ஈரோடு கிழக்கு தொகுதி

  • Home
  • Erode
  • ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு  கிழக்கு தொகுதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி- இடைத்தேர்தல் |

27/02/2023

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - எடப்பாடியாரின் மாஸ் பரப்புரைகள்.

நமது வெற்றி வேட்பாளர் திரு. #தென்னரசு அவர்கள்

27/02/2023

கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் முன்னெடுக்கப்பட்ட தேர்தல் பரப்புரைகள்.
✌️🌱

23/02/2023

மக்கள் மேடை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் .official Satyen Aiadmk

#மக்கள்_மேடை

[ Feb 17 2023 ] : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கழகப் பொதுச்செயலாளர், மாண்புமிகு  அவர்களின் சூறாவளி தேர்தல் சுற்றுப்...
17/02/2023

[ Feb 17 2023 ] : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கழகப் பொதுச்செயலாளர், மாண்புமிகு அவர்களின் சூறாவளி தேர்தல் சுற்றுப்பயணம்.

அன்பிற்குரிய ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காள பெருமக்களே! மெஷினில் மேலிருந்துமூன்றாவது பொத்தானைஅழுத்தி நம்முடைய வெற்றி சின்ன...
15/02/2023

அன்பிற்குரிய ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காள பெருமக்களே! மெஷினில் மேலிருந்து
மூன்றாவது பொத்தானை
அழுத்தி நம்முடைய வெற்றி சின்னமாம் #இரட்டைஇலை சின்னத்தை வெற்றியடைய செய்வீர். ே_எஸ்_தென்னரசு #வெற்றிநமதே

இவர் எப்படி சட்டப்பேரவை சென்று மக்கள் குறைகளை தீர்ப்பார் ?
10/02/2023

இவர் எப்படி சட்டப்பேரவை சென்று மக்கள் குறைகளை தீர்ப்பார் ?

அதிமுக பிரச்சார பொதுக்கூட்டம். #ஏற்றத்திற்கான_மாற்றம்_அஇஅதிமுக   #வெற்றிநமதே     #ஈரோடு_அஇஅதிமுகவிற்கே
08/02/2023

அதிமுக பிரச்சார பொதுக்கூட்டம்.
#ஏற்றத்திற்கான_மாற்றம்_அஇஅதிமுக #வெற்றிநமதே
#ஈரோடு_அஇஅதிமுகவிற்கே

கழகத்தின் 2,646 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,501 பேர் (92%)நமது அதிகாரப்பூர்வ வெற்றி வேட்பாளரான கே.எஸ். தென்னரசு அவர்களு...
06/02/2023

கழகத்தின் 2,646 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,501 பேர் (92%)
நமது அதிகாரப்பூர்வ வெற்றி வேட்பாளரான கே.எஸ். தென்னரசு அவர்களுக்கே ஆதரவு! #வெற்றிநமதே

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அ.இ.அ.தி.மு.க வின் வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுஅவர்கள் பிப்ரவரி 7 அன்று நண்பகல் 12 மணிக்க...
06/02/2023

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அ.இ.அ.தி.மு.க வின் வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு
அவர்கள் பிப்ரவரி 7 அன்று நண்பகல் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார். #வெற்றிநமதே

மழை வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிர்களை.     #திமுகாவை_நிராகரிப்போம்  #மக்களேசிந்திப்பீர்
06/02/2023

மழை வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிர்களை. #திமுகாவை_நிராகரிப்போம் #மக்களேசிந்திப்பீர்

மக்களின் வெற்றியின் தென்னரசுவின் சின்னம்.  #இரட்டைஇலை     #வெற்றிநமதே
06/02/2023

மக்களின் வெற்றியின் தென்னரசுவின் சின்னம். #இரட்டைஇலை #வெற்றிநமதே

இன்னுமா திமுகவிற்கு உங்கள் ஒட்டு ?      #திமுகாவை_நிராகரிப்போம்
05/02/2023

இன்னுமா திமுகவிற்கு உங்கள் ஒட்டு ? #திமுகாவை_நிராகரிப்போம்

இவ்வாறு மக்களை வஞ்சிக்கும் திமுகவிற்கா  உங்கள் ஒட்டு?      #திமுகாவை_நிராகரிப்போம்    #மக்களேசிந்திப்பீர்
04/02/2023

இவ்வாறு மக்களை வஞ்சிக்கும் திமுகவிற்கா உங்கள் ஒட்டு?

#திமுகாவை_நிராகரிப்போம் #மக்களேசிந்திப்பீர்

இன்னுமா இந்த திமுகவிற்கு உங்கள் ஒட்டு ?      #திமுகாவை_நிராகரிப்போம்
04/02/2023

இன்னுமா இந்த திமுகவிற்கு உங்கள் ஒட்டு ? #திமுகாவை_நிராகரிப்போம்

ஈரோடு மக்கள் திமுகவிடம் கேட்க வேண்டிய சில கேள்விகள்.      #வெற்றிநமதே      #மக்களேசிந்திப்பீர்  #ஈரோடு_அஇஅதிமுகவிற்கே
02/02/2023

ஈரோடு மக்கள் திமுகவிடம் கேட்க வேண்டிய சில கேள்விகள்.

#வெற்றிநமதே #மக்களேசிந்திப்பீர் #ஈரோடு_அஇஅதிமுகவிற்கே

ஏற்றத்திற்கான மாற்றம்ஈரோடு கிழக்கிலிருந்து  #வெற்றிநமதே
02/02/2023

ஏற்றத்திற்கான மாற்றம்
ஈரோடு கிழக்கிலிருந்து #வெற்றிநமதே

நமக்கானவர் யாரென்றுஈரோடு கிழக்கு தொகுதி மக்களே சிந்திப்பீர்!          #வெற்றிநமதே    #மக்களேசிந்திப்பீர்    #ஈரோடு_அஇஅதி...
02/02/2023

நமக்கானவர் யாரென்று
ஈரோடு கிழக்கு தொகுதி மக்களே சிந்திப்பீர்! #வெற்றிநமதே #மக்களேசிந்திப்பீர் #ஈரோடு_அஇஅதிமுகவிற்கே

தட்றோம் ஈரோடு கிழக்க தூக்றோம் வெற்றிய.  #வெற்றிநமதே
02/02/2023

தட்றோம் ஈரோடு கிழக்க தூக்றோம் வெற்றிய. #வெற்றிநமதே

நமது வெற்றி வேட்பாளர் தென்னரசு
01/02/2023

நமது வெற்றி வேட்பாளர் தென்னரசு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிமனை திறப்பு விழா.நாள் :பிப்ரவரி 01-02-2023 புதன்கிழமைநேரம்: காலை 9.00 மணிஇடம்: ...
31/01/2023

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிமனை திறப்பு விழா.
நாள் :பிப்ரவரி 01-02-2023 புதன்கிழமை
நேரம்: காலை 9.00 மணி
இடம்: GH ரவுண்டானா அருகில், ஈரோடு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பெரியார் நகரில் பகுதியில் முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை.
28/01/2023

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பெரியார் நகரில் பகுதியில் முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை.

மக்களே! சிந்திப்பீர்!
27/01/2023

மக்களே! சிந்திப்பீர்!

மாறி மாறி பேசுபவரா மக்கள் நலனை காக்கப்போகிறாரு?      #மக்களேசிந்திப்பீர்
27/01/2023

மாறி மாறி பேசுபவரா மக்கள் நலனை காக்கப்போகிறாரு?
#மக்களேசிந்திப்பீர்

மாறி பேசுபவரா மக்கள் நலனை காக்கப்போகிறாரு?  #மக்களேசிந்திப்பீர்
27/01/2023

மாறி பேசுபவரா மக்கள் நலனை காக்கப்போகிறாரு?
#மக்களேசிந்திப்பீர்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்மாண்புமிகு தமிழக எதிர்கட்சித் தலைவர்,கழக இடைக்கால பொதுச்செயலாளர், தமிழக முன்னா...
27/01/2023

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்

மாண்புமிகு தமிழக எதிர்கட்சித் தலைவர்,கழக இடைக்கால பொதுச்செயலாளர், தமிழக முன்னாள் முதல்வர் திரு. அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்மாண்புமிகு தமிழக எதிர்கட்சித் தலைவர், கழக இடைக்கால பொதுச்செயலாளர், முன்னாள் மு...
27/01/2023

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்

மாண்புமிகு தமிழக எதிர்கட்சித் தலைவர், கழக இடைக்கால பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர் திரு. அவர்கள் தலைமையில் 2-வது நாளாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

மக்கள் மனங்களை வென்ற அஇஅதிமுக-வின் வெற்றி, உறுதி செய்யப்பட்ட வெற்றி.  #வெற்றிநமதே
25/01/2023

மக்கள் மனங்களை வென்ற அஇஅதிமுக-வின் வெற்றி, உறுதி செய்யப்பட்ட வெற்றி. #வெற்றிநமதே

ஏற்றத்திற்கான மாற்றம் ஈரோடு கிழக்கிலிருந்து வெற்றி நமதே #ஏற்றத்திற்கான_மாற்றம்_அஇஅதிமுக   #ஈரோடு_அஇஅதிமுகவிற்கே
21/01/2023

ஏற்றத்திற்கான மாற்றம் ஈரோடு கிழக்கிலிருந்து வெற்றி நமதே
#ஏற்றத்திற்கான_மாற்றம்_அஇஅதிமுக
#ஈரோடு_அஇஅதிமுகவிற்கே

ஈரோடு மக்களின் ஆதரவுஎடப்பாடியாருக்கே #வெற்றிநமதே          #நம்மஇலக்குஈரோடுகிழக்கு
20/01/2023

ஈரோடு மக்களின் ஆதரவு
எடப்பாடியாருக்கே

#வெற்றிநமதே #நம்மஇலக்குஈரோடுகிழக்கு

Address

Erode
638001

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஈரோடு கிழக்கு தொகுதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ஈரோடு கிழக்கு தொகுதி:

Videos

Share


Other News & Media Websites in Erode

Show All

You may also like