I Love Kumbakonam

I Love Kumbakonam தஞ்சாவூர் மற்றும் சுற்றியுள்ள பகுதி?

" 𝗠𝗼𝗱𝗲𝗿𝗻 𝗥𝗮𝗱𝗶𝗼 𝗦𝗲𝗿𝘃𝗶𝗰𝗲 𝗞𝘂𝗺𝗯𝗮𝗸𝗼𝗻𝗮𝗺 "வேலைக்கு ஆட்கள் தேவை👉 Sales Demonstrator👉 Office Executive Work Location - Kumbakonam...
07/02/2024

" 𝗠𝗼𝗱𝗲𝗿𝗻 𝗥𝗮𝗱𝗶𝗼 𝗦𝗲𝗿𝘃𝗶𝗰𝗲 𝗞𝘂𝗺𝗯𝗮𝗸𝗼𝗻𝗮𝗺 "

வேலைக்கு ஆட்கள் தேவை

👉 Sales Demonstrator
👉 Office Executive

Work Location - Kumbakonam

Address:
No 2 & 11, T.S.R Big Street Kumbakonam

Contact - 9585514802

கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! 🌧️🌦️🌨️                                       ...
14/11/2023

கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! 🌧️🌦️🌨️

#தஞ்சாவூர் # Kumbakonam

வேலைக்கு ஆட்கள் தேவை👉 System Related Work ( CRM )Location - KumbakonamContact - 73580 82201          😎                  ...
22/10/2023

வேலைக்கு ஆட்கள் தேவை

👉 System Related Work ( CRM )

Location - Kumbakonam

Contact - 73580 82201

😎

வாட்டி வதைக்கும் வெயில் - தற்காத்துகொள்வது எப்படி!!!                                                     #தஞ்சாவூர்     ...
17/05/2023

வாட்டி வதைக்கும் வெயில் - தற்காத்துகொள்வது எப்படி!!!

#தஞ்சாவூர்

தமிழ்நாட்டின் உயரமான கும்பகோணம் தேரின் பிரம்மாண்டம்! 110 அடி அழகே! சாரங்கா! சாரங்கா! என்ற முழக்கத்துடன் வடம்பிடிக்க அனைவ...
04/05/2023

தமிழ்நாட்டின் உயரமான கும்பகோணம் தேரின் பிரம்மாண்டம்! 110 அடி அழகே!

சாரங்கா! சாரங்கா! என்ற முழக்கத்துடன் வடம்பிடிக்க அனைவரையும் குடந்தைக்கு அழைக்கிறோம்!

நாள்: 4 மே 2023 கும்பகோணம்

😎

கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு ⚽️🏆🔥   🇦🇷
20/12/2022

கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு ⚽️🏆🔥

🇦🇷

தங்க நாணயம் வழங்கும் இந்தியாவின் முதல் ஏ.டி.எம். மையம் |              Source - Polimer News
06/12/2022

தங்க நாணயம் வழங்கும் இந்தியாவின் முதல் ஏ.டி.எம். மையம் |

Source - Polimer News

  | அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து    |   |   |
05/11/2022

| அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து

| | |

மாமன்னர் இராஜராஜ சோழனின்  #1037வது   சதயவிழா சிறப்பு தருணங்கள்.Pc - CRT Photography #தஞ்சாவூர்  #தஞ்சை  #சோழதேசம்       ...
04/11/2022

மாமன்னர் இராஜராஜ சோழனின் #1037வது சதயவிழா சிறப்பு தருணங்கள்.

Pc - CRT Photography

#தஞ்சாவூர் #தஞ்சை #சோழதேசம் #சொர்கபூமி

மாமன்னர் இராஜராஜ சோழனின்  #1037வது   சதயவிழா.நன்றி - நம்ம தஞ்சாவூர்  #தஞ்சாவூர்  #தஞ்சை  #சோழதேசம்                      ...
04/11/2022

மாமன்னர் இராஜராஜ சோழனின் #1037வது சதயவிழா.

நன்றி - நம்ம தஞ்சாவூர்

#தஞ்சாவூர் #தஞ்சை #சோழதேசம் #சொர்கபூமி

03/11/2022

ராஜராஜ சோழன் ♥️

மாமன்னர் இராஜ ராஜ சோழன் 1037 வது சதயவிழாவை முன்னிட்டு பெரியகோயில் வண்ணவிளக்குளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது

Pc -
நன்றி - நம்ம தஞ்சாவூர்

#தஞ்சாவூர் #ராஜாராஜாசோழன்

மாமன்னர் இராஜராசோழனின்  #1037வது   சதயவிழா.Pc - Swamy Fine Arts Studio #தஞ்சாவூர்  #தஞ்சை  #சோழதேசம்                    ...
02/11/2022

மாமன்னர் இராஜராசோழனின் #1037வது சதயவிழா.

Pc - Swamy Fine Arts Studio

#தஞ்சாவூர் #தஞ்சை #சோழதேசம் #சொர்கபூமி

 #கழுகுபார்வையில் மின்னோளியில்  #தங்கம் போல் ஜொலிக்கும்  #நம்மபெரியகோயில் 😍மாமன்னர் இராஜ ராஜ சோழன் 1037 வது சதயவிழாவை மு...
02/11/2022

#கழுகுபார்வையில் மின்னோளியில் #தங்கம் போல் ஜொலிக்கும் #நம்மபெரியகோயில் 😍

மாமன்னர் இராஜ ராஜ சோழன் 1037 வது சதயவிழாவை முன்னிட்டு பெரியகோயில் வண்ணவிளக்குளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது

Pc -
நன்றி - நம்ம தஞ்சாவூர்

#தஞ்சாவூர்

01/10/2022

30/05/2022

  | முன்கூட்டியே திறக்கப்படுகிறது மேட்டூர் அணை  |
21/05/2022

| முன்கூட்டியே திறக்கப்படுகிறது மேட்டூர் அணை

|

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக தேர், மின்கம்பியில் உரசியதால்...
27/04/2022

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக தேர், மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் இல்லங்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் நேரில் சென்று, உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, நிவாரண உதவி வழங்கி, ஆறுதல் கூறினார்.

நன்றி -நம்ம தஞ்சாவூர்

13/04/2022

#சிவவாத்தியங்கள் முழங்க
மக்கள்வெள்ளத்தில் #நம்ம_திருத்தேர்

Video -

#தேர்திருவிழா2022 #நம்மதஞ்சாவூர்_தேர்திருவிழா2022

TATA Air ❤
28/01/2022

TATA Air ❤

27/01/2022

#பட்டுக்கோட்டைஅருள்மிகு ஸ்ரீ #நாடியம்மன்
திருக்கோயில்

நன்றி - Video : கலாம் ஸ்டுடியோ பட்டுக்கோட்டை.

" Happy Republic Day "
26/01/2022

" Happy Republic Day "

25/01/2022

175 தியாகராஜ ஆராதனை திருவையாறு❤

#திருவையாறு

The battle lines have been drawn!   👆Which team’s strategy do you   has been the best so far ahead of the mega auction? ...
24/01/2022

The battle lines have been drawn! 👆

Which team’s strategy do you has been the best so far ahead of the mega auction?

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ரத்து🚧வரும் வாரங்களில் கொரோனா தொற்று குறைந்தால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும் ...
23/01/2022

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ரத்து🚧

வரும் வாரங்களில் கொரோனா தொற்று குறைந்தால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

 #மரணம் ஒரு ஆனந்தம்🌴நாம் இறந்த அடுத்த நொடியே நம்முடைய உயிர் ஆத்மாவாக மாறிவெளியே நின்றபடி நம்மை வேடிக்கை பார்க்க ஆரம்பித்...
19/01/2022

#மரணம் ஒரு ஆனந்தம்

🌴நாம் இறந்த அடுத்த நொடியே நம்முடைய உயிர் ஆத்மாவாக மாறி
வெளியே நின்றபடி நம்மை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடும்.
🌴கொஞ்ச நேரத்தில் எப்படியாவது நாம் இறந்த செய்தி நம் வீட்டுக்கு போய்விடும்,
எல்லோரும் கதறியழுது காத்திருப்பார்கள்,
🌴நம்மை வேடிக்கை பார்க்க ஊரே திரண்டு நிற்கும்,
உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உடனே தகவல் சென்றுவிடும்,
🌴இவ்வளவு நாள் நேராக வீட்டுக்குள் சென்ற நம்மை இன்று வாசலிலேயே வைத்துவிடுவார்கள்,

🌴இத்தனைக்கும் அந்த வீட்டை நாம்தான் பார்த்து பார்த்து கட்டியிருப்போம்,
எல்லாம் நேரம்!
🌴ஆளுக்கொரு பக்கம் மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழுவார்கள், வருகின்ற நண்பர்களையும் உறவினர்களையும்கூட கட்டிக்கொண்டு அழுவார்கள், நமக்கு ஒன்றுமே புரியாது,

🌴அவர்கள் அழுவதை பார்த்து கஷ்டமாக இருந்தாலும் உள்ளுக்குள் சந்தோஷமாக இருக்கும் நம்மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்களே என்று!
🌴உங்களைவிட்டு எங்கும் போகமாட்டேன் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று ஆறுதல் சொல்லி கண்ணீரை துடைக்கவேண்டும் என்று துடியாய் துடிப்போம்.

🌴ஆனால் எதுவுமே முடியாது. அதுதான் மரணத்தின் மிகமோசமான துயரம்!
🌴ஆனால் நம்மால் தான் உணரமுடியாது, ஒருவழியாக உள்ளே தள்ளி அடைத்துவிட்டார்கள், இருட்டிக்கொண்டதால் வெளியே campfire ம் போட்டுவிட்டார்கள்.
🌴அழுதுகொண்டே ஓடிவருகிறார்கள், இவ்வளவு நேரத்திற்கு பிறகு தமிழில் நமக்கு பிடிக்காத அந்த வார்த்தையை ஒருவன் சொன்னான், 'பொணத்தை ' கொஞ்சம் தள்ளிவைங்க பந்தல்போடணும்,

🌴நம்ம அப்பா எவ்வளவு அழகா பெயர் வச்சிருந்தாலும் செத்தபின்னாடி பத்துகாசுக்கு தேறாது!
🌴கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது, நம் பகையாளிகள் கூட நம்மை ரொம்ப நல்லவன் என்று certificate தருகிறார்கள்,
🌴ஒருபக்கம் தாரை தப்பட்டைஇன்னொரு பக்கம் மக்கள் வெள்ளத்தில் மாலை மரியாதைகள் இன்னொரு பக்கம் பட்டாசுசத்தம், எல்லாம் இருந்தும் என்ன பிரயோஜனம்!?

🌴அத்தனைபேரு முன்னாடி அரைகுறை dress சோட நம்மை குளிக்கவச்சி மானத்தை வாங்கிட்டாங்களே!!
🌴என்ன பண்றது
பொணமா பொறந்தாலே இப்படிதான்!
ஒருவழியாக எரிப்பதற்கோ புதைப்பதற்கோ எடுத்துசெல்கிறார்கள்
🌴இவ்வளவு நாள் நாம் போட்ட ஆட்டத்தையெல்லாம் சேர்த்து நாலுபேர் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்! கடைசியில் நம்மை எரித்தேவிட்டார்கள்!
🌴இனி எங்காவது நாய் ஊளையிட்டால் கூட நாம்தான் வந்திருக்கிறோம் என்று புலுக ஆரம்பித்துவிடுவார்கள்!
🌴அடுத்த நாள் வீட்டுக்கு சென்று பார்த்தால்அழுகை குறைந்து விசும்பலாகிவிட்டிருக்கும் அதற்கு அடுத்த நாள் விசும்பலும் குறைந்திருக்கும்.
🌴இப்படி நாளாக நாளாக நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள்!
🌴ஒவ்வொரு இறப்பின் போதும் எத்தனையோ கனவுகளும் ஆசைகளும்
சேர்ந்தே புதைந்து போகின்றன!
🌴இப்படி ஒவ்வொரு நாளும் சராசரியா உலகம் முழுவதும்
70,000 பேர் உயிர்துறக்கிறார்கள்!
🌴நாளைய விடியல் நமக்கானது என்கின்ற எந்த உத்திரவாதமும் இல்லாதபோது .

நாம் ஏன் பொய்யோடும், பொறாமையோடும், பகையோடும், பாவத்தோடும் நம் வாழ்க்கையை வாழவேண்டும்?
பூமியில் வாழும் காலத்தில் சந்தோஷமாக
வாழுங்கள்.....

இனிய தைப்பூசம் திருநாள் நல் வாழ்த்துக்கள்!!!
18/01/2022

இனிய தைப்பூசம் திருநாள் நல் வாழ்த்துக்கள்!!!

17/01/2022

Address

Kumbakonam

Website

Alerts

Be the first to know and let us send you an email when I Love Kumbakonam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share