Kottakuppam India

Kottakuppam India Photos, videos and live updates from Kottakuppam
(4)

இன்னும் கோட்டக்குப்பம்காரர்களை பைத்தியக்காரங்களா நினைச்சிட்டு இருக்கீங்க !!
01/06/2024

இன்னும் கோட்டக்குப்பம்காரர்களை பைத்தியக்காரங்களா நினைச்சிட்டு இருக்கீங்க !!

ஏக இறைவனின் திருப்பெயரால்...ஒன்றிணைவோம்உரிமையை வென்றெடுப்போம்வாரீர்! வாரீர்!! #கோட்டக்குப்பம் பகுதியில்தொடர் மின்வெட்டை ...
18/05/2024

ஏக இறைவனின் திருப்பெயரால்...

ஒன்றிணைவோம்
உரிமையை வென்றெடுப்போம்
வாரீர்! வாரீர்!!

#கோட்டக்குப்பம் பகுதியில்
தொடர் மின்வெட்டை கண்டித்தும்...

சீரான மின்சாரத்தை வழங்கிடவும்...

துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தியும்....

இன்ஷா அல்லாஹ்
இன்று மாலை 4:00 மணியளவில் நகராட்சி அலுவலகம் அருகில் நடைபெறும் இந்த
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு
அனைவரையும் குடும்பத்தோடு அழைக்கிறது.

➖➖➖➖➖➖➖➖➖➖

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோட்டக்குப்பம் கிளை
விழுப்புரம் மாவட்டம்

#கோட்டக்குப்பம்_செய்திகள்

+2 முடித்த மாணவர்களுக்கான அஞ்சுமன் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி +2 விற்கு பிறகு என்ன படிப்பை தேர்வு செய்ய வேண்டும் என்ற முட...
03/05/2024

+2 முடித்த மாணவர்களுக்கான அஞ்சுமன் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

+2 விற்கு பிறகு என்ன படிப்பை தேர்வு செய்ய வேண்டும் என்ற முடிவே ஒரு மாணவனின் முழு வாழ்க்கையும் நிர்ணயிக்கும். ஆகவே, இந்த முடிவினை தெளிவாக எடுக்க வேண்டும். இதனை நிவர்த்தி செய்யும் வகையில், அஞ்சுமன் சார்பில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. "அடுத்து என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? அதற்கான தகுதிகள் என்னென்ன?" போன்ற பல கேள்விகளுக்கு கல்வியாளர்களுடன் நேரடியாக ஆலோசனை பெறலாம். 12-ஆம் வகுப்பு & டிப்ளமோ படித்து முடித்த மாணவர்கள், கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கூகுள் படிவத்தையும் பூர்த்தி செய்து, தங்கள் வருகையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. https://forms.gle/Fmo59fvc94nkfqWD7 நாள்: 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 10 மணி முதல் 12 வரை இடம் : அஞ்சுமன் நூலகம், #கோட்டக்குப்பம்.

#கோட்டக்குப்பம்_செய்திகள்

 #கோட்டகுப்பம் ஈகை பெருநாள்  தொழுகை நேர அறிவிப்பு. #கோட்டக்குப்பம்_செய்திகள்
10/04/2024

#கோட்டகுப்பம்
ஈகை பெருநாள்
தொழுகை நேர அறிவிப்பு.

#கோட்டக்குப்பம்_செய்திகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம்  #கோட்டக்குப்பம் கிளை சார்பாக 10-04-24 புதன்கிழமை இன்று காலை 7:15 மணியளவில...
10/04/2024

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் #கோட்டக்குப்பம் கிளை சார்பாக 10-04-24 புதன்கிழமை இன்று காலை 7:15 மணியளவில் கோட்டக்குப்பம் ஈ.சி.ஆர் ரோடு கலா திருமண மண்டப வளாகத்தில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.

#கோட்டக்குப்பம்_செய்திகள்

குவைத்தில்  ஈத் பெருநாள் தொழுகையில் நமதூர் சொந்தங்கள் ..
10/04/2024

குவைத்தில் ஈத் பெருநாள்
தொழுகையில் நமதூர் சொந்தங்கள் ..

ஐக்கிய இராச்சியம், மத்திய கிழக்கு, ஐரோப்பா, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை உட்பட இன்றைய தினம் நோன்புப் பெருநாளைக் கொண்டாடு...
10/04/2024

ஐக்கிய இராச்சியம், மத்திய கிழக்கு, ஐரோப்பா, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை உட்பட இன்றைய தினம் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைவரும் ஈத்-அல்-பித்ர் வாழ்த்துகள்.

ரமழானில் நாம் மேற்கொண்ட நன்மையான காரியங்களை ஏற்று, பாவங்களை மன்னித்து வல்ல இறைவன் நம் அனைவருக்கும் அவன் நல்லருளைத் தந்தருள்வானாக!.

#கோட்டக்குப்பம்_செய்திகள் #கோட்டக்குப்பம்

துபையில் ஈத் பெருநாள் தொழுகையில் நமதூர் சொந்தங்கள் ..
10/04/2024

துபையில் ஈத் பெருநாள்
தொழுகையில் நமதூர் சொந்தங்கள் ..

 #கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் அவர்கள் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்..மக்கள் தயங்காமல் இப்படிபட்ட நபர்கள் அந்த பகுதிக...
24/03/2024

#கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் அவர்கள் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்..மக்கள் தயங்காமல் இப்படிபட்ட நபர்கள் அந்த பகுதிக்கு வரும் போது ஆய்வாளர் அவர்களுக்கு போன் செய்து புகார் தெரிவிக்கலாம்..உங்கள் தகவல்கள் பாதுகாக்கப்படும்..

#கோட்டக்குப்பம்_செய்திகள்

கப்பலோட்டிய இறை தூதர் நோன்பு தராவிஹ் பயான் : 8மௌளவி ஹாபிழ் S.A. முஹம்மத் புஹாரி அன்வரி  #கோட்டக்குப்பம்_ரமலான்_பயான்
20/03/2024

கப்பலோட்டிய இறை தூதர்

நோன்பு தராவிஹ் பயான் : 8

மௌளவி ஹாபிழ் S.A. முஹம்மத் புஹாரி அன்வரி

#கோட்டக்குப்பம்_ரமலான்_பயான்

கப்பலோட்டிய இறை தூதர் தமிழ் பயான் மௌலவி ஹாபிழ் S.A. முஹம்மது புஹாரி அன்வாரி MA., MPhil

உணவில் கவனம் தேவை !நோன்பு தராவிஹ் பயான் : 6மௌளவி ஹாபிழ் S.A. முஹம்மத் புஹாரி அன்வரி  #கோட்டக்குப்பம்_ரமலான்_பயான்
17/03/2024

உணவில் கவனம் தேவை !

நோன்பு தராவிஹ் பயான் : 6

மௌளவி ஹாபிழ் S.A. முஹம்மத் புஹாரி அன்வரி

#கோட்டக்குப்பம்_ரமலான்_பயான்

உணவில் கவனம் தேவை தமிழ் பயான் மௌலவி ஹாபிழ் S.A. முஹம்மது புஹாரி அன்வாரி MA., MPhil ...

குர்ஆனில்  பெண்கள் நோன்பு தராவிஹ் பயான் : 4மௌளவி ஹாபிழ் S.A. முஹம்மத் புஹாரி அன்வரி  #கோட்டக்குப்பம்_ரமலான்_பயான்
15/03/2024

குர்ஆனில் பெண்கள்

நோன்பு தராவிஹ் பயான் : 4

மௌளவி ஹாபிழ் S.A. முஹம்மத் புஹாரி அன்வரி

#கோட்டக்குப்பம்_ரமலான்_பயான்

குர்ஆனில் பெண்கள் தமிழ் பயான் : தராவிஹ் 4மௌலவி ஹாபிழ் S.A. முஹம்மது புஹாரி அன்வாரிWhat does Islam say about females?Status of women in IslamWomen in the Qur...

அரவணைக்க வேண்டிய அனாதைகள் நோன்பு தராவிஹ் பயான் : 2 மௌளவி ஹாபிழ் S.A. முஹம்மத் புஹாரி அன்வரி
13/03/2024

அரவணைக்க வேண்டிய அனாதைகள்

நோன்பு தராவிஹ் பயான் : 2

மௌளவி ஹாபிழ் S.A. முஹம்மத் புஹாரி அன்வரி

அரவணைக்க வேண்டிய அனாதைகள்! தமிழ் பயான் மௌலவி ஹாபிழ் S.A. முஹம்மது புஹாரி அன்வாரி கோட்டக்குப்பம் ஜாமியா மஸ்ஜித் (Rama...

 #கோட்டகுப்பம் குவைத் ஜமாத்தின் எட்டாம் ஆண்டு துவக்க விழாவும் மற்றும்புதிய நிர்வாகிகள் தேர்வு.கோட்டகுப்பம் குவைத் ஜமாத்த...
10/02/2024

#கோட்டகுப்பம் குவைத் ஜமாத்தின் எட்டாம் ஆண்டு துவக்க விழாவும் மற்றும்
புதிய நிர்வாகிகள் தேர்வு.

கோட்டகுப்பம் குவைத் ஜமாத்தின் எட்டாம் ஆண்டு துவக்க விழாவும் மற்றும் உறுப்பினர்களின் ஒன்று கூடல் நிகழ்வும் குவைத் முர்காப் பகுதியில் அமைந்துள்ள ராஜதானி ஓட்டலில் 09.02.2024 வெள்ளி மாலை இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் துவக்கமாக நம் ஜமாத்தின் சிறுசேமிப்பு திட்ட பொறுப்பாளர் ஜனாப் இப்ராஹிம் கலிலுல்லாஹ் அவர்கள் இறைமறையின் திரு வசனங்களை ஓதி துவக்கி வைத்தார்கள்

ஜமாத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜனாப். ஹபிபுர் ரஹ்மான் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க,

அழகிய கடன் திட்ட பொறுப்பாளர்
ஜனாப். முஹம்மது ரபீக் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்றார்கள்

அடுத்ததாக ஜமாத்தின் தலைமை உரையாக தலைவர் ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஜமாத்தை பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் சிறப்பாக உரையை நிகழ்த்தினார்கள்

அதற்கடுத்து ஜமாத்தின் பொதுச்செயலாளர் ஜனாப் முஹம்மது கஜ்ஜாலி ஜமாத்தின் சிறப்பம்சங்களையும் நாம் என்னென்ன திட்டங்களை செயல்படுத்துகிறோம்
என்பதை பற்றி எல்லாம் விளக்கமாக எடுத்துரைத்து 2024- 2025ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை அறிவித்தார்கள்

அடுத்ததாக நம் ஜமாஅத் கடந்த வருடம் (2023) என்னென்ன செயல் திட்டங்களை நமது ஊருக்கும் நமது உறுப்பினர்களுக்கும் செய்திருக்கிறோம் என்பதை பற்றி மிக விளக்கமாக ஜமாத்தின் பொருளாளர் ஜனாப் முஹம்மது ஆரிப் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்

அடுத்து இந்த ஆண்டின் ஆண்டறிக்கையை அதாவது வரவு செலவு கணக்கை ஜமாத்தின் துணை பொருளாளர் ஜனாப். குத்தூஸ் அவர்கள் சிறப்பாக உறுப்பினர் மத்தியிலே வாசித்துக் காட்டினார்கள்

அடுத்து சிறுசேமிப்பு திட்டத்தை பற்றியும் அது எப்படி செயல்படுகிறது, அதன் நோக்கம் என்ன என்பதை பற்றி எல்லாம் ஜமாஅத்தின் சிறுசேமிப்பு திட்ட பொறுப்பாளர் ஜனாப் இப்ராஹிம் கலிலுல்லாஹ் அவர்கள் மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்கள்

முக்கிய நிகழ்வாக ஜமாத் ஆரம்பித்த நாளிலிருந்து இந்த ஜமாத்திற்காக பாடுபட்ட பல உறுப்பினர்களுக்கு நாம் மரியாதை செய்ய வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்தில் ஒவ்வொரு வருடமும் ஒரு சில நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து ஜமாத் சார்பாக கேடயம் வழங்கி கௌரவிக்கபடுவது நம் ஜமாத்தின் வழக்கமான ஒரு சிறப்பு நிகழ்வு.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டு கௌரவிக்கப்பட்ட ஜமாத் நிர்வாகிகளின் பெயர்கள்

1. ரஹமத்துல்லாஹ்
தலைவர்

2. முஹம்மது கஜ்ஜாலி பொதுச்செயலாளர்

3. சாதிக் பாஷா (லிட்டில் இந்தியா)
ஆலோசகர்


4. அப்துல் ரஹ்மான்
(எ) மசூத்
இணைச்செயலாளர்


5. நஜீமுத்தீன்
துணைச்செயலாளர்

6. உமர் பாரூக்
சிறுசேமிப்பு திட்ட
பொறுப்பாளர்

7. முஹம்மது ஹிலால்
ஊடகச்செயலாளர்

8. தமிமுல் அன்சாரி
இணச்செயலாளர்


இறுதியாக ஜனாப் சையத் சாதிக் நன்றியுரை நிகழ்த்த இனிதே நிகழ்ச்சி நிறையுற்றது.

பெருவாரியான உறுப்பினர் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

#கோட்டக்குப்பம்_செய்திகள்

 #கோட்டக்குப்பம் பாவா மெடிக்கல் சென்டரில் அனைத்து மருந்துகளும் 16% முதல் 20% வரை தள்ளுபடி விற்பனையில் கிடைக்கும். வாங்கி...
19/01/2024

#கோட்டக்குப்பம் பாவா மெடிக்கல் சென்டரில் அனைத்து மருந்துகளும் 16% முதல் 20% வரை தள்ளுபடி விற்பனையில் கிடைக்கும்.

வாங்கி பயனடையுங்கள் ..

தொடர்பிற்கு : 8098188800

 #கோட்டக்குப்பம் மிஸ்வாக் நடத்தும் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி.வரும் 21/01/2024, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு...
19/01/2024

#கோட்டக்குப்பம் மிஸ்வாக் நடத்தும் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி.

வரும் 21/01/2024, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹால் திருமண மண்டபத்தில் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ/மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், 11, 12-ஆம் வகுப்பு முடித்து அடுத்து என்ன உயர் கல்வி தேர்வு செய்வது சம்பந்தமாகவும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு பிறகு 11-ஆம் வகுப்பில் எந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கலாம் என்று சம்பந்தமாகவும் சிறந்த கல்வியாளர்கள் அறிவுரை வழங்க உள்ளார்கள்.

மேலும், கல்வியாளர்களுடன் மாணவ/மாணவிகள் தங்கள் சந்தேகங்களை எழுப்பும் கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெற உள்ளது.

11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள், கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கூகுள் படிவத்தையும் பூர்த்தி செய்து, தங்கள் வருகையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

https://docs.google.com/forms/d/1iX8uA53Lfgt-eEuRBl6te4Oky7tCDwwcsP1efnxDNgw/viewform

இந்த அறிய வாய்ப்பினை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

~ மாணவர்களின் கல்விப் பணியில் மிஸ்வாக் குழுவினர், கோட்டக்குப்பம்.

#கோட்டக்குப்பம்_செய்திகள்

கோட்டக்குப்பத்தில் 'அன்பிலதனை அறம்' அனைத்திந்திய கலைப்பயணம்...மக்கள் இசைப் பாடல்கள் -பறை இசை -வீதி நாடகங்கள்...அஞ்சுமன் ...
18/01/2024

கோட்டக்குப்பத்தில் 'அன்பிலதனை அறம்' அனைத்திந்திய கலைப்பயணம்...

மக்கள் இசைப் பாடல்கள் -
பறை இசை -
வீதி நாடகங்கள்...

அஞ்சுமன் முன்னெடுப்பில்
கலைகளின் ஊடாக கலகக்குரல்..

அன்பின் வழியது உயிர்நிலை..
அன்பின் வழியே உயர்நிலை அடைவோம்..

#கோட்டக்குப்பம்_செய்திகள் #கோட்டக்குப்பம்

கோட்டகுப்பதில் பாவா மெடிக்கல்ஸ்  #கோட்டக்குப்பம் நகராட்சி தேவி தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே பாவா மெடிக்கல் சென்டர்...
14/01/2024

கோட்டகுப்பதில் பாவா மெடிக்கல்ஸ்

#கோட்டக்குப்பம் நகராட்சி தேவி தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே பாவா மெடிக்கல் சென்டர் என்ற மருந்தகத்தை இன்று கோட்டகுப்பம் நகர மன்ற தலைவர் S.S. ஜெயாமூர்த்தி அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

உடன் கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி முஹம்மது பாரூக் மற்றும் நகர மன்ற துணை தலைவர் ஜீனத் பீ முபாரக், பேரூராட்சி முன்னாள் தலைவர் அப்துல் ஹமீத் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

#கோட்டக்குப்பம்_செய்திகள்

விலையில் சிறப்பு தள்ளுபடி மற்றும் பல சலுகைகளுடன் புதிய மருந்தகம் பாவா மெடிக்கல் சென்டர் விரைவில் கோட்டகுப்பதில்… #கோட்டக...
12/01/2024

விலையில் சிறப்பு தள்ளுபடி மற்றும் பல சலுகைகளுடன் புதிய மருந்தகம்

பாவா மெடிக்கல் சென்டர்
விரைவில் கோட்டகுப்பதில்…

#கோட்டக்குப்பம் #கோட்டக்குப்பம்_செய்திகள்

பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு..!!!விழுப்புரம் to நாகப்பட்டினம் நான்கு வழி சாலைப்பணி மிக விரைவாக நடந்து வரும் நிலையில் ...
27/12/2023

பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு..!!!

விழுப்புரம் to நாகப்பட்டினம் நான்கு வழி சாலைப்பணி மிக விரைவாக நடந்து வரும் நிலையில் கண்டமங்கலம் குறுக்கே பாண்டி to விழுப்புரம் இரயில்வே பாதை செல்கிறது அதனை நன்கு அறிவீர்கள்..!

அதன் இரயில்வே மேம்பால பணி துவக்கப்பட்டுள்ளது எனவே வாகனம் மற்றும் பயணிகள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் மாற்று பாதை அமைக்கப்பட்டுள்ளது..!!

அதன் விபரம்:-

விழுப்புரம் to புதுவை மார்க்கம் செல்லும் வாகனங்கள்

திருவாண்டார்கோயில், கொத்தம்புரிந்த்தம்,
வணத்தாம்பாளையம்,
இரஜபுத்திரப்பாளையம்,சின்னபாபுசமுத்திரம்
கெண்டியாங்குப்பம், அரியூர் வழியாகவும்,

புதுச்சேரி to விழுப்புரம் மார்க்கம் செல்லும் வாகனங்கள்

அரியூர், சிவராந்தகம், கீழூர்,மண்டகப்பட்டு, பள்ளிநேளியனூர், திருபுவனைபாளையம்,
திருபுவனை, வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

28/12/2023 முதல் இந்த சாலை மூடப்படும் .

 #கோட்டக்குப்பம் ஷாதி மஹாலில் நடைபெறும்  மக்களுடன் முதல்வர் சிறப்புத் திட்ட முகாமில் மக்கள்..இந் நிகழ்ச்சியில் நகர மன்ற ...
27/12/2023

#கோட்டக்குப்பம் ஷாதி மஹாலில் நடைபெறும் மக்களுடன் முதல்வர் சிறப்புத் திட்ட முகாமில் மக்கள்..

இந் நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் திரு
S.S. ஜெயமூர்ததி அவர்கள் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம்
நகராட்சி ஆணையர் திருமதி. புஹேந்திரி,
நகர மன்ற உறுப்பினர்கள்,வானூர் வட்டாச்சியர், மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள், நகராட்சி ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#கோட்டக்குப்பம்_செய்திகள்

23/12/2023

சின்ன கோட்டகுப்பதில் புதிய நகராட்சி கட்டிடம் கட்டப்படும், ஒருமனதாக தீர்மானம்

#கோட்டக்குப்பம் நகரட்சிக்கான புதிய அலுவலகம் கட்டிடம் கட்ட பெரிய முதலியார்சாவடி இடத்தில் கடந்த வாரம் நகராட்சி ஆணையரால் ஒப்பந்தபுள்ளி அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை ஒட்டி பெறுவாரியான கவுன்சிலர்கள் மேற்படி இடத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்ட கூடாது என மாவட்ட ஆட்சி தலைவர்,நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சி தலைவர் ஆகியோர்களுக்கு கோரிக்கை மனு அளித்து இருந்தனர். அதனை ஒட்டி கடந்த 20-12-2023 அன்று நகராட்சிமன்ற தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்து நகரமன்ற மன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அனைத்து நகரமன்ற உறுப்பினர்களுக்கும் கலந்து கொண்டு அவர்களின் கருத்துகளை முன் வைத்தனர்.அனைத்து நகரமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்ட நகரமன்ற தலைவர் அவர்கள் கோட்டக்குப்பம் நகராட்சிக்கான புதிய அலுவலகம் கட்டிடம் பெரியமுதலியார் சாவடி இடத்தில் கட்டப்படுவதை கைவிடுவதாகவும் சின்ன கோட்டக்குப்பம் இடத்தில் அந்த புதிய அலுவலக கட்டிடம் கட்ட பெறுவாரியானா நகரமன்ற உறுப்பினர்கள் ஒரு மனதாக ஒப்புக்கொண்டாதகவும் தெரிவித்துள்ளனர்.

தகவல் :
மு.ஃபர்கத் சுல்தானா MBA
18வது வார்டு நகரமன்ற உறுப்பினர்
கோட்டக்குப்பம் நகராட்சி

#கோட்டக்குப்பம்_செய்திகள்

 #கோட்டக்குப்பம் நகராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் தொடக்க விழா   கோட்டக்குப்பம் கலா திருமண மண்டபத்...
22/12/2023

#கோட்டக்குப்பம் நகராட்சியில் நடைபெற்ற
மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் தொடக்க விழா கோட்டக்குப்பம் கலா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் நகர மன்ற தலைவர்
திரு S.S.ஜெயமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

நகர மன்ற துணை தலைவர் ஜீனதபீ முபாரக் மற்றும் நகராட்சி ஆணையர் திருமதி. புஹேந்திரி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்.

மேலும் இம் முகாமில் நகர மன்ற உறுப்பினர்கள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர், வானூர் வட்டாச்சியர், மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள், மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#கோட்டக்குப்பம்_செய்திகள்

கோட்டகுப்பதில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு போலீஸ் தடை! கெஸ்ட் ஹவுஸ் உரிமையாளர்கள் அப்செட்..,மேலதிக செய்திகளுக்கு 👇👇👇htt...
20/12/2023

கோட்டகுப்பதில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு போலீஸ் தடை!
கெஸ்ட் ஹவுஸ் உரிமையாளர்கள் அப்செட்..,

மேலதிக செய்திகளுக்கு 👇👇👇

https://kottakuppam.wordpress.com/2023/12/20/police-ban-new-year-celebrations-in-kottakuppam-guest-houses/

#கோட்டக்குப்பம் #கோட்டக்குப்பம்_செய்திகள்

புதுச்சேரி மாநிலத்தை ஒட்டிய விழுப்புரம் மாவட்டம், சர்வதேச நகரமான ஆரோவில் மற்றும் கோட்டக்குப்பம் இ.சி.ஆர்., பகு.....

 #கோட்டக்குப்பம் நகராட்சிக்கான புதிய அலுவலகம் கட்டிடம் கருத்தகாட்டு அய்யனாரப்பன் கோவில் இடத்தில் கட்ட பெறுவாரியான கவுன்ச...
19/12/2023

#கோட்டக்குப்பம் நகராட்சிக்கான புதிய அலுவலகம் கட்டிடம் கருத்தகாட்டு அய்யனாரப்பன் கோவில் இடத்தில் கட்ட பெறுவாரியான கவுன்சிலர்கள் எதிர்ப்பு..

மேலும் விரிவான செய்திகளுக்கு 👇👇

கோட்டக்குப்பம் நகராட்சிக்கான புதிய அலுவலகம் கட்டிடம் கருத்தகாட்டு அய்யனாரப்பன் கோவில் இடத்தில் கட்ட பெறுவா.....

என்.சி.சி.ஆர் நிபுணர் குழுவின் கரையோரப் பகுப்பாய்வில், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் கடலோர அரிப்பு மிகவும் ஆபத்தான அச்சு...
17/12/2023

என்.சி.சி.ஆர் நிபுணர் குழுவின் கரையோரப் பகுப்பாய்வில், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் கடலோர அரிப்பு மிகவும் ஆபத்தான அச்சுறுத்தல்களில் ஒன்றாக மாறியுள்ளது. புதுச்சேரியில் பிள்ளைச்சாவடி, ஆரோவில் கடற்கரை, பாண்டி மெரினா கடற்கரை, பாரடைஸ் பீச், நல்லவாடு, நாரம்பை, புதுக்குப்பம் போன்ற இடங்கள் அரிப்பு மிகுந்த இடங்களாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

"அரிப்பு விகிதம் அதிகரித்து வருகிறது, இந்த போக்கு தொடர்ந்தால், கரையோரத்தில் அரிக்கும் தளங்களின் எண்ணிக்கை, குறிப்பாக மேலும் வடக்கே, அதிகரிக்கலாம். கடற்கரை மிகவும் பாதிக்கப்படக்கூடியது, மேலும் கரையோர சூழலின் பின்னடைவை வலுப்படுத்துவதற்காக தணிப்பு நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட வேண்டும்” என்று NCCR ஆல் தயாரிக்கப்பட்ட ஆவணம் கூறுகிறது.

NCCR, ஒரு அதிகாரியின் கூற்றுப்படி, மிகவும் அரிக்கும் கடற்கரைகளுக்கு சாம்பல் நடவடிக்கைகளை (கடல் சுவர்கள் கட்டுதல், பிரேக்வாட்டர்கள் மற்றும் திட்டுகள்) ஒருங்கிணைக்கும் ஒரு கலப்பின விருப்பத்தை பரிந்துரைத்துள்ளது.

இதே கடல் அரிப்பு பகுதியில் தானே தமிழகத்தை சேர்ந்த #கோட்டக்குப்பம் உள்ளது. புதுவை கடல் கரை ஊர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு அந்த பகுதிகளை பாதுக்காக்க கல்லை கொட்டினால் நடுவில் இருக்கும் கோட்டக்குப்பம் கடல் பகுதி முழுவதுமாக கடலில் அடித்து செல்லப்படும் வாய்ப்புள்ளது. புதுவை அரசு கடல் கரையை பாதுகாக்கும் அதே நேரத்தில் தமிழக அரசும் நிதி ஒதுக்கி கோட்டக்குப்பம் நகராட்சி கடல் பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

#கோட்டக்குப்பம்_செய்திகள் CMOTamilNadu National Disaster Management Authority, India M. K. Stalin

 #கோட்டக்குப்பம் நகராட்சி புதிய அலுவலகத்தை காட்டு அய்யனார் கோவில் இடத்தில் கட்ட அனுமதிக்கக் கூடாது - மார்க்சிஸ்ட் கம்யூன...
11/12/2023

#கோட்டக்குப்பம் நகராட்சி புதிய அலுவலகத்தை காட்டு அய்யனார் கோவில் இடத்தில் கட்ட அனுமதிக்கக் கூடாது -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை.

#கோட்டக்குப்பம்_செய்திகள்

சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்கள்… நிவாரணம் வழங்கி உதவி செய்த  #கோட்டக்குப்பம் நகராட்சிசென்னையில் மிக்சாங் சூறாவளி மற்றும...
09/12/2023

சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்கள்… நிவாரணம் வழங்கி உதவி செய்த #கோட்டக்குப்பம் நகராட்சி

சென்னையில் மிக்சாங் சூறாவளி மற்றும் கனமழையால் அநேகமான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோட்டக்குப்பம் நகராட்சி சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது.

#கோட்டக்குப்பம்_செய்திகள்

சென்னையில் மிக்சாங் சூறாவளி மற்றும் கனமழையால் அநேகமான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் வெள....

இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
09/12/2023

இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

கோட்டகுப்பதில் பைக் திருடியவர்கள் அதிரடி கைது  #கோட்டக்குப்பம்_செய்திகள்
05/12/2023

கோட்டகுப்பதில்
பைக்
திருடியவர்கள்
அதிரடி கைது

#கோட்டக்குப்பம்_செய்திகள்

Address

Kottakuppam
Kottakuppam
605104

Alerts

Be the first to know and let us send you an email when Kottakuppam India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kottakuppam India:

Videos

Share

Kottakuppam

Kottakuppam is a panchayat town in Viluppuram district in the Indian state of Tamil Nadu in the East Coast Road from Chennai to Pondicherry, Kottakuppam is a landmark of tradition. In the book Arts of Islam. It is believed that there were Forts in Kottakuppam. But there is no clear evidence for this. In the map there is no area named Kottakuppam before 200 years.

In the French Rule, Kottakuppam adherent to Muthialpet serves as camp place for foreigners. From this area the adjacent regions had developed, namely Chinnamudaliar Chavady, Periamudaliar Chavady. It was only after 200 years, Kottakuppam has got its name ‘Kottam’ refers to the land area and ‘Kuppam’ refers to the coastal area. Since this area lies near the coastal region, tt got its name ‘Kottaikuppam’. The Southern part of this region is now known as Kottamedu. Kottakuppam is a Town Panchayat city in district of Viluppuram, Tamil Nadu.

Kottakuppam city is divided into 18 wards for which elections are held every 5 years. The Kottakuppam Town Panchayat has population of 31,726 of which 15,690 are males while 16,036 are females as per report released by Census India 2011. Major populations in Kottakuppam are Muslims. Kottakuppam Jamia Masjid was built by Arcot Nawab in 1867. Now it is extended and decorated to make it showy by the people in and around Kottaikuppam.

www.kottakuppam.in