KARAIKAL.com

KARAIKAL.com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KARAIKAL.com, Media, bharathiyar Street, karaikal.

🛑🏛 #காரைக்கால்: மேற்கு வங்காளத்தை சேர்ந்த நபரின் உடலை தமுமுகவினர் அடக்கம் செய்தனர்..!மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரதீப் க...
28/02/2022

🛑🏛 #காரைக்கால்: மேற்கு வங்காளத்தை சேர்ந்த நபரின் உடலை தமுமுகவினர் அடக்கம் செய்தனர்..!

மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரதீப் குமார் தாஸ் (57) என்பவர் திருப்பட்டினம் அருகே ஒரு கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அவர் தங்கியிருக்கும் அறையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார் இதுகுறித்து தகவலறிந்த அவரது உறவினர் மேற்கு வங்காளத்தில் இருந்து காரைக்கால் வந்தனர் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல வசதி இல்லை என்பதால் காரைக்கால் தமுமுகவினரை தொடர்பு கொண்டனர் மாவட்ட துணைச் செயலாளர் சிக்கந்தர் மாவட்ட மருத்துவ சேவை அணி பொருளாளர் செய்யது புகாரி ஆகியோர் உடலை அடக்கம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இறந்தவரின் மத வழக்கப்படி பச்சூர் சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது.


🔵🏛  #சிகப்பு அட்டை; இலவச அரிசி வினியோகம்!
28/02/2022

🔵🏛 #சிகப்பு அட்டை; இலவச அரிசி வினியோகம்!

🛑🏛  சர்வதேச நகரத்தின் 54வது உதய தினம்..!📸Credit  💐
28/02/2022

🛑🏛 சர்வதேச நகரத்தின் 54வது உதய தினம்..!

📸Credit 💐

🛑🏛 : இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான பயிற்சிப் பட்டறை...!
28/02/2022

🛑🏛 : இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான பயிற்சிப் பட்டறை...!


🛑🏛  தொடரும் உயிரிழப்புகள்..!
28/02/2022

🛑🏛 தொடரும் உயிரிழப்புகள்..!

🌎 #தேசிய அறிவியல் தினம் இன்று!🇮🇳💐
28/02/2022

🌎 #தேசிய அறிவியல் தினம் இன்று!🇮🇳💐


🛑 #காரைக்கால்   #மாவட்ட  #கொரானா  #நிலை.. !!  🙏🙏🙏🙏https://www.youtube.com/c/KARAIKALONLINEnews📌சமூக இடைவெளிகளை கடைப்பிடி...
28/02/2022

🛑 #காரைக்கால்  #மாவட்ட #கொரானா #நிலை.. !!
🙏🙏🙏🙏
https://www.youtube.com/c/KARAIKALONLINEnews
📌சமூக இடைவெளிகளை கடைப்பிடிப்போம்..
முக கவசங்கள் அணிவோம்..
நோய்த் தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்போம்..👍🏻

.

🚀 Contact us for Advertisement..
📩 KARAIKAL ONLINE 🏛 (or)
☎️ 6380379746

🛑🏛 #5வது விமானம் டெல்லி வந்தது!
28/02/2022

🛑🏛 #5வது விமானம் டெல்லி வந்தது!

🚀   🔊 இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..       🔖 ADVERTISEMENT 📣உங்கள் நிறுவனத்தின் விளம்பரங்கள் 💯% மக்களிடம் ச...
28/02/2022

🚀 🔊
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..


🔖 ADVERTISEMENT 📣
உங்கள் நிறுவனத்தின் விளம்பரங்கள் 💯% மக்களிடம் சென்றடைய வேண்டுமா இன்றே தொடர்பு கொள்ளுங்கள்.
📩 KARAIKAL ONLINE 🏛

    🚀📈

🏛  #காரைக்கால் ☁️😍🔖Follow  ❤📲Dm Ur 😍  Karaikal pics..📥                                                     🔥
28/02/2022

🏛 #காரைக்கால் ☁️😍
🔖Follow ❤
📲Dm Ur 😍 Karaikal pics..📥
🔥

20/06/2021

🔴🏛 #புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வரை சந்தித்தார்..!!

23/09/2018
03/07/2018

#டேனிஷ் #கோட்டை.

தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் தரங்கப்பாடியில், வங்கக் கடலை ஒட்டியுள்ள ஒரு டென்மார்க்காரர்களின் கோட்டையாகும். இக்கோட்டை தஞ்சை அரசரான இரகுநாத நாயக்கருடன் டேனிஷ் அதிகாரியான ஓவ் கிட் என்பவரால் ஒப்பந்தம் செய்ய்யப்பட்டு கி.பி 1620 இல் கட்டப்பட்டது. இந்தக் கோட்டையே டேனிஷ்காரர்களின் கோட்டைளில் இரண்டாவது பெரிய கோட்டையாகும்.
ஒரு கட்டத்தில் இக்கோட்டை தரங்கம்பாடியோடு 1845 ஆண்டில் ஆங்கிலேயரிடம் விற்கப்பட்டது, அதன் பிறகு இந்த ஊரும் இக்கோட்டையும் தன் சிறப்பை இழந்தன. இந்தியா விடுதலையான 1947 க்கு பின்னர் இக்கோட்டை தமிழக அரசால் ஆய்வு மாளிகையாக 1978வரை பயன்படுத்தப்பட்டுவந்தது. அதன்பிறகு தமிழக தொல்லியல் துறையின் கட்டு்ப்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது அகழ் வைப்பகம் என்னும் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அருங்காட்சியகத்தில் இந்த டேனிஷ் கோட்டை சார்ந்த பொருட்களும், டேனிஷ் காசுகள், டேனிஷ் தமிழ் பத்திரங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கோட்டை அண்மைக் காலத்தில், இருமுறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. 2001 இல் டேனிஷ் மன்னர் குடும்பத்தின் உதவியுடன் மாநில தொல்லியல்துறை பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டது. அடுத்து 2011 தமிழக சுற்றுலா துறை மூலம் புதுப்பிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் இக்கோட்டை முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கிறது.
சோழமண்டலக் கடற்கரை என்பது பன்னாட்டு வணிகப் பகுதியாக கி.மு 3ஆவது நூற்றாண்டிலிருந்து விளங்கியது. ஐரோப்பிய காலனிய அரசுகளான பிரித்தானியர் , பிரஞ்சியர் , டச்சு, போர்த்துகீசியர் போன்றோரால் கி.பி 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியின் போது இந்தியாவுடன் வணிகம் செய்ய கடல்சார் வர்த்தக நிறுவனங்கள் நிறுவப்பட்டன. டேனிஷ் கிழக்கு இந்தியக் கம்பெனி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் 1616 இல் நிறுவப்பட்டு, அட்மிரல் ஓவ்கிட் (கி,பி.1594-1660 ) என்பவர் அனுப்பப்பட்டார்
] ஓவ்கிட் தஞ்சாவூர் ஆட்சியாளரான இரகுநாத நாயக்கருடன் (1600-34) 1620 ஆம் ஆண்டில் போர்த்துகீசியரின் எதிர்ப்பு இருந்தபோதிலும் ஒப்பந்தம் மேற்கொண்டார். அதன்படி மொத்தம் 8 கி.மீ (5.0 மைல்) க்கு 4 கி.மீ (2.5 மைல்) பரப்பளவு இடத்தை ஆண்டு வாடகை ரூ 3111 என்ற ஒப்புதலுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி தரங்கம்பாடியின் அண்டைக் கிராமங்களில் இருந்து வரி வசூலிப்பதில் டேனிஸ் அனுமதி பெற்றது. இந்த ஒப்பந்தம் ஒரு தங்க இலையில் போடப்பட்டது. இந்தக் கையெழுத்துப் பிரதி கோபன்ஹேகனில் உள்ள டேனிஷ் அரச காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது
டேனிஷ் கோட்டைகளில் இரண்டாவது பெரிய கோட்டை இதுவே ஆகும். முதல் கோட்டை ஷேக்ஸ்பியருக்கு ஹேம்லட் எழுத உத்வேகம் அளித்த க்ரோன்போர்க் கோட்டையாகும்.
இக்கோட்டை உள்ளூர் தொழிலாளர்கள் உதவியுடன் டேனிஷ் பாணியில் ஓவ்கிட்டால் கட்டப்பட்டது. கோட்டையை ஒட்டிய தரைத்தளம் கிடங்காகவும், படையினரின் ஒய்வறையாகவும் பயன்படுத்தப்பட்டது. அடுத்த தளம் ஆளுநர் மற்றும் மத குருக்கள் போன்றோர் வசிக்குமிடமாக இருந்தது
டேனிஷ் கோட்டை 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் டேனிஷ்காரா்களின் மையமாக இருந்தது. முதலில் இப்பகுதி ஒரு மீன்பிடி கிராமமாக இருந்தது. கோட்டை கட்டியபிறகு இங்கிருந்து பருத்தி, ஜவுளி போன்றவற்றை ஏற்றுமதி செய்யும் முதன்மை வாணிகத் துறைமுகமாக ஆனது. 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்நகரத்தின் வர்த்தகரீதியான முக்கியத்துவம் குறைந்து, 1845இல் இந்த நகரமும், கோட்டையும் ஆங்கிலேயரிடம் விற்கப்பட்டது. இதன்பிறகு தரங்கம்பாடியும் அதன் கோட்டையும் தன் வணிக முக்கியத்துவத்தை இழந்தன.
டேனிஷ் கோட்டை தரங்கம்பாடியின் தென்பகுதியில் அமைந்துள்ளது. மாநில தலைநகரான சென்னையில் இருந்து 283 கிமீ தொலைவில் உள்ளது. இக்கோட்டை டேனிஷ் பாணியில், பெரிய அரங்குகள், கட்டமைப்புகள், உயர் கூரைகள் கொண்டு கட்டப்பட்டுள்ளது.[18] கடற்கரையை ஒட்டிய கோட்டையின் நீளம் 60 மீ (200 அடி) மற்றும் அகலம் சுமார் 11 மீ (36 அடி). கோட்டை சரிவக வடிவிலும் இடது சிறகில் மூன்று அறைகளுடன் உள்ளது இது ஆளுநர் இல்லமாகும். இடது மூலையில் திறந்த நெருப்பிடம் மற்றும் புகைபோக்கியுடன் சமையலறையும் உள்ளது. கோட்டையின் மையத்தில் தேவாலய அறை உள்ளது இது தற்போது அருங்காட்சியகமாக செயல்படுகிறது. வலப்பக்க மூலையில் உள்ள அறை வணிக இயக்குநரின் வசிப்பிடமாக இருந்தது. தற்காலத்தில் இது கிடங்காக உள்ளது. கட்டடங்கள் செங்கற்களால் கட்டப்பட்டவை. கோட்டையின் முதன்மை வாயில் வடக்கு நோக்கி உள்ளது. கிழக்கிலும் ஒரு வாயில் கூடுதலாக உள்ளது கோட்டையின் இரண்டாவது மாடியில் பாதுகாவலர் அறைகளின் தொகுதிகள் உள்ள மாடிப் படிக்கட்டுகள் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளன.

27/06/2018

😍😍 #காரைக்கால் #அம்மையார் 🍋🍋 #மாங்கனி🍋🍋🍋 # திருவிழா #நாளை27/6/18 மாங்கனி இறைத்தல் காலை 7 மணி முதல் தொடக்கம் பக்தர்கள் அனைவரையும் வருக வருக என காரைக்கால் மக்களின் சார்பாக 👉❤ #அன்புடன் #வரவேற்கிறோம்...😍😍😍

02/06/2018

❤🤓 👌
❤ IF U AGREE..❤
🛑💯 🌡
📲

24/04/2018

🔴🔴 #காரைக்கால் ⚠️ #நிலக்கரி #இருக்குமதியை #தடை🚫 செய்ய கோரி நமக்காக நம் சந்ததிக்காக களமாட மே17 இயக்கம் - #திருமுருகன்_காந்தி இன்று24/4/18 நாகூரில்....

04/12/2017

Address

Bharathiyar Street
Karaikal
609602

Website

Alerts

Be the first to know and let us send you an email when KARAIKAL.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category