Hari Talks Tamil

Hari Talks Tamil Video Creator, History Videos, Entertainment.

10/04/2024

தஞ்சை பெரிய கோவில் - சுப்பிரமணியர் சன்னதி

07/03/2024

ராஜராஜ சோழன் பயன்படுத்திய குளியல்கல் தொட்டி | தஞ்சை பெரிய கோவில்

periya kovil history

சோழர்களின் நந்தி சிலை | Thanjai periya kovil | Thanjavurhttps://youtu.be/APNAufLVgIA
03/02/2024

சோழர்களின் நந்தி சிலை | Thanjai periya kovil | Thanjavur
https://youtu.be/APNAufLVgIA

periya kovil history periya kovil history in tamil periy kovil stone weight periya kovil periya kovil varal...

https://youtu.be/VZIKl-BilbEஅயோத்தி ராமர் கோவில் கட்ட காரணமாய் இருந்த முஸ்லிம் | Ram Temple Ayodhya | Babar Masjid.     ...
21/01/2024

https://youtu.be/VZIKl-BilbE
அயோத்தி ராமர் கோவில் கட்ட காரணமாய் இருந்த முஸ்லிம் | Ram Temple Ayodhya | Babar Masjid.

#...

Happy pongal 💥
15/01/2024

Happy pongal 💥

Happy New Year. Wishing you a prosperous New Year filled with happiness and new opportunities.
01/01/2024

Happy New Year. Wishing you a prosperous New Year filled with happiness and new opportunities.

Happy New Year. Wishing you a prosperous New Year filled with happiness and new opportunities.     #2024
01/01/2024

Happy New Year. Wishing you a prosperous New Year filled with happiness and new opportunities.

#2024

Happy Diwali
12/11/2023

Happy Diwali

06/09/2023

நரபலி இட்ட தமிழர்கள் | நடுக்கல்

வீரக்கல், நடுகல், நினைவுத்தூண், வீரன்கல், சுமைதாங்கிக் கல் எனப் பல வடிவங்களில் பல வகைகளாக, இறந்துபோனவர்களைத் தியாகிகளாகப் போற்றிய கலாசாரம் நம்முடையது. போரில் அல்லது போரில் வெற்றிபெற நவகண்டம் என்ற பெயரில் மாய்ந்தால், தன் இனத்தைக் காக்க மடிந்தால், ஊரைக் காக்க போராடி இறந்தால், கலாசாரத்தைக் காக்க தற்கொலைசெய்துகொண்டால் என உயிரைத் தியாகம்செய்த அனைவருமே வழிபாட்டுக்குரியவர்களாக மாறியிருக்கிறார்கள்.

😇
06/09/2023

😇

India has made history as the Chandrayaan-3 mission has successfully landed on the moon's south pole.
23/08/2023

India has made history as the Chandrayaan-3 mission has successfully landed on the moon's south pole.

Happy Eid Mubarak
29/06/2023

Happy Eid Mubarak

கருங்கல்லில் சங்கிலி  செதுக்கிய தமிழர்கள்ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்காஞ்சிபுரம்
09/06/2023

கருங்கல்லில் சங்கிலி செதுக்கிய தமிழர்கள்
ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்
காஞ்சிபுரம்

09/06/2023
05/06/2023

தஞ்சை பெரிய கோவிலுக்கு சவால் விட்ட பாண்டியர்களின் கோவில்

பெரிய மலைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயில்கள் "குடைவரைக் கோயில்கள்" என அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் கி.மு. 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின் சுமார் ஆயிரம் ஆண்டுகள் வரை நீண்ட காலம் நிலைத்து நிற்காத மரம், மூங்கில், வைக்கோல், புல் வகைகள் போன்றவைகளைப் பயன்படுத்தியே கட்டிடங்களை அமைத்து வந்தார்கள் எனக் கருதப்படுகின்றது. கி.மு. 2-3 ஆம் நூற்றாண்டு முதல் பௌத்த மதம் செல்வாக்குப் பெறத் தொடங்கிய காலத்தில், நிலைத்து நிற்கக் கூடிய கட்டிடங்களை அமைப்பதற்கு, பெரிய மலைப் பாறைகள் இருக்குமிடங்களில், அவற்றைக் குடைந்து கட்டிடங்களை அமைத்தார்கள்.

தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயில் எது என்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடம் ஒத்த கருத்துகள் இல்லை. பாண்டியன் செழியன் சேந்தன் கட்டிய பிள்ளையார்பட்டிக் குடைவரையும் மலையடிக்குறிச்சி குடைவரை கோயில்களே முதல் தமிழகக் குடைவரைக் கோயில்கள் என்று சிலரும்[2] மகேந்திர பல்லவன் என்கிற பல்லவ மன்னன் செஞ்சிக்கருகில் உள்ள மண்டகப்பட்டு எனும் ஊரில் உருவாக்கிய குடைவரைக் கோவிலே தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவில் என்று சிலரும் கூறுகின்றனர். பாண்டியர்கள் தங்கள் முதலாம் பாண்டியப் பேரரசின் போது முப்பதுக்கும் மேற்பட்ட கோயில்களை கட்டி இருந்தனர். அத்துடன் மகேந்திர பல்லவனும் மாமண்டூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி ஆகிய ஊர்களில் குடைவரைக் கோவில்களை அமைத்தவன் ஆவான். தமிழகத்தில் பாண்டியர், பல்லவர், முத்தரையர், அதியர் மன்னர்களின் மரபினர்களே குடைவரைக் கோவில்களை அமைத்து வழிகாட்டியுள்ளனர்

periya kovil history
periya kovil history in tamil
periya kovil stone weight
periya kovil
periya kovil varalaru
periya kovil whatsapp status
periya kovil whatsapp status full screen
periya kovil history in tamil whatsapp status
periya kovil
periya kovil mystery in tamil
periya kovil song
periya kovil
oruvan bgm
kovil athisiyam
cholan whatsapp status in tamil
whatsapp status tamil
whatsapp status
mass whatsapp status
cholon whatsapp status
kovil ragasiyam
raja cholan history
raja cholan
periya kovil hstory in tamil
periya kovil
periya kovil whatsapp status
periya kovil mystery in tamil
raja cholan mystery
kovil history in tamil
kovil whatsapp status
kovil tanjavur
kovil ragasiyam
kovil status tamil
periya kovil whatsapp status tamil
periyakovil whatsapp status
raja cholan whatsapp status
oruvan
oruvan bgm
oruvan

21/05/2023

800 வருடங்களுக்கு முன்பே கருவில் உள்ள குழந்தையை கணித்த தமிழர்கள் | Hari talks Tamil

800 years back Indian architects knew what a fetus looked like inside the womb.The temple is built by Pallavas architecture at least 800 years ago .Sri Sundara Kamakshi Temple at Siru Karumbur.
Sundara Kamakshi Temple is dedicated to Hindu God Shiva located at Sirukarumbur village near in vellore District of Tamilnadu.

kamtchi Kovil

# periya kovil history
periya kovil history in tamil
periya kovil stone weight
periya kovil
periya kovil varalaru
periya kovil whatsapp status
periya kovil whatsapp status full screen
periya kovil history in tamil whatsapp status
periya kovil
periya kovil mystery in tamil
periya kovil song
periya kovil
oruvan bgm
kovil athisiyam
cholan whatsapp status in tamil
whatsapp status tamil
whatsapp status
mass whatsapp status
cholon whatsapp status
kovil ragasiyam
raja cholan history
raja cholan
periya kovil hstory in tamil
periya kovil
periya kovil whatsapp status
periya kovil mystery in tamil
raja cholan mystery
kovil history in tamil
kovil whatsapp status
kovil tanjavur
kovil ragasiyam
kovil status tamil
periya kovil whatsapp status tamil
periyakovil whatsapp status
raja cholan whatsapp status
oruvan
oruvan bgm
oruvan
oruvan bgm whatsapp status
oruvan whatsapp status
oruvan bgm whatsapp status tamil

நடுக்கல்பண்டைத் தமிழரின் வாழ்வியல் பதிவுகளை இவ்வுலகிற்கு உணர்த்திடும் சான்றுகளுள் நடுகற்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. ந...
19/05/2023

நடுக்கல்

பண்டைத் தமிழரின் வாழ்வியல் பதிவுகளை இவ்வுலகிற்கு உணர்த்திடும் சான்றுகளுள் நடுகற்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.
நாடு, இனம் காத்து மாண்ட போர் வீரர்களை தெய்வமாக வழிபடும் வழக்கம் பண்டைய காலத்தில் இருந்துள்ளது. போர் வீரர்களின் வீரம் , தியாகத்தைப் போற்றும்படி அவர்களது நினைவாக நடுகற்கள் நடப் பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்துள்ளது. நடுகற்களில் வீரக்கல், சதிக்கல், , புலிகுத்திக்கல், நவ கண்டம், அரி கண்டம் எனப் பலவகை உண்டு.

18/05/2023

அழிந்து போன நாலு தந்தம் உடைய யானைகள்.

The Gomphotheriidae were a diverse taxonomic family of extinct elephant-like animals (proboscideans). Referred to as gomphotheres, they were widespread in North America during the Miocene and Pliocene epochs, 12-1.6 million years ago. Some lived in parts of Eurasia, Beringia and, following the Great American Interchange, South America.

These Gomphotheres were believed to have existed on earth in different continents around 12-1.6 million years ago.Sundar Kanda states that Lord Hanuman, on entering Lanka, sees FOUR-TUSKED elephants guarding the palaces of Ravan. These elephants are tall and imposing and have been trained to protect Lanka from invaders.

யாளி (Yali)யாளி (Yali) என்பது தமிழ் கோயில்களில் காணப்படும் ஒரு தொன்ம உயிரினச் சிற்பமாகும். இதை வியாழம், என்றும் அழைக்கிற...
11/05/2023

யாளி (Yali)

யாளி (Yali) என்பது தமிழ் கோயில்களில் காணப்படும் ஒரு தொன்ம உயிரினச் சிற்பமாகும். இதை வியாழம், என்றும் அழைக்கிறார்கள். இவற்றைப் பொதுவாக தமிழ் கோயில்களின் தூண்களில் காணலாம். தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும். இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளி யானையைத் தாக்குவது போன்று உள்ளதைச் சிற்பங்களில் காணலாம்.

யாளிகள் பொதுவாக சிங்கத்தின் உடல் அமைப்பைக் கொண்டுள்ளன. அவற்றின் தலைகளோ வேறு ஒரு விலங்கின் சாயலில் வடிவமைக்கப்படுகின்றன. யானை, சிங்கம் , ஆடுகளின் தலைகளையும், யாளியிடம் காணலாம்.

பொதுவாக யாளியின் முக்கிய வகைகள்

சிம்ம யாளி
மகர யாளி
யானை யாளி

சிங்கமுகத்தில் யானையின் துதிக்கையை நினைவூட்டும் உறுப்புடன் காணப்படும் யாளி, இந்தியாவில் பொ.ஊ.மு. 25,000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வழக்கத்துக்கு வந்தது[சான்று தேவை]. பொ.ஊ. 800களில் தமிழ்நாட்டின் கோயில் கட்டுமானம் செங்கற்களுக்குப் பதிலாக கருங்கற்களைப் பயன்படுத்தத் தொடங்கியது. முதன்முதலாக முதலாம் பராந்தக சோழன், ஆதித்த சோழன் காலத்தில் கோயில்களைக் கருங்கற்கள் கொண்டு கலைநயத்துடன் கட்டினார்கள்]. இதனைக் கற்றளி என்று வரலாற்றாளர்கள் குறிப்பிடுவார்கள். இதற்கு முன் மாமல்லபுரம், அஜந்தா, புத்தவிகாரங்கள் போன்ற இந்தியக் கோவில்களில் உள்ள சிற்பங்களில், இந்தச் சிற்பத்தினைப் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

11/05/2023

யாழி மறைக்கப்பட்ட உண்மை

animals agalvaraichi in tamil agalvaraichi excavation whatsapp status tamil #கீழடி #கீழடி அகழ்வாராய்ச்சி #கீழடி அகழாய்வு #கீழடியில் கிடைத்த பொருட்கள் #கீழடி வரலாறு

யாளி (Yali) என்பது தமிழ் கோயில்களில் காணப்படும் ஒரு தொன்ம உயிரினச் சிற்பமாகும். இதை வியாழம், என்றும் அழைக்கிறார்கள். இவற்றைப் பொதுவாக தமிழ் கோயில்களின் தூண்களில் காணலாம். தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும். இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளி யானையைத் தாக்குவது போன்று உள்ளதைச் சிற்பங்களில் காணலாம்.

யாளிகள் பொதுவாக சிங்கத்தின் உடல் அமைப்பைக் கொண்டுள்ளன. அவற்றின் தலைகளோ வேறு ஒரு விலங்கின் சாயலில் வடிவமைக்கப்படுகின்றன. யானை, சிங்கம் , ஆடுகளின் தலைகளையும், யாளியிடம் காணலாம்.

பொதுவாக யாளியின் முக்கிய வகைகள்

சிம்ம யாளி
மகர யாளி
யானை யாளி

சிங்கமுகத்தில் யானையின் துதிக்கையை நினைவூட்டும் உறுப்புடன் காணப்படும் யாளி, இந்தியாவில் பொ.ஊ.மு. 25,000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வழக்கத்துக்கு வந்தது[சான்று தேவை]. பொ.ஊ. 800களில் தமிழ்நாட்டின் கோயில் கட்டுமானம் செங்கற்களுக்குப் பதிலாக கருங்கற்களைப் பயன்படுத்தத் தொடங்கியது. முதன்முதலாக முதலாம் பராந்தக சோழன், ஆதித்த சோழன் காலத்தில் கோயில்களைக் கருங்கற்கள் கொண்டு கலைநயத்துடன் கட்டினார்கள்]. இதனைக் கற்றளி என்று வரலாற்றாளர்கள் குறிப்பிடுவார்கள். இதற்கு முன் மாமல்லபுரம், அஜந்தா, புத்தவிகாரங்கள் போன்ற இந்தியக் கோவில்களில் உள்ள சிற்பங்களில், இந்தச் சிற்பத்தினைப் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

periya kovil history
periya kovil history in tamil
periya kovil stone weight
periya kovil
periya kovil varalaru
periya kovil whatsapp status
periya kovil whatsapp status full screen
periya kovil history in tamil whatsapp status
periya kovil
periya kovil mystery in tamil
periya kovil song
periya kovil
oruvan bgm
kovil athisiyam
cholan whatsapp status in tamil
whatsapp status tamil
whatsapp status
mass whatsapp status
cholon whatsapp status
kovil ragasiyam
raja cholan history
raja cholan
periya kovil hstory in tamil
periya kovil
periya kovil whatsapp status
periya kovil mystery in tamil
raja cholan mystery
kovil history in tamil
kovil whatsapp status
kovil tanjavur
kovil ragasiyam
kovil status tamil
periya kovil whatsapp status tamil
periyakovil whatsapp status
raja cholan whatsapp status
oruvan
oruvan bgm
oruvan
oruvan bgm whatsapp status
oruvan whatsapp status
oruvan bgm whatsapp status tamil

10/05/2023

தஞ்சை பெரிய கோவிலில் உள்ள ஆங்கிலேயர் யார்?

reelsvideo
raja raja chola,raja raja cholan history,tanjai periya kovil hstory in tamil,tanjai periya kovil,tanjai periya kovil whatsapp status,tanjai periya kovil mystery in tamil,raja raja cholan mystery,periya kovil whatsapp status,tanjai periya ovil whatsapp status tamil,tanjavur periyakovil whatsapp status,raja raja cholan whatsapp status.,periya kovil history,periya kovil tamil,raja raja cholan song,periya kovil nandi,periya kovil lingam,raja raja cholan temple

Address

Erode

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hari Talks Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hari Talks Tamil:

Videos

Share

Category

Nearby media companies