நமது வேட்பாளர் அபூபக்கர்

நமது வேட்பாளர் அபூபக்கர் இணைந்திடுங்கள் நமது வேட்பாளர் அபூபக?

05/04/2021
05/04/2021

மிக மிக முக்கியப்பணி

ஏப்ரல் 6
வாக்குப்பதிவு தினம்

வாக்குச்சாவடி முகவர்கள்
ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழகச் செயலாளர்கள் கவனத்திற்கு

ஏப்ரல் 6
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதால்
முகவர்கள் காலை 6 மணிக்கு கட்டாயம் வாக்குச் சாவடியில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

வாக்குப் பதிவு இயந்திரம் சரியாக இயங்குகிறதா?

நாம் போடுகிற சின்னத்துக்கு தான் ஓட்டு விழுகிறதா?

என்பதை
பூத் ஏஜெண்ட்கள் முன்னிலையில்

தேர்தல் அலுவலர்கள்
மாதிரி வாக்குப்பதிவு (Mock poll)
மூலம்

உறுதி செய்வார்கள்.

ஏஜெண்ட்கள் இல்லை என்றாலும் அலுவலர்கள் இப்பணியை செய்து முடிப்பார்கள்.

மாதிரி வாக்குப்பதிவு ஒரு சட்டபூர்வ கடமை ஆகும்.

எனவே மாதிரி வாக்குப்பதிவில் நமது முகவர்கள்
அங்கு கட்டாயம் இருக்க வேண்டும்.

நாம் அழுத்துகிற சின்னத்துக்கு ஓட்டு விழுகிறதா என்பதை உறுதி செய்து கொள்வதற்கு தான் இந்த மாதிரி வாக்குப்பதிவு.

கண்டிப்பாக அப்போது ஏஜெண்டுகள் அங்கு இருக்க வேண்டும்.

உங்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப் Uதிவு நடந்ததற்கு கையெழுத்து கேட்பார்கள்.

சரியாக இருந்தது உறுதி என்றால் கையெழுத்து போடலாம்.

இரவு வாக்குப்பதிவு முடிந்த பின்
பெட்டியை சீல் வைத்து முடித்த உடன்,

மின்னணு
வாக்குப்
பெட்டி எண்,

பதிவான வாக்குகள் விபரத்தை

படிவம் 17 Cயில் பதிவு செய்து
வாக்குப்பதிவு அலுவலர் ஒவ்வொரு ஏஜெண்டுகளுக்கும் தருவார்.

கட்டாயம் அதை பெற்று ஒன்றிய, நகர, பேரூர்ச் செயலாளரிடம் ஒப்படைக்க
வேண்டும்.

(எவ்வளவு நேரமானாலும்
17 C படிவம் பெறாமல் விடக் கூடாது
மிக முக்கியம்)

நமக்கு ஆதரவாக வாக்குப் பதிவாகும் இடங்களில்

எதிர் தரப்பினர் வாக்குப்பதிவு மெதுவாக நடைபெறும் வகையில் ஏதேனும் செயல்களில் ஈடுபடுவார்கள்.

அத்தருணங்களில் நமது முகவர்கள்
விரைவாக வாக்குகள் பதிவாகும் வகையில் சாதுர்யமாக செயல்பட்டு சுமூக நிலையைப் பேண வேண்டும்.

ஒன்றிய நகர பேரூர் கிளைச் செயலாளர்கள் தத்தமது பகுதிகளில் காலை 7 மணி முதல் இரவு பெட்டி தூக்கி செல்லப்படும் வரை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும்.

படிவம் 17 Cயை பெற்று வேட்பாளரிடம் அல்லது வேட்பாளரின் தலைமை முகவரிடம் ஒப்படைக்க
வேண்டிய பொறுப்பு
ஒன்றிய, நகர, பேரூர்ச் செயலாளர்களைச் சேர்ந்தது.

விரைந்து கடமை ஆற்றுங்கள்

வெற்றி ஒன்றே நமது இலக்கு

வாழ்த்துகள்

இவண்,
தி.மு.இராசேந்திரன்,

ம.தி.மு.க

தென்காச

நேற்றைய கடைசிகட்ட பிரச்சாரத்தில் கெத்து காட்டிய திமுக கூட்டணியினர்.பிரச்சாத்தின் முடிவில் அனைவரது முகத்திலும் ஒருவித உற்...
05/04/2021

நேற்றைய கடைசிகட்ட பிரச்சாரத்தில் கெத்து காட்டிய திமுக கூட்டணியினர்.

பிரச்சாத்தின் முடிவில் அனைவரது முகத்திலும் ஒருவித உற்ச்சாகத்தை பார்க்க முடிந்தது.

கடந்த முறை வெற்றி பெற்று அனைத்து சமுதாய மக்களின் கோரிக்கைகளையும் எதிர்கட்சி வரிசையில் இடம்பெற்று நிறைவேற்றினேன்.

அதன் பிரதிபலனாக, வாக்கு கேட்டு செல்லும் இடமெல்லாம் ஆரவாரமான, மகிழ்ச்சியான வரவேற்ப்பை அனைத்து சமுதாய மக்களும் அளித்தனர்.

மீண்டும் அனைத்து சமுதாய மக்களின் பேராதரவோடு மீண்டும் கடையநல்லூரில் வெற்றி பெருவேன் என உறுதிபட கூறியது கூடியருந்த கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையை பார்க்க முடிந்தது.

#தேர்தல்கடைசிகட்ட
#நமது_வேட்பாளர்_அபூபக்கர்
#கடையநல்லூர்_தொகுதி
#நமது_சின்னம்_ஏணி

மாவடிக்கால் மற்றும் முத்துகிருஷ்ணாபுரம் பகுதிகளில் கடையநல்லூர் எம்.எல்.ஏ, சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் K.A.M. முகம்ம...
04/04/2021

மாவடிக்கால் மற்றும் முத்துகிருஷ்ணாபுரம் பகுதிகளில் கடையநல்லூர் எம்.எல்.ஏ, சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் K.A.M. முகம்மது அபூபக்கர் அவர்களுக்கு வெற்றி சின்னமாம் ஏணி சின்னத்திற்கு...

கடையநல்லூர் Ex நகர செயலாளர் சே. அ.முகம்மதலி அவர்கள் தலைமையில் முன்னாள் நகர்மன்ற தலைவர் டாக்டர்.எம்.சஞ்சீவி அவர்கள் இன்று வாக்குகள் சேகரித்த சிறப்பான நிகழ்வு.

04/04/2021

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அபூபக்கர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் வெற்றி பரப்புரை

நமது வேட்பாளர் அபூபக்கர்

வேட்பு மனுதாக்கல் முதல் தேர்தல் இறுதி பிரச்சாரம் வரை உங்களுடன்

- இக்பால்

 #தேர்தல்கடைசிகட்ட பிரச்சாரம் உச்சநிலையில், ,,   #மாநிலபொருளாளர்ஷாஜகாஜ்அவர்களும் மாநில செயலாளர்  #நிஜாமுத்தீன் அவர்களும்...
04/04/2021

#தேர்தல்கடைசிகட்ட பிரச்சாரம் உச்சநிலையில், ,,
#மாநிலபொருளாளர்ஷாஜகாஜ்அவர்களும்
மாநில செயலாளர் #நிஜாமுத்தீன் அவர்களும், ,
மாநில அமைப்புசெயலாளர் #முனைவர்நெல்லைமஜீத் அவர்களும்
மணிக்கூண்டின் முன்பு களப்பணிக்கு செல்ல தயாராக உள்ளனர்

04/04/2021

மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைசெயலாளர் அவர்களின் கோரிக்கை...

அன்பிற்கினிய வளைகுடாவில் வசிக்கும் கடையநல்லூர் சேர்ந்த சமுதாய சொந்தங்களுக்கு எனது தாழ்மையான கோரிக்கை...

#நமது_வேட்பாளர்_அபூபக்கர்
#கடையநல்லூர்_தொகுதி
#நமது_சின்னம்_ஏணி

வெற்றி வேட்பாளர்  #நமது_வேட்பாளர்_அபூபக்கர் அவர்களை மீண்டும் கடையநல்லூரில் வெற்றிபெற தம்பி சாகுல் ஆற்றிய உரை மிகவும் அற்...
04/04/2021

வெற்றி வேட்பாளர் #நமது_வேட்பாளர்_அபூபக்கர் அவர்களை மீண்டும் கடையநல்லூரில் வெற்றிபெற தம்பி சாகுல் ஆற்றிய உரை மிகவும் அற்புதம் என பரவலாக பேச்சு வாழ்த்துகள்..... சாகுல் பேச்சால் ஏணிக்கு கூடுதல் பலம்.......

#நமது_சின்னம்_ஏணி
#கடையநல்லூர்_தொகுதி

வர்த்தக சங்கத்தினரின் ஆதரவு....நாளுக்கு நாள் பெருகும் ஆதரவு...மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பாக கடையநல்லூர் ச...
04/04/2021

வர்த்தக சங்கத்தினரின் ஆதரவு....நாளுக்கு நாள் பெருகும் ஆதரவு...

மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பாக கடையநல்லூர் சட்டசபை தொகுதி வேட்பாளர் கடையநல்லூர் எம்.எல்.ஏ அவர்களை வரவேற்ற கடையநல்லூர் வர்த்தக சங்கத்தினர்.

முன்னதாக அனைவரையும் சந்தித்து ஆதரவு கோரினார். இந்நிகழ்வில் சங்கத் தலைவர்
SSE இப்ராஹீம் அபு அவர்கள் #நமது_வேட்பாளர்_அபூபக்கர் அவர்களை வரவேற்று வெற்றிக்கு வாழ்த்தி ஆதரவளித்தனர்.

#நமது_வேட்பாளர்_அபூபக்கர்
#கடையநல்லூர்_தொகுதி
#நமது_சின்னம்_ஏணி

04/04/2021

மேலக்கடையநல்லூர் தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் மற்றும் அனைத்து இடங்களிலும் இன்று இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில்...

மேலும் பெருகும் ஆதரவு...

வெற்றி நமதே...

#நமது_வேட்பாளர்_அபூபக்கர்
#கடையநல்லூர்_தொகுதி
#நமது_சின்னம்_ஏணி

பெருகும் ஆதரவு... வெற்றியை நோக்கி...கடையநல்லூர் பகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள இந்த...
04/04/2021

பெருகும் ஆதரவு... வெற்றியை நோக்கி...

கடையநல்லூர் பகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் #அபூபக்கர்_IUML எம்எல்ஏ அவர்களுக்கு கட்சிகளுக்கு ARF consulting சார்பாக அதரவு கொடுத்தபோது.

#நமது_வேட்பாளர்_அபூபக்கர்
#கடையநல்லூர்_தொகுதி
#ஏணிசின்னத்தில்
#நமது_சின்னம்_ஏணி

கடையநல்லூர்இன்று கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு...குடும்பமாக சென்று வெற்றி வேட்பாளரை ...
04/04/2021

கடையநல்லூர்
இன்று கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது இறுதி கட்ட
வாக்கு சேகரிப்பு...

குடும்பமாக சென்று வெற்றி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம்....

-13- வார்டு பகுதிகளில் நமது வெற்றி வேட்பாளர் ுஹம்மதுஅபுபக்கர் அவர்களுக்கு,,

#ஏணிசின்னத்தில் வாக்குகள் சேகரித்தோம்

வார்டு முஸ்லிம் லீக் ஏற்பாட்டில் திமுக உள்ளிட்டு கூட்டணிகட்சியினருடன் வீடு
வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரித்தோம்
மாநில அமைப்புச் செயலாளர் முனைவர்நெல்லை அப்துல் மஜீத் அவர்களும் கலந்து வீதிகளில்
நடந்து வாக்கு சேகரித்தார்கள்

நமதுசின்னம் ஏணி
எமது வேட்பாளர் அபுபக்கர்
ஏணி சின்னத்திற்கே வாக்களிப்போம்

மாநில பேச்சாளர் முஹம்மதுஅலி அவர்கள் வேன் பிரச்சாரத்தில்
ஈடுபட்டார்கள் அவர்களுக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது
வாழ்த்துக்கள் சகோதரா

#நமது_வேட்பாளர்_அபூபக்கர்
#கடையநல்லூர்_தொகுதி
#நமது_சின்னம்_ஏணி

அனைத்து சமுதாய மக்களின் பேராதரவோடு வெற்றிபெறுவேன் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் இறுதிப்பிரச்சாரம்திமுக தலைமையிலான மதசாற்ப...
04/04/2021

அனைத்து சமுதாய மக்களின் பேராதரவோடு வெற்றிபெறுவேன்
கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் இறுதிப்பிரச்சாரம்

திமுக தலைமையிலான மதசாற்பற்ற முற்போக்கு கூட்டணி ஆதரவு பெற்ற முஹம்மது அபூபக்கர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கடையநல்லூர் சட்டமன்றதொகுதியில் கடந்த முறை வென்று அனைத்து சமுதாய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற pஉள்ளேன். யாரும் குறைகூறாத வகையில் லஞ்ச லாவனியங்களுக்கு ஆளாகதவன். எளிதில் யாரும் என்னை அனுகும் வகையில் செயல்பட்டவன். சட்டமன்றத்தில் அதிகம் கேள்விகள் கேட்டதில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளேன். எதிர்கட்சி வரிசையில் இருந்து போராடி பல திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். குறிப்பாக கடையநல்லூர் தாலுகா புதிய கட்டிடம், சார்பதிவாளர் அலுவலகம ; புதிய கட்டிடம், டெங்கு காய்ச்சல் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை தாலுகா அலுவலகம், திருமலைக்கோவில் மலைப்பாதைக்கு மின்சாரவிளக்கு, பக்தர்கள் ஓய்வறை, புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டது, சாலைகள் சீரமைக்கப்பட்டது, 12 கோடியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் திட்டப்பணிகள் செய்யப்பட்டுளளது. பண்பொழி, இலத்தூர், சிவராமபேட்டை, கிரு~;ணாபுரம் கோவில்கள் குறித்து சட்டமன்றத்தில் பேசியுள்ளேன். தனது சொந்த நிதியிலிருந்து ஒரு இந்து, கிருஸ்துவர், முஸ்லிம், சமுதாய புரவலர் என நான்கு நபர்களுக்கு வீடுகள் கட்டி கொடுத்துள்ளேன். அமர்சேவா சங்கத்திற்கு எனது சொந்த செலவில் கட்டிடம் கட்டிக்கொடுத்துள்ளேன்.
இந்திய நாடு என்பது மதசாற்பற்ற நாடு, அதிலும் தமிழகம் முன்மாதிரியான மாநிலம் அனைத்து சமுதாய மக்களும் மாமன், மச்சான், அண்ணன், தம்பியாக வாழ்ந்து வருகிறோம். இங்கு எந்த குழப்பத்தையும் யாரும் ஏற்படுத்த முடியாது. நான் பிரச்சாரத்pற்கு செல்லும் இடமெல்லாம் அனைத்து சமுதாய மக்களும் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்து வெற்றி பெறுவது உறுதி என வாழ்த்தினார்கள். அமையப்போகின்ற திமுக ஆட்சியில் ஆளுங்கட்சி எம்எல்ஏ வாக தொகுதியின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வருவேன் என உறுதி அளித்தார்.
திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை, முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜஹான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோதர்மைதீன், ரசாக், மாவட்ட பொருளாளர் சேக்தாவுத், தொகுதி பொறுப்பாளர்கள் சட்டநாதன் (காங்கிரஸ்) செல்வ சக்திவேல் (மதிமுக) வேலுமயில் - (சிபிஎம்) சுப்பையா - (சிபிஐ) செய்யது சுலைமான் (முஸ்லிம் லீக்) டேனி அருள்சிங் - (விசிக) முனீஸ்வரன் (ஆதி.த.பேரவை) வழக்கறிஞர் பிரபு - (பார்வார்ட் பிளாக்) உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தேர்தல் வாக்குறுதிகள்...கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் கடையநல்லூர் எம்.எல்.ஏ அவர்களின் தேர்தல் வாக்குற...
04/04/2021

தேர்தல் வாக்குறுதிகள்...

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் கடையநல்லூர் எம்.எல்.ஏ அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள்.

#நமது_வேட்பாளர்_அபூபக்கர்
#நமது_சின்னம்_ஏணி
#கடையநல்லூர்_தொகுதி

சுட்டெரிக்கும் வெயிலில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம்.கடையநல்லூர் எம்.எல்.ஏ , வெற்றி வேட்பாளர் K.A.M.முகம்மது அபூபக்கர் ...
04/04/2021

சுட்டெரிக்கும் வெயிலில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம்.

கடையநல்லூர் எம்.எல்.ஏ , வெற்றி வேட்பாளர் K.A.M.முகம்மது அபூபக்கர் அவர்களுடன் மேலக்கடையநல்லூர் பகுதியில் ஏணி சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தபோது.

வெறறி பயணம் தொடரட்டும்....

#நமது_வேட்பாளர்_அபூபக்கர்
#நமது_சின்னம்_ஏணி
#கடையநல்லூர்_தொகுதி

ஆதரிப்பீர் #நமது_வேட்பாளர்_அபூபக்கர் #நமது_சின்னம்_ஏணி #கடையநல்லூர்_தொகுதி
04/04/2021

ஆதரிப்பீர்

#நமது_வேட்பாளர்_அபூபக்கர்
#நமது_சின்னம்_ஏணி
#கடையநல்லூர்_தொகுதி

Address

Kadayanallur
627751

Website

Alerts

Be the first to know and let us send you an email when நமது வேட்பாளர் அபூபக்கர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to நமது வேட்பாளர் அபூபக்கர்:

Videos

Share

Category