InstaNews.City Erode

InstaNews.City Erode InstaNews, a hyperlocal news portal that provides reliable news from your constituency instantly. We

InstaNews, உங்கள் தொகுதியிலிருந்து நம்பகமான செய்திகளை உடனடியாக வழங்கும் ஒரு ஹைப்பர்லோகல் நியூஸ் போர்டல். உள்ளூர் வேலைகள், விளம்பரங்கள், உள்ளூர் நிகழ்வு அறிவிப்புகள், ஈரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொருத்தமான விளம்பரங்களை பார்க்கலாம்.

இந்தியாவில் புதன்கிழமை 4,435 புதிய கோவிட் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது 163 நாட்களில் மிகப்பெரிய ஒற்றை நாள் அதிகரிப...
05/04/2023

இந்தியாவில் புதன்கிழமை 4,435 புதிய கோவிட் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது 163 நாட்களில் மிகப்பெரிய ஒற்றை நாள் அதிகரிப்பு ஆகும்

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் மின் மயானத்தில் இறந்தவரின் அஸ்தியை மாற்றி கொடுத்ததால் உற...
05/04/2023

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் மின் மயானத்தில் இறந்தவரின் அஸ்தியை மாற்றி கொடுத்ததால் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

SSC Recruitment: மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் 7500 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும் விரிவாக ச...
05/04/2023

SSC Recruitment: மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் 7500 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, நாளை (புதன்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.மேலு...
04/04/2023

ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, நாளை (புதன்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

பெண்களின் கூந்தலை பராமரிக்கும் ஹேர்டிரையரில் என்ன இருக்கிறது?எத்தனை வகைகள் உள்ளன என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.மேலும்...
04/04/2023

பெண்களின் கூந்தலை பராமரிக்கும் ஹேர்டிரையரில் என்ன இருக்கிறது?எத்தனை வகைகள் உள்ளன என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது...
04/04/2023

ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்...
04/04/2023

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Doctors call off strike after consensus over Right to Health Bill in Rajasthan, private doctors strike in rajasthanசுகாத...
04/04/2023

Doctors call off strike after consensus over Right to Health Bill in Rajasthan, private doctors strike in rajasthanசுகாதார உரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் டாக்டர்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் விரிவாக்கம் குறித்து அமைச்சர் முத்துசாமி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ...
04/04/2023

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் விரிவாக்கம் குறித்து அமைச்சர் முத்துசாமி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

மாம்பழம், ஆப்பிள் ஆகிய பழங்கள் ரத்தத்தில் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.மேலும் விரிவாக செய்த...
04/04/2023

மாம்பழம், ஆப்பிள் ஆகிய பழங்கள் ரத்தத்தில் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.மேலும் விரிவாக செய...
04/04/2023

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Tamil Nadu assembly election along with parliamentary election, Minister Nehru hot interviewநாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக ...
04/04/2023

Tamil Nadu assembly election along with parliamentary election, Minister Nehru hot interviewநாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தல் வரவே வராது என்று அமைச்சர் நேரு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் இலவங்கப்பட்டையில் உள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவக் குணங்களை தெரிந்து கொள்வோம்.மேலும் விர...
04/04/2023

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் இலவங்கப்பட்டையில் உள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவக் குணங்களை தெரிந்து கொள்வோம்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

: டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸிடம் தோற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மீண்ட...
04/04/2023

: டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸிடம் தோற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மீண்டும் களமிறங்குகிறது

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் விரிவா...
04/04/2023

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கு கடந்த 1-ஆம் தேதி முதல் புதிய ஊதிய ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்மேலும் வ...
04/04/2023

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கு கடந்த 1-ஆம் தேதி முதல் புதிய ஊதிய ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

உங்கள் ராசிக்கு, இன்று எப்படி இருக்கும் என்று பார்ப்போமா? 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் உங்களுக்காகமேலும் விரிவாக செய...
04/04/2023

உங்கள் ராசிக்கு, இன்று எப்படி இருக்கும் என்று பார்ப்போமா? 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் உங்களுக்காக

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

6 வயதில் பள்ளிக்கூடம் சென்றால் போதும். ரேங்கிங் கிடையாது- இது எந்த நாட்டில் என்பது தெரியவேண்டுமானால் தொடர்ந்து படியுங்கள...
03/04/2023

6 வயதில் பள்ளிக்கூடம் சென்றால் போதும். ரேங்கிங் கிடையாது- இது எந்த நாட்டில் என்பது தெரியவேண்டுமானால் தொடர்ந்து படியுங்கள்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Erode News today: ஈரோடு அருகே 13 குழந்தைகள் ஆகியும் குடும்பக் கட்டுப்பாடு செய்ய மறுத்தவருக்கு போராடாடி குடும்ப கட்டுப்பா...
03/04/2023

Erode News today: ஈரோடு அருகே 13 குழந்தைகள் ஆகியும் குடும்பக் கட்டுப்பாடு செய்ய மறுத்தவருக்கு போராடாடி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

students conference -JKKN பொறியியல் கல்லூரியில் மாணவர் தலைமையிலான மாநாடு நடைபெற்றது.மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே...
03/04/2023

students conference -JKKN பொறியியல் கல்லூரியில் மாணவர் தலைமையிலான மாநாடு நடைபெற்றது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை, முருகன் கோவில் அடிவாரத்தில் பக்தர்களின் வசதிக்காக ரூ.64 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து காத்திரு...
03/04/2023

ஈரோடு மாவட்டம் சென்னிமலை, முருகன் கோவில் அடிவாரத்தில் பக்தர்களின் வசதிக்காக ரூ.64 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து காத்திருப்பு கூடம் அமைக்கும் பணியினை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Address

Erode

Alerts

Be the first to know and let us send you an email when InstaNews.City Erode posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to InstaNews.City Erode:

Videos

Share

You may also like