மீனவ குடும்ப சீர்வரிசை காத்திருக்கும் சிவனின் தேர்.....
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேர் பற்றி அறியாத அற்புத வரலாறு.....
சிதம்பரம் நடராஜர் தேர் திருவிழா முழு தொகுப்பு...
முழுமையாக பார்த்த பின் காட்சிகள் எப்படி இருந்தது கருத்துகளை தெரிவிக்கவும்...
இந்த கடைக்கு board இல்ல light இல்ல ஒரு விளம்பர பதாகை இல்ல ஆனால் கூட்டம் மட்டும் எக்கச்சக்கம்....
திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா...
குடை போல மாறிய பிரமாண்டமான மரம்..
நீங்கள் இதுவரை பார்த்திராத அரிய உடை மரம்...
தந்தையின் நினைவாக வளர்க்கப்படும் பிரமாண்டமான குடை மரம்....
இடம்: வேம்பார் அருகே
தூத்துக்குடி மாவட்டம்
இவங்க காலில் ஏதாவது இரும்பு ராடு இருக்கான்னு தெரியலங்க...
சபரிமலையில் மலை ஏற முடியாதவங்களை சுமக்கும் டோலி..
ராமேஸ்வரத்தில் இங்க இருந்து தான் ராமர் மிதக்கும் கற்களை கொண்டு இலங்கைக்கு ராமர் பாலம் கட்டினாரா...
பழனியில் இந்த கடையில பஞ்சாமிர்தம் வாங்குவது ஒரு பெரிய போராட்டம் தாங்க....
எவ்வளவு போராட்டம் இருந்தாலும் நள்ளிரவு ஆனாலும் கூட்டம் மட்டும் குறையவே மாட்டேங்குதுங்க...
சித்தர் சித்தநாதன் பஞ்சாமிர்த கடை இந்த கடையில எத்தனை பேர் பஞ்சாமிர்தம் வாங்கி இருக்கீங்க...
காசு கொடுத்து சாப்பிட்டா கூட இந்த சுவை வராதுங்க..
வாழ்த்துக்கள் ஐயப்பா சேவா சங்கம்...
அட நம்ம பக்கத்து ஊரு திருவண்ணாமலை அக்கா!!!
சபரிமலையில் கைகளால் செய்யப்பட்ட மணிகளை விற்கும் நம்ம ஊரு அக்கா...
பாவங்கள் போக்கும் பம்பா நதி..
சபரிமலை ஐயப்பன் குளித்த இந்த பம்பை ஆற்றலில் குளித்தால் பாவங்கள் போகும் அப்படின்றது நம்பிக்கை நீங்க இந்த பம்பை ஆற்றில் குளித்து உள்ளீர்களா..
டோலி டோலி... நீங்க சபரிமலைக்கு போனீங்கன்னா கண்டிப்பா இந்த வார்த்தையை அடிக்கடி கேள்விப்படுவீங்க...
சபரிமலை ஐயப்பனை கண்டபின் கிடைத்த மிகப்பெரிய பரிசு..
இது எத்தனை பேருக்கு கிடைத்துள்ளது...
வித விதமான கேரளா அல்வா!!!
யாருக்கெல்லாம் இந்த கேரளா அல்வா பிடிக்கும்...
பழனி special பொடி தோசை...
பழனி போன கண்டிப்பாக try பன்னுங்க...
இதுதாங்க Real KGF எத்தனை ஆயிரம் வண்டி நிக்குது எண்ணி பாருங்களேன்.. சபரிமலை நிலக்கல் வாகன நிறுத்துமிடம்...
காசு கொடுத்து சாப்பிட்டா கூட இந்த சுவை வராதுங்க..
வாழ்த்துக்கள் ஐயப்பா சேவா சங்கம்...
கேரளா பேமஸ் லாட்டரி டிக்கெட்!!!
பரிசு தொகை 80 லட்சம் ...
இந்த லாட்டரி டிக்கெட் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க...
கேரளா கேரளா தான் ...
அதுமட்டும் இல்லைங்க இந்த அறு ஐயப்பன் நீராடியதாக நம்பப்படும் ஆறு..
அழுதா நதி...
கேரளா கப்ப கிழங்கு...
எத்தனை பேர் இந்த கப்பக்கிழங்கு சாப்பிட்டு உள்ளீர்கள்...
தமிழ்நாட்டுல ஆற்றுக்குள் இப்படி ஒரு பரிசல் சவாரியா!!!
வியக்க வைத்த காமராசர் அய்யா !!!
14 கிலோமீட்டர் பூமிக்கு அடியில் இணைக்கப்பட்ட பிரம்மாண்டமான அணை
இப்படி ஒரு பிரம்மாண்டமான கோயிலை நீங்க வேற எங்கேயுமே பார்க்க முடியாதுங்க !!!
இந்த கோயில் தாங்க உலகத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய வழிபாட்டுத் தலமா...
தேனி மாவட்டத்தில் ஒரு தரமான இடம்...
மனதை மயக்க வைக்கும் அற்புதமான வீரபாண்டி தடுப்பணை...
இதையெல்லாம் எப்படி பயன்படுத்திருக்காங்க பாருங்க சோழர்கள்...
ஆயிரம் வருடம் பழமையான தண்ணீர் விளக்குகள்...
நம்ம சரியா இங்க நின்னு பாத்தாக்கா திருவண்ணாமலை மலையை நந்தி வடிவில் காட்சியளிக்கும்...
காளியம்மனால் காப்பாற்றப்பட்ட ஆலமரம்..
நெடுஞ்சாலை துறையை பதரவைத்த காளியம்மன்...
முதுமலை புலிகள் காப்பகத்தில் கம்பீரமான புலி
சாலையை கடக்கும் காட்சி...
அடர்ந்த காட்டுக்குள்ளாற ஒரு அதிசய அய்யனார்!!!
இந்த கோயில் இருக்க அய்யனாரு இரவு நேரத்துல கோயிலிலேயே இருக்கிறதுலயா வெள்ளை குதிரைல ஊரை காக்க வலம் வருவாரா...
சபரிமலை ஐயப்பன் பிறந்ததாக நம்பப்படுற ஒரு அடர்ந்த காடு...
சிவபெருமானுடைய பெயரைக் கொண்ட ஒரு அய்யனார்....
இப்படி பல விசித்திரமான நம்பிக்கைகள் கொண்ட ஒரு கோயில் தாங்க தமிழ்நாடு பாண்டிச்சேரி எல்லையில் அமைந்துள்ள கீழ் புத்துப்பட்டு அய்யனார் கோவில்....
சென்னை மக்களுக்கு உதவும் செஞ்சி வணிகர்கள்
சென்னையில் புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ செஞ்சி வணிகர்கள் சார்பாக மூன்றை லட்சம் மதிப்புள்ளான மளிகை பொருட்களை நாளை கொண்டு செல்லப்படுகிறது..
உதவிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்