20/01/2024
நமது காஞ்சிபுரத்தில் வரும் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி 2024, அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் மக்களுடன் நேரலையில் காண மத்திய நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கலந்து கொள்கிறார்
அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது..