மரபு மீள்வாழ்வு முனைவோம் அமைப்பு - Marabu Meel Vazhvu Munaivom Amaippu

  • Home
  • India
  • Gobi
  • மரபு மீள்வாழ்வு முனைவோம் அமைப்பு - Marabu Meel Vazhvu Munaivom Amaippu

மரபு மீள்வாழ்வு முனைவோம் அமைப்பு - Marabu Meel Vazhvu Munaivom Amaippu We are proud to revive our tradition, culture from the past centuries with respect to nature. மாண்புடன் மரபு மீள்-வாழ்வு முனைவோம் அறக்கட்டளை

22/12/2024

அகத்தி பூச்செடியில் இது

கோளாரா போய்ட்டு வாங்கய்யா-னு நன்மொழி சொல்லி அனுப்பி வைத்தாள் தாய்.  #மாமதுரை
19/12/2024

கோளாரா போய்ட்டு வாங்கய்யா-னு நன்மொழி சொல்லி அனுப்பி வைத்தாள் தாய். #மாமதுரை

யார் என்ன நினைப்பார்கள் என்பது பொருட்டன்று. நாம் எப்படி வாழ வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு.
18/12/2024

யார் என்ன நினைப்பார்கள் என்பது பொருட்டன்று. நாம் எப்படி வாழ வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு.

18/12/2024

தேங்காய் போடும் பதம்

17/12/2024

குயிலுக்கும் புறாவுக்கும் உள்ள நட்பின் அடையாளம்

சுண்டக்கடலைச்செடி  #சுண்டல்  #கொண்டக்கடலை   #பனி சுண்டல் பயிர் என்பது மானாவாரி நிலங்களில் பூர்வீகமாக விளைகிறது.  #புரட்ட...
16/12/2024

சுண்டக்கடலைச்செடி #சுண்டல் #கொண்டக்கடலை #பனி

சுண்டல் பயிர் என்பது மானாவாரி நிலங்களில் பூர்வீகமாக விளைகிறது.
#புரட்டாசி #ஐப்பசி மழைக்காலம் முடிந்ததும், #கார்த்திகை #மார்கழி பனிக்காலத்துவக்கத்தில் மானாவாரி உழவு போட்டு விதைக்கிறார்கள். பனியை நம்பி மட்டுமே இந்தச் சுண்டல் விளைகிறது.

பல்லடம் - பொள்ளாச்சி சாலையில் மானாவாரியாய் சுண்டல் எடுக்கிறார்கள். பருவத்தின் மாலை நேரத்தில் குறைந்தளவு 10 முதல் 15 டிராக்டர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு நிலத்தை உழவு செய்வதைக் காணமுடிகிறது.

முழுவதும் பனியை நம்பி பனிமிலேயே விளைவதால் இதை #பனிப்பயிர் #பனிச்சுண்டல் என்றும் சொல்கிறார்கள்.

பலபக்க கிளைகள் கொண்ட பனைமரம் ஆனால் பற்று போயிருந்தது, நாம் பார்த்து இன்றைக்கு கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் இருக்...
16/12/2024

பலபக்க கிளைகள் கொண்ட பனைமரம் ஆனால் பற்று போயிருந்தது, நாம் பார்த்து இன்றைக்கு கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் இருக்கும்.

அந்தியூரில் இருந்து மேட்டூர் செல்லும் சாலையில் ஏதோ ஒரு இடத்தில் இந்த மரம் இருந்ததை காண முடிந்தது. 2012வாக்கில் மேட்டூர் சென்ற போது கண்டோம்.

16/12/2024

நெல்லு கொத்த வந்திருக்காங்க

15/12/2024

மரங்கொத்தி பழத்தை பரிசோதனை செய்தபிறகே மற்ற பறவைகள் உண்ணும்

15/12/2024

நாட்டு மாடு அழிஞ்சே போயிருமாட்ட இருக்குதுன்னு நெனச்சாங்க

 #பனைஓலை  #கொழுக்கட்டை தென்மாவட்ட மக்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றுதான் இந்த பண ஓலை கொழுக்கட்டை பனையோடை பிளந்து அதற்குள்ள...
14/12/2024

#பனைஓலை #கொழுக்கட்டை
தென்மாவட்ட மக்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றுதான் இந்த பண ஓலை கொழுக்கட்டை பனையோடை பிளந்து அதற்குள்ளே கொழுக்கட்டை மாவை பிசைந்து வைத்து அதனை மூடி மீண்டும் பழைய ஓலையை சுற்றி கட்டி அதனை வேக வைத்து எடுத்தால் பனை ஓலை கொழுக்கட்டை தயார்.

இந்த கார்த்திகை நோன்பிக்கு நாமெல்லாம் விளக்கு வைப்போம் வேறு பலகாரங்கள் செய்வோம் ஆனால் தென் மாவட்டங்களில் இன்றும் கார்த்திகை தீபத்தன்று பனை ஓலை கொழுக்கட்டை தான் அவர்களின் வழிபாட்டு பொருளாகவும் வணங்குப் பொருளாகவும் அவர்களின் உணவுப் பொருளாகவும் வாழ்வுக்கு நன்றி செலுத்தும் பனை மரத்திற்கு நன்றி செலுத்தும் திருவிழாவாகவும் அது கொண்டாடப்படுகிறது.

14/12/2024

ஆதிகாலத்து நாட்டு வர்க்க மாடு

மாடு தானுங்க எங்க சொத்து:)
14/12/2024

மாடு தானுங்க எங்க சொத்து:)

13/12/2024

இது நீங்க கவனிச்சீங்களா

13/12/2024

எங்கள பார்த்தீங்களா

13/12/2024

பப்பாளி சாப்பிடும் சின்னான்

மலை உச்சியில் நிறைந்திருக்கும்  #எலுமிச்சைப்புல்  கனம்புல் சோலைப்புள்வெளிகள். அதன் கீழ் உள்ள அடர் மரங்களின் பாங்காடு. அத...
13/12/2024

மலை உச்சியில் நிறைந்திருக்கும் #எலுமிச்சைப்புல் கனம்புல் சோலைப்புள்வெளிகள். அதன் கீழ் உள்ள அடர் மரங்களின் பாங்காடு. அதனினும் கீழ் மானாவாரி மக்காச்சோளம் ராய் விவசாயம் நடைபெறுகிறது.

Address

Gobi

Telephone

+918012397272

Website

Alerts

Be the first to know and let us send you an email when மரபு மீள்வாழ்வு முனைவோம் அமைப்பு - Marabu Meel Vazhvu Munaivom Amaippu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to மரபு மீள்வாழ்வு முனைவோம் அமைப்பு - Marabu Meel Vazhvu Munaivom Amaippu:

Videos

Share