Riyath's Media

Riyath's Media அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம்.

முழு நேரப் பொழுதுபோக்குப் பக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது... Entertainment Only...

17/11/2024

வளைகுடாவில் இருந்து உண்டியல் மூலமாக பணம் அனுப்புபவரா நீங்கள்? அப்படியெனில் உங்களுக்குதான் இந்த வீடியோ...

13/11/2024

Allah காலடியில் மெக்காவின் அதிசய கிணறு..! தினமும் கோடி லிட்டர் உறிஞ்சியும், 5000 ஆண்டுகளாக வற்றாத அற்புதம்.. பிரமிக்க வைக்கும் ஜம் ஜம் நீர் பின்னணி?
காணொளி தொகுப்பு BEHIND WOODS

13/11/2024

தன்னோட தாய்நாட்டை காக்க போராடுபவன் அந்த நாட்டோட எதிரி நாட்டுக்கு தேச துரோகியாக அறியப்படுவான்... அமரனும் காஷ்மீரியும் கதையுடன் சாப்பாடு அல் கர்ஜ்...

11/11/2024

கழுத்துல சுளுக்கெடுக்குற வேலையெல்லாம் சலூன்காறாங்க ஏன் பண்றாங்கன்னு தெரியல... சும்மா தலையை அமுக்கி விட்டமா, கைய அமுக்கிவிட்டமான்னு, முடிச்சிடணும் தேவையில்லாத வேல பாத்து ஒரு உசிரு போய்டுச்சு... மசாஜ் டிரைனிங் உள்ளவங்க மட்டும் தான் செய்யணும்.

03/04/2024

கோவையில் பாஜக தேர்தல் பிரச்சாரத்தின்போது நொன்பு திறந்துவிட்டு தொழுது கொண்டிருந்த இஸ்லாமிய குடும்பத்தை வம்பிழுத்து அவர்களை அடித்து பொய் வழக்கு போட்ட சங்கிகள்...
தோல்வி பயத்தால் பாஜக நடத்தும் தில்லாலங்கடி வேலைகள்.
தமிழகத்திலும் மதப் பிரச்சினையை தூண்டி தில்லாலங்கடி வேலையை காட்ட தொடங்கிய பாஜகவினர்...
மேலும் பல தேவையான தகவல்கள் 👇









கோவையில் பாஜக தேர்தல் பிரச்சாரத்தின்போது நொன்பு திறந்துவிட்டு தொழுது கொண்டிருந்த இஸ்லாமிய குடும்பத்தை வம்பிழுத்து அவர்கள...
03/04/2024

கோவையில் பாஜக தேர்தல் பிரச்சாரத்தின்போது நொன்பு திறந்துவிட்டு தொழுது கொண்டிருந்த இஸ்லாமிய குடும்பத்தை வம்பிழுத்து அவர்களை அடித்து பொய் வழக்கு போட்ட சங்கிகள்...
தோல்வி பயத்தால் பாஜக நடத்தும் தில்லாலங்கடி வேலைகள்.
தமிழகத்திலும் மதப் பிரச்சினையை தூண்டி வேலையை காட்ட தொடங்கிய பாஜகவினர்...
மேலும் பல தேவையான தகவல்கள் 👇

தோல்வி பயத்தில் பிஜேபி | கோவையில் நடந்த மதவெறி சம்பவம். ...

31/03/2024
27/03/2024

மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் இஸ்லாமியர்களுக்கு எதிராக என்ன செய்வார்?
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், பாஜக திட்டம் நிறைவேறுமா?




|


மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் இஸ்லாமியர்களுக்கு எதிராக என்ன செய்வார்? ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், பாஜக திட்டம் நிறை...
27/03/2024

மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் இஸ்லாமியர்களுக்கு எதிராக என்ன செய்வார்?
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், பாஜக திட்டம் நிறைவேறுமா?

வீடியோவை காண கீழே மற்றும் முதல் கமெண்ட்டில் உள்ள link கிளிக் செய்து பார்க்கவும்..👇
https://youtu.be/comauenhxPA?si=7ESk3m-MuDkl2h8r

03/03/2024

My v3 Ads, முடிவுக்கு வந்தது | மோசடி அம்பலம்...
போலி மருந்துகளை தயாரித்து விற்பனை செய்த மோசடி வழக்கில் குருஜீ என்கிற விஜயராகவன் கைது... My v3 Ads, விநியோகிக்கும் அனைத்து மருந்துக்களும் போலியானவை... மாபெரும் மோசடி

போலி மருந்துகளை தயாரித்து விற்பனை செய்த மோசடி வழக்கில் குருஜீ என்கிற விஜயராகவன் கைது... My v3 Ads, விநியோகிக்கும் அனைத்த...
02/03/2024

போலி மருந்துகளை தயாரித்து விற்பனை செய்த மோசடி வழக்கில் குருஜீ என்கிற விஜயராகவன் கைது... My v3 Ads, விநியோகிக்கும் அனைத்து மருந்துக்களும் போலியானவை... மாபெரும் மோசடி அம்பலம்...
வீடியோவை காண 👇

https://youtu.be/k9VzNhPeqE4?si=P-_Ngom2mrwk-c9F

13/02/2024

முஸ்லீம்களுக்கு எதிரானவரா ரஜினிகாந்த்?
சினிமாவுக்கு மட்டும் மொயிதீன் பாய்... நிஜத்தில் சங்கி boy....
சங்கிகளுக்கு சரியான செருப்படி கொடுத்த “லால் ஸலாம்”

மொய்தீன் பாயாக வந்து சங்கி சாயம் கழுவிக்கொண்டாரா ரஜினிகாந்த்? சங்கிகளை வச்சி செய்த LAL SALAAM வீடியோவைக் காண link கிளிக்...
12/02/2024

மொய்தீன் பாயாக வந்து சங்கி சாயம் கழுவிக்கொண்டாரா ரஜினிகாந்த்?
சங்கிகளை வச்சி செய்த LAL SALAAM

வீடியோவைக் காண link கிளிக் செய்யவும் 👇

https://youtu.be/vzAWa5CJBoY?si=5PtFZHpw2r4uR_7O

Address

Kadayanallur
627751

Alerts

Be the first to know and let us send you an email when Riyath's Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Riyath's Media:

Videos

Share