InstaNews.City Arakkonam

InstaNews.City Arakkonam InstaNews, a hyperlocal news portal that provides reliable news from your constituency instantly.

We display local jobs, classifieds, local event announcements, advertisements relevant to Arakkonam and surrounding Areas. InstaNews, உங்கள் தொகுதியிலிருந்து நம்பகமான செய்திகளை உடனடியாக வழங்கும் ஒரு ஹைப்பர்லோகல் நியூஸ் போர்டல். உள்ளூர் வேலைகள், விளம்பரங்கள், உள்ளூர் நிகழ்வு அறிவிப்புகள், அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொருத்தமான விளம்பரங்களை பார்க்கலாம்.

SSC Recruitment: மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் 7500 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் விரிவாக ...
05/04/2023

SSC Recruitment: மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் 7500 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Doctors call off strike after consensus over Right to Health Bill in Rajasthan, private doctors strike in rajasthanசுகாத...
04/04/2023

Doctors call off strike after consensus over Right to Health Bill in Rajasthan, private doctors strike in rajasthanசுகாதார உரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் டாக்டர்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

சோனியா- மன்மோகன் சிங் கொண்டு வந்த சட்ட திருத்தத்தை ராகுல் கிழித்தெறியாமல் இருந்திருந்தால் இன்று அவர் தப்பியிருப்பார். மே...
04/04/2023

சோனியா- மன்மோகன் சிங் கொண்டு வந்த சட்ட திருத்தத்தை ராகுல் கிழித்தெறியாமல் இருந்திருந்தால் இன்று அவர் தப்பியிருப்பார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

திருமங்கலத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரை படித்து விட்டு கடவுளே.. கடவுளே. என்று தலையில் அடித்துக் கொள்கிறார்கள் ஓபிஎஸ் அணியினர்...
04/04/2023

திருமங்கலத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரை படித்து விட்டு கடவுளே.. கடவுளே. என்று தலையில் அடித்துக் கொள்கிறார்கள் ஓபிஎஸ் அணியினர்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

ஜிகர்தண்டா படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விரிவாக செய்திகளை படி...
03/04/2023

ஜிகர்தண்டா படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

தி.மு.க.வில் 2 கோடி உறுப்பினர் சேர்க்கப்போவதாக பேசி இருப்பதன் மூலம் ஸ்டாலினை மிஞ்சி உள்ளார் அமைச்சர் நேரு. மேலும் விரிவா...
03/04/2023

தி.மு.க.வில் 2 கோடி உறுப்பினர் சேர்க்கப்போவதாக பேசி இருப்பதன் மூலம் ஸ்டாலினை மிஞ்சி உள்ளார் அமைச்சர் நேரு.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ் விஜய் ரசிகர்கள் மகிழும் வகையில் அப்டேட் ஒன்றைத் தந்திருக்கிறார். மேல...
03/04/2023

சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ் விஜய் ரசிகர்கள் மகிழும் வகையில் அப்டேட் ஒன்றைத் தந்திருக்கிறார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

தமிழகத்தில் பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்கிற வித்தை தனக்கு மட்டுமே தெரியும் என்பதில் அண்ணாமலை உறுதியாக இருக்கிறார்....
02/04/2023

தமிழகத்தில் பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்கிற வித்தை தனக்கு மட்டுமே தெரியும் என்பதில் அண்ணாமலை உறுதியாக இருக்கிறார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

விஜய் சேதுபதி வெப்சீரிஸில் நடித்திருந்தாலும் இதுவரை தமிழில் அவர் நடிக்கவில்லை.இதுதான் அவர் தமிழில் நடிக்கும் முதல் இணையத...
02/04/2023

விஜய் சேதுபதி வெப்சீரிஸில் நடித்திருந்தாலும் இதுவரை தமிழில் அவர் நடிக்கவில்லை.இதுதான் அவர் தமிழில் நடிக்கும் முதல் இணையத் தொடர். சினிமாவைத் தாண்டி வெப்சீரிஸும் ரசிகர்களை அதிக அளவில் கவர்வதால் இந்த முறைக்கும் நடிகர்கள் தங்களைத் தயார்படுத்தி வருகிறார்கள்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

தென்னிந்திய நடிகர் சங்கம் துவக்க காலத்தில் செயல்பட்ட விதம் குறித்துப் பலருக்கும் தெரியுமா? மேலும் விரிவாக செய்திகளை படிக...
01/04/2023

தென்னிந்திய நடிகர் சங்கம் துவக்க காலத்தில் செயல்பட்ட விதம் குறித்துப் பலருக்கும் தெரியுமா?

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் சூரி மதுரையில் ரசிகர்களுடன் அமர்ந்து அந்த படத்தை பார்த்து ரசித்தார். மேலும் விர...
31/03/2023

விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் சூரி மதுரையில் ரசிகர்களுடன் அமர்ந்து அந்த படத்தை பார்த்து ரசித்தார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ரூ.1,60,000 சம்பளத்தில் பயிற்சி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ...
31/03/2023

பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ரூ.1,60,000 சம்பளத்தில் பயிற்சி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சட்டப்பேரவையில் முதல் உரையை ஆற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 19 முக்கிய அறிவிப்புகளையும் வெ...
30/03/2023

அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சட்டப்பேரவையில் முதல் உரையை ஆற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 19 முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

விரைவில் படத்தின் டீசரும் அடுத்து டிரைலரும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. வரும் ஜூன் 16ம் தேதி படத்தை திரையரங்கில் வெள...
30/03/2023

விரைவில் படத்தின் டீசரும் அடுத்து டிரைலரும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. வரும் ஜூன் 16ம் தேதி படத்தை திரையரங்கில் வெளியிட துரிதமான ஏற்பாடுகள் நடந்தேறி வருகின்றன.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள புகார் மீதான விசாரணைக்கு தடை விதித்து ஐகோர்ட் உத...
29/03/2023

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள புகார் மீதான விசாரணைக்கு தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் தப்பியோடிய சம்பவம் குறித்து அமைச்சர் கீதாஜீவன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்...
29/03/2023

அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் தப்பியோடிய சம்பவம் குறித்து அமைச்சர் கீதாஜீவன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மனு மீதான விசார...
29/03/2023

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நாளை நடைபெறுகிறது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்றனர். மேல...
28/03/2023

முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Address

Madurai

Alerts

Be the first to know and let us send you an email when InstaNews.City Arakkonam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to InstaNews.City Arakkonam:

Videos

Share