ்வு (19)
ரம்மி தமிழ் யூட்டியூப் தொலைக்காட்சி மற்றும்
கனடா தமிழ்ச் சங்கம்
நடத்தும்
மெய்நிகர் சிறப்பு பட்டிமன்றம்:
தலைப்பு:
இன்றைய தமிழனுக்கு இன்றியமையாதது.... மொழியுணர்வா? ஒற்றுமையுணர்வா?
நடுவர்:
தொலைக்காட்சி புகழ் பெருவை சந்தோஷ்
மொழியுணர்வே!
லால்குடி எழில்
திருச்சி நிவேதா
சென்னை மில்டன்
ஒற்றுமையுணர்வே!
கள்ளக்குறிச்சி விக்டோரியா
மதுரை விஜய செல்வன்
ரஷியா நிரஞ்சனி
வாரம் ஒரு பட்டிமன்றம்! நிகழ்வு (18)
வாரம் ஒரு பட்டிமன்றம்! நிகழ்வு (18)
ரம்மி தமிழ் யூட்டியூப் தொலைக்காட்சி, கனடா தமிழ்ச் சங்கம் மற்றும் தமெரிக்கா டிவி
இணைந்து நடத்தும்
மெய்நிகர் சிறப்பு பட்டிமன்றம்:
குடும்பத்தில் பணத்தை சேமிப்பது...
மனைவியா? கணவனா?
நடுவர்:
விஜய் டி.வி. புகழ் "நகைச்சுவை நாயகர்" திரு.மோகனசுந்தரம்
மனைவியே!
(1) திருச்சி/அமெரிக்கா: ப்ரித்தி மோகன்
(2) மதுரை/அமெரிக்கா: அனிதா ராஜேஸ்
(3) சென்னை/கனடா: உஷா ராஜ்
கணவவனே!
(1) வேலூர்/அமெரிக்கா: அன்பரசன் தனசேகர்
(2) பரமக்குடி/அமெரிக்கா: நாகராஜன் ராஜேந்திரன்
(3) மதுரை/கனடா: வள்ளிக்கண்ணன் மருதப்பன்
பண்டிகைளால் நமக்கு மிஞ்சுவது.... ஆனந்தமா? ஆடம்பரமா?
வாரம் ஒரு பட்டிமன்றம்! நிகழ்வு (17)
ரம்மி தமிழ் யூட்டியூப் தொலைக்காட்சி மற்றும்
கனடா தமிழ்ச் சங்கம்
நடத்தும்
மெய்நிகர் சிறப்பு பட்டிமன்றம்:
தலைப்பு:
பண்டிகைளால் நமக்கு மிஞ்சுவது....
ஆனந்தமா? ஆடம்பரமா?
நடுவர்:
தொலைக்காட்சி புகழ் பெருவை சந்தோஷ்
ஆனந்தமே!
ஹரிணி வள்ளிக்கண்ணன்
லால்குடி எழில்
திருச்சி நர்மதா
ஆடம்பரமே!
ஈரோடு யோகலக்ஷ்மி
சங்கை சரவண பாரதி
நாகர்கோவில் ஆதிரா
சந்தோசமா? சங்கடமா?
வாரம் ஒரு பட்டிமன்றம்! நிகழ்வு (16)
ரம்மி தமிழ் யூட்டியூப் தொலைக்காட்சி, கனடா தமிழ்ச் சங்கம் மற்றும் தமெரிக்கா டிவி
இணைந்து நடத்தும்
மெய்நிகர் சிறப்பு பட்டிமன்றம்:
இன்றைய சூழலில் அடுத்தவர்க்கு உதவுவது... சந்தோசமா? சங்கடமா?
நடுவர்:
விஜய் டி.வி. புகழ் "நகைச்சுவை நாயகர்" திரு.மோகனசுந்தரம்
சந்தோசமே!
(1) திருநெல்வேலி/அமெரிக்கா: அகிலா கண்ணன்
(2) மதுரை/அமெரிக்கா: அரவிந்த் நடராஜன்
(3) சென்னை/கனடா: உஷா ராஜ்
சங்கடமே!
(1) கும்பகோணம்/அமெரிக்கா: சிவசுப்பிரமணியன் துரை
(2) காரைக்குடி/அமெரிக்கா: சுபா காரைக்குடி
(3) மதுரை/கனடா: வள்ளிக்கண்ணன் மருதப்பன்