Filter Cinema

Filter Cinema "Filter Cinema" is a news portal. Here our team is working with an aim of providing latest and authen

வணக்கம்டா மாப்பிளை அருண் பேட்டி.
02/12/2024

வணக்கம்டா மாப்பிளை அருண் பேட்டி.

அட்டகத்தி தினேஷ் பேட்டி.
01/12/2024

அட்டகத்தி தினேஷ் பேட்டி.

நடிகர் ரமேஷ்கண்ணா பேட்டி.
30/11/2024

நடிகர் ரமேஷ்கண்ணா பேட்டி.

ஏ.ஆர்.ரகுமான் எனக்கு அப்பா மாதிரி -  மோகினி டேநான் ஒரு சில விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். எனது வாழ்க்கையில் தந்...
26/11/2024

ஏ.ஆர்.ரகுமான் எனக்கு அப்பா மாதிரி - மோகினி டே

நான் ஒரு சில விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். எனது வாழ்க்கையில் தந்தையை போன்ற மனிதர்களும், பல ரோல்மாடல்களும் உள்ளனர். அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மானும் எனக்கு ஒரு ரோல் மாடல். அவர் எனக்கு தந்தை மாதிரி. அவருக்கு என் வயதில் ஒரு மகளும் இருக்கிறார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ஏ.ஆர்.ரகுமான் எனது தந்தையை விட சிறியவர்.

அவரிடம் நான் கிட்டத்தட்ட 8 வருடங்களாக இசைக்குழுவில் இசைக் கலைஞரா பணியாற்றியிருக்கிறேன். எங்கள் இரண்டு பேருக்குள்ளும் பரஸ்பர மரியாதை இருக்கிறது. எனவே தனியுரிமையை மதிக்க வேண்டும். என்னையும் அவரையும் இணைத்து வந்த வதந்திகள் உண்மையில்லை. கனிவாக நடந்துகொள்ளுங்கள். என்னையும் ஏ.ஆர்.ரஹ்மானையும் இணைத்து பேசுவதை நம்பவே முடியவில்லை. மக்களின் மனநிலையை பார்க்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது." என்று உருக்கமாக பேசியுள்ளார்

போஸ் வெங்கட் விமர்சனம்.
28/10/2024

போஸ் வெங்கட் விமர்சனம்.

சாய் பல்லவி பேட்டி.
25/10/2024

சாய் பல்லவி பேட்டி.

விஜய் குறித்து நடிகர் நடராஜன் பேட்டி.
24/10/2024

விஜய் குறித்து நடிகர் நடராஜன் பேட்டி.

சூர்யா பேட்டி.
24/10/2024

சூர்யா பேட்டி.

மதன் கார்க்கி பேட்டி.
23/10/2024

மதன் கார்க்கி பேட்டி.

அஜித்துடன் ராஜா படத்தில் நடித்த நடிகை.
23/10/2024

அஜித்துடன் ராஜா படத்தில் நடித்த நடிகை.

இசைஞானி இளையராஜா ❣️
22/10/2024

இசைஞானி இளையராஜா ❣️

நடிகை பூமிகா பேட்டி.
22/10/2024

நடிகை பூமிகா பேட்டி.

சிவகார்த்திகேயன் பற்றி நெப்போலியன் பேட்டி.
22/10/2024

சிவகார்த்திகேயன் பற்றி நெப்போலியன் பேட்டி.

ரோலக்ஸ் 🔥
22/10/2024

ரோலக்ஸ் 🔥

தல அஜித்குமார் கொடுத்துள்ள அட்வைஸ் ❤️
05/10/2024

தல அஜித்குமார் கொடுத்துள்ள அட்வைஸ் ❤️

நடிகர் சத்யராஜ் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!  |   |   |
03/10/2024

நடிகர் சத்யராஜ் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!

| | |

டிடிஎப் வாசன் நீக்கம்!  |   |   |   |
03/10/2024

டிடிஎப் வாசன் நீக்கம்!

| | | |

23 படங்களில் கமிட் ஆகி இருக்கிறேன் - பப்லு பிரித்திவிராஜ்!   I   |   I
03/10/2024

23 படங்களில் கமிட் ஆகி இருக்கிறேன் - பப்லு பிரித்திவிராஜ்!

I | I

Address

Theruvu Kadai
Kanyakumari
629157

Alerts

Be the first to know and let us send you an email when Filter Cinema posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other News & Media Websites in Kanyakumari

Show All