வணக்கம் கரூர்

வணக்கம் கரூர் நமது வஞ்சி நகரின் குரல்

நம்ம ஊர பத்தி சொல்ல நிறைய இருக்குங்க. 2000 வருட வரலாறு நம்ம மண்னோட கலந்து இருக்கு. இந்த வஞ்சி நகரோட பெருமை, வரலாறு, அன்றாடம் நடக்கிற சராசரி நிகழ்வுகள், நீங்க நாங்க பாக்கற அவலம், கேக்க நினைக்கிற கேள்வீகள், நம்ம மக்களோட ஏக்கங்கள்...., இப்படி எல்லாவற்றையும் பகிர்ந்துக்கொள்ள அமைச்சுக்கிட்ட இடம் தான் இந்த "வணக்கம் கரூர்". இது நாங்க மட்டும் பகிர்ந்து கொள்ற இடம் இல்லைங்க, நம்ம எல்லோரும் சேர்ந்து பகிர்ந

்துகொள்ற இடம்.

சில நண்பர்கள் சேர்ந்து பல நண்பர்கள் கிடைக்க உருவாக்கினது இந்த "வணக்கம் கரூர்" . வாங்க நம்ம ஊர் பெருமையை நல்லா உரக்க சொல்லலாம்.

05/01/2025
10/12/2024

வீட்டு மனை விற்பனைக்கு
கரூர்
அருகம்பாளையம்
வாங்க பாளையம் To அரசு காலணி
மெயின் ரோடு பேஸ்
இரண்டு ரோடு கார்னர்
2800 சதுர அடி
விற்பனைக்கு உள்ளது.

Call :- 82205 44911

08/11/2024
Site saleநாமக்கல் To திருச்சி ரோடு0pp kkp spinning mill  varsha grand1746 sqft North facing 880 7494 866
05/11/2024

Site sale
நாமக்கல் To திருச்சி ரோடு
0pp kkp spinning mill
varsha grand
1746 sqft
North facing
880 7494 866

04/11/2024

Land sale

அருகம்பாளையம்

வாங்க பாளையம் To அரசு காலணி செல்லும் மெயின் ரோடு பேஸ் 3000 சதுர அடி விற்பனைக்கு உள்ளது.

880 7494 866

19/10/2024

Land sale
அருகம்பாளையம்

வாங்க பாளையம் To அரசு காலணி செல்லும் மெயின் ரோடு பேஸ் 3000 சதுர அடி விற்பனைக்கு உள்ளது.

880 7494 866

நண்பர்கள், மாணவர்கள், வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்
11/10/2024

நண்பர்கள், மாணவர்கள், வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்

Vastu Engineer Training And Research Institutionமதுரையில் இரண்டு நாள் நேரடி வாஸ்து பயிற்சி  வெற்றிகரமாக நடந்து முடிந்தது...
30/09/2024

Vastu Engineer Training And Research Institution
மதுரையில் இரண்டு நாள் நேரடி வாஸ்து பயிற்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தது
வழக்கத்துக்கு மாறாக இந்த வகுப்பில் பத்துக்கும் மேற்பட்ட சிவில் இன்ஜினியர்
கலந்து கொண்டனர்
மூன்று மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்
குறிப்பாக இலங்கையில் இருந்து ஒருவரும் இந்த வகுப்பில் கலந்து கொண்டனர்

வகுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

Vastu Engineer Training And Research Institution. நடத்திய இரண்டு நாள் தொழில் முறை வாஸ்து பயிற்சி பவானியில் வெற்றிகரமாக ந...
22/07/2024

Vastu Engineer Training And Research Institution.
நடத்திய இரண்டு நாள் தொழில் முறை வாஸ்து பயிற்சி பவானியில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

வகுப்பின் சிறப்பம்சம்..
No1 வாஸ்து நிபுணராக வளர்வதற்கான தகுதிகள்..
இடத்தை பார்த்தவுடன் prediction கூறுவது.
ஒரு கட்டிடத்தில் தவறுகளை எவ்வாறு கண்டறிவது மற்றும் தவறுகளுக்கு தீர்வு கொடுப்பது.
திசைகளை துல்லியமாக எவ்வாறு கண்டறிவது..
வரைபடம் எவ்வாறு தயாரிப்பது.
உட்பட அனைத்தும் களப்பணியாக கற்றுக் கொடுக்கப்பட்டது..
இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் என்னுடைய இன்ஸ்டிடியூஷனில் அடிப்படை வாஸ்து வகுப்பில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்..

மீண்டும் அடிப்படை வாஸ்து பயிற்சி மதுரையில் விரைவில் நடைபெற உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்..
விருப்பமுள்ளவர்கள் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளவும்

இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய மொஹரம் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!PM.KRISHNARAJAN VASTU ENGINEER+91 82205 4...
17/07/2024

இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய மொஹரம் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!

PM.KRISHNARAJAN
VASTU ENGINEER
+91 82205 44911
www.vastuengineer.in

https://youtube.com/live/-82IVt0LayQ?feature=shareவாஸ்துவில் மனையடி சாஸ்திரம் வேலை செய்கிறதா..12/07/2024 இரவு 9:00 To 10...
12/07/2024

https://youtube.com/live/-82IVt0LayQ?feature=share

வாஸ்துவில் மனையடி சாஸ்திரம் வேலை செய்கிறதா..
12/07/2024 இரவு 9:00 To 10:00 *Vastu Engineer Youtube channel லில் நேரலை வாயிலாக கேள்விகளுக்கு பதில் தர உள்ளேன்*
கேள்விகளை COMMENT BOX ல் கேளுங்கள்

https://youtube.com/live/HCU97se9qg8?feature=shareDAY 3தெற்கு திசை பார்த்த மனையில் ஏற்படும் வாஸ்து தவறுகள் ?...04/07/202...
04/07/2024

https://youtube.com/live/HCU97se9qg8?feature=share

DAY 3

தெற்கு திசை பார்த்த மனையில் ஏற்படும் வாஸ்து தவறுகள் ?...

04/07/2024 இரவு 9:00 To 10:00 Vastu Engineer You tube channelலில் நேரலை வாயிலாக கேள்விகளுக்கு
பதில் தர உள்ளேன்

கேள்விகளை comment boxல் கேளுங்கள்

Address

Karur
639002

Alerts

Be the first to know and let us send you an email when வணக்கம் கரூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to வணக்கம் கரூர்:

Videos

Share