Gingee Traveller

Gingee Traveller we are from gingee viluppuram districk we show

25/03/2022
17/03/2022

தஞ்சாவூரில் உள்ள 400 ஆண்டுகளாக சிறு துரு கூட பிடிக்காத இந்தியாவின் மிகப்பெரிய பீரங்கிGoogle location :. Beerangi Meduhttps://maps.app.goo.gl/9S3qs6JuBfdG5ae...

13/03/2022
07/03/2022
06/03/2022
03/03/2022
26/02/2022
26/02/2022
13/02/2022

எங்க செஞ்சிக்கு வாங்க!!!

எங்களின் முதல் வரலாற்று பயணத்தை காண வாருங்கள்

இதுவரை காணொளியில் பார்த்த வரலாறு இனி களத்தில் புதிய பரிமாணத்தில்

பல்லவர் தங்கள் கலை பயணத்தை தொடங்கிய இடத்தில் இருந்தே எங்கள் வரலாற்று பயணம் தொடங்குகிறது

இளைஞர்கள் நாங்கள் முன்னேடுக்கும் இந்த பயணம் உங்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமையும்

வாங்க எங்க செஞ்சிக்கு !!!

மேலும் தகவலுக்கு 9003596182

01/02/2022
திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்குணம் கிராமத்தில் உள்ள செங்குத்தான மலையில் உள்ள குகை சிவன் கோவிலுக்கு ஒரு ஆபத்தான மலை பயணம்ம...
04/12/2021

திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்குணம் கிராமத்தில் உள்ள செங்குத்தான மலையில் உள்ள குகை சிவன் கோவிலுக்கு ஒரு ஆபத்தான மலை பயணம்

மற்றும் அந்த மலையில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டு இப்போது இருந்த இடம் தெரியாமல் சிதைந்து போன நெடுங்குணம் கோட்டையின் வரலாறு

https://youtu.be/5_BaQ-FGX3A

செஞ்சி அருகே வெடால் மலை பகுதிகளில் 1200 ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயின்ற பல்கலைக்கழகம்https://youtu...
29/11/2021

செஞ்சி அருகே வெடால் மலை பகுதிகளில் 1200 ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயின்ற பல்கலைக்கழகம்

https://youtu.be/bUgKf3TJ1VM

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பாக்கம் மலையில் உள்ளது இந்த பல்லவர் கால செங்கல் கோவில் அதன் தனி சிறப்பே கருவறையில...
17/10/2021

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பாக்கம் மலையில் உள்ளது இந்த பல்லவர் கால செங்கல் கோவில் அதன் தனி சிறப்பே கருவறையில் உள்ள 1300 ஆண்டுகள் பழமையான சிவன் ஓவியமே மேலும் கருவறையில் உள்ள தூர்க்கை அம்மன் ஓரே நேர்கோட்டில் திருவண்ணாமலை அண்ணாமலையாரை பார்த்து உள்ளது வியப்பிற்குரிய விசயம்

https://youtu.be/ObMFFzOVyoI

பல கொடூரமான தண்டனைகள் வழங்கப்பட்ட சங்ககிரி கோட்டை பயணம்https://youtu.be/G2OTUKRsWkw
05/10/2021

பல கொடூரமான தண்டனைகள் வழங்கப்பட்ட சங்ககிரி கோட்டை பயணம்

https://youtu.be/G2OTUKRsWkw

சேலம் காட்டுக்குள் ஒரு அற்புதமான அருவியை தேடிய பயணம்https://youtu.be/9dnfu7wrnpA
16/09/2021

சேலம் காட்டுக்குள் ஒரு அற்புதமான அருவியை தேடிய பயணம்

https://youtu.be/9dnfu7wrnpA

1200 ஆண்டுகள் பழமையான ஸ்வஸ்திக் வடிவில் ஒரு அதிசய கிணறுhttps://youtu.be/gwE8etNJHlA
10/09/2021

1200 ஆண்டுகள் பழமையான ஸ்வஸ்திக் வடிவில் ஒரு அதிசய கிணறு

https://youtu.be/gwE8etNJHlA

உலகமே வியக்கும் பல்லவர்களின் ஆக சிறந்த கலை படைப்புhttps://youtu.be/Yep0yhrD0NY
29/08/2021

உலகமே வியக்கும் பல்லவர்களின் ஆக சிறந்த கலை படைப்பு

https://youtu.be/Yep0yhrD0NY

விழுப்புரம் உடையார் நத்தம் தாய் தெய்வ வழிபாடு விசிறி பாறைhttps://youtu.be/g1G-lYpxR3g
22/08/2021

விழுப்புரம் உடையார் நத்தம் தாய் தெய்வ வழிபாடு விசிறி பாறை

https://youtu.be/g1G-lYpxR3g

Address

Gingee

Telephone

+919655961826

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gingee Traveller posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category


Other Video Creators in Gingee

Show All

You may also like