AIMIM TN News

AIMIM TN News BY THE PEOPLE OF THE PEOPLE FOR THE PEOPLE

30/10/2021

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
அரசியல் மோகம் என்ற மாயை திரையில் நமது இஸ்லாமிய மக்களை வெவ்வேறு பிரிவுகளாக பிரித்து. கட்சி என்ற பேராசை மனதில் வளர்த்து நமது மனதில் வஞ்சத்தை விதைத்து நம்மை கோமாளிகளாக மாற்றி இன்று லாபம் கண்டு கொண்டிருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் பதிலடி கொடுக்கும் வண்ணமாக ஒன்றுபட்டு நின்று ஒருங்கிணைந்து திரிபுராவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கொடூரங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் பிஜேபி விஎச்பி அமைப்பினர் எதிர்த்து குரல் கொடுப்போம்
அன்று டெல்லியில் முசாஃபர் நகரில் குஜராத்தில் இன்று திரிபுராவில் நாளை தமிழ்நாட்டிலும் நடக்கலாம் திரிபுராவில் கலவரம் 8 நாட்களாகியும் தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கான கட்சி நாங்கள் என்று கூறிக்கொண்டு திரியும் எந்த ஒரு கட்சியும் இதுவரை குரல் கொடுக்காதது ஏன்
சிந்தியுங்கள்
காங்கிரசின் இவரை எந்த ஒரு குரலும் எழுப்பவில்லை காரணம் ஏன்?
இப்பொழுதாவது புரிகிறதா யார் இவர்கள் என்று?
சிந்திக்கும் திறன் இருந்தால் சிந்தித்துக் கொள்ளுங்கள்?
இல்லை நாங்கள் இப்படித்தான் நாங்கள் அடிமை வாழ்க்கையை விரும்புகிறோம் என்றால் அடிமையாக வாழ்ந்து கொள்ளுங்கள்?
விழித்தெழுங்கள் ஒன்றுபடுவோம்
ஒன்றிணைவோம்
நமது நபிகள் நாயகம் கூறிய ஒற்றுமையே பலம் என்பதை நிரூபிப்போம்

அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே

ரிஜ்வான அக்பர் பாஷா
ஈரோடு மாவட்டம்

 #நீர்_என்ன_விதை  #விதைக்கிறாயோ_அந்த_விதை தான் அறுவடை செய்ய முடியும் நினைவில் வை  #கரும்பு_விதைத்தால்_கரும்பு  #தான்_அறு...
16/10/2021

#நீர்_என்ன_விதை #விதைக்கிறாயோ_அந்த_விதை தான் அறுவடை செய்ய முடியும் நினைவில் வை

#கரும்பு_விதைத்தால்_கரும்பு #தான்_அறுவடை_செய்யவும்

#நெல்_விதைத்தால்_நெல்_தான் #அறுவடை_செய்வோம்

#கேழ்வரகு_விதைத்தால்_கேழ்வரகு_தான்_அறுவடை_செய்வோம்

#நம்_என்ன_விதையை விதைத்தமோ அந்த விதைதான் முளைத்து நிற்கும்

#அது_விதையாக_இருந்தாலும் சரி

#அது_துரோகமாக_இருந்தாலும் சரி

#அதை_விதைத்தவர்கள்_தான் #அறுவடை_செய்ய_வேண்டும்

#துரோகம்_துரோகத்தை_வேரறுக்கும்

#நன்மையை_ஏவி_தீமையை_தடுப்போம்

11/09/2021

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

திருப்பத்தூர் மாவட்ட
வாணியம்பாடி சேர்ந்த
மஜக மாநில துணை செயலாளர் சகோதரர் வாசிம் அக்ரம் அவர்களை
ஜீவா நகர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு உள்ளார்

வசீம் அவர்களின் படுகொலை கடும் கண்டனத்திற்க்குறியது

காவல்துறை விரைந்து குற்றவாளிகளை கைதுசெய்ய வேண்டும்


தலை துண்டிக்கப்பட்டு பள்ளிவாசல் அருகே கொடுரகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி வேதனையளிக்கின்றது

இறைவன் அவரை பொருந்திக்கொள்ள வேண்டுகின்றேன்
மறுமை வாழ்விற்கு துவா செய்யுங்கள்

   #தமிழ்நாடு_மஜ்லிஸ்_கட்சி_பங்கேற்பு தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர்  ிப்_அவர்கள் ஒருங்கிணைத்த ்டுகளுக்கு_மேலாக_சி...
15/08/2021


#தமிழ்நாடு_மஜ்லிஸ்_கட்சி_பங்கேற்பு

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் ிப்_அவர்கள் ஒருங்கிணைத்த

்டுகளுக்கு_மேலாக_சிறையில் வாடிக்கொண்டிருக்கும் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி

#தற்போது_சென்னையில்_நீண்டநாள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி நடைபெற்று கொண்டிருக்கும் சட்டமன்றம் நோக்கிய பேரணியில்

ிழ்நாடு_மஜ்லிஸ்_கட்சியின் மாநில இணைச்செயலாளர் #இனாயத்துல்லா_ஷெரீப்
மற்றும் மாநில கொள்கை பரப்பு செயலாளர்கள் #மதுரை_அவ்தா_காதர்
புதுக்கோட்டை #சுல்தான்_தேவ்பந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்

#அல்ஹம்துலில்லாஹ்

12/08/2021
புதிய பொறுப்பாளரின் அறிவிப்பை அனைத்து தென்மண்டல மாவட்டங்களும் நிராகரிப்பு 11.08.2021 இன்று தென்மண்டல  பொறுப்பாளர்  அறிவி...
11/08/2021

புதிய பொறுப்பாளரின் அறிவிப்பை அனைத்து தென்மண்டல மாவட்டங்களும் நிராகரிப்பு

11.08.2021 இன்று தென்மண்டல பொறுப்பாளர் அறிவித்துள்ளர்
TS வக்கீல் அஹமது அவர்களின் அறிவிப்பை

தென்மண்டல மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் இதை எதிர்க்கின்றோம்

தமிழகத்தின் மாநில தலைவரை மாற்ற கூறி14.06.2021 அன்று நமது தேசிய தலைவர் இடத்தில் நம் நேரடியாக கோரிக்கை வைக்கப்பட்ட பின்பு
இவர் தன்னிச்சையாக தென்மண்டல பொறுப்பாளர் அறிவிப்பதை எந்த ஒரு மாவட்டமும் ஏற்க தயாராக இல்லை

நம்முடைய தேசிய தலைமையிலிருந்து மறு அறிவிப்பு வரும் வரை

TS வக்கீல் அஹமது அவர்களுக்கு எந்த ஒரு மாவட்டத்தையும் சேர்க்கவும் நீக்கவும் எந்த ஒரு புதிய பொறுப்பு அறிவிக்கவும் அதிகாரமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்

TS வக்கீல் அஹமது அவர்கள்
தன்னிச்சையாக செயல்படுவது
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் சார்பாக
வன்மையாக கண்டிக்கின்றோம்

அகில_இந்திய_மஜ்லிஸ்_கட்சிதிருவண்ணாமலை மாவட்டம்வந்தவாசி நகரத்தில் கொடி ஏற்றும் விழா நிகழ்ச்சி இன்று                   07....
07/08/2021

அகில_இந்திய_மஜ்லிஸ்_கட்சி
திருவண்ணாமலை மாவட்டம்

வந்தவாசி நகரத்தில் கொடி ஏற்றும் விழா நிகழ்ச்சி இன்று
07.08.2021
மாவட்ட தலைவர்
ின்னா அவர்களின் தலைமையில்

முன்னிலை வந்தவாசி மாவட்ட துணைச் செயலாளர்
#வந்தை_தஸ்தகீர்

நிகழ்ச்சியின் ஏற்பாடு
நகர தலைவர்
ாசர்_பாஷா மற்றும்
நகர செயலாளர்
்பு_பாய்மற்றும்
வந்தவாசி நகர நிர்வாகிகள்
பங்கேற்று கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது

சிறப்பு அழைப்பாளர்களாக

மாநில இணைச் செயலாளர்
இனாயதுல்லா ஷரிப் மற்றும்
மாநில கொள்கை பரப்பு செயலாளர் மதுரை
்தா_கதர் ஆகியோர் பங்கேற்று நகரத்தில் கொடியை ஏற்றி வைத்தனர்

உடன்
தேனி மாவட்ட தலைவர் அண்ணன் #பீர_ முஹம்மது
கடலூர் மாவட்ட தலைவர் சகோதரர் #சவுக்கத்_அலி ஆகியவர்கள் பங்கேற்றனர்

#அல்ஹம்துலில்லாஹ்

எல்லா புகழும் இறைவனுக்கே இறுதி வெற்றி நமது அணிக்கே

தகவல் வந்தவாசி நகர ஊடகப்பிரிவு அணி செயலாளர்
ேன்_பாஷா

 #அகில_இந்திய_மஜ்லிஸ்_கட்சிதிருவண்ணாமலை மாவட்டம்காட்டேரி கங்காபுரம் கிளையில் மாவட்ட துணைத்தலைவர் Aமுபாரக் மற்றும் கிளை ந...
07/08/2021

#அகில_இந்திய_மஜ்லிஸ்_கட்சி
திருவண்ணாமலை மாவட்டம்

காட்டேரி கங்காபுரம் கிளையில் மாவட்ட துணைத்தலைவர் Aமுபாரக் மற்றும் கிளை நிர்வாகிகள் அவர்களுடைய ஏற்பாட்டில்
காட்டேரி கங்கா புறத்தில் கொடியேற்றப்பட்டது

இன்று 07.08.2021
மாவட்ட தலைவர்
ின்னா அவர்களின் தலைமையில்

மாநில கொள்கை பரப்புச் செயலாளர் மதுரை
்தா_காதர் அவர்கள் கொடியேற்றி வைத்தார்

ுபாரக் அவர்களுடைய இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்

சிறப்பு அழைப்பாளராக
மாநில இணைச் செயலாளர்
ாயத்துல்ல_ஷரிப்

அவர்கள் கலந்து கொண்டார்
அவர்களுடன் மாவட்டத்தின் அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றனர்

#அல்ஹம்துலில்லாஹ்

#எல்லாப்_புகழும்_இறைவனுக்கே இறுதி வெற்றி நமது அணிக்கே

தகவல்
மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர்
்_பாட்சா

அகில_இந்திய_மஜ்லிஸ்_கட்சிதிருவண்ணாமலை மாவட்டம்வந்தவாசி நகரத்தில் கொடி ஏற்றும் விழா நிகழ்ச்சி இன்று                   07....
07/08/2021

அகில_இந்திய_மஜ்லிஸ்_கட்சி
திருவண்ணாமலை மாவட்டம்

வந்தவாசி நகரத்தில் கொடி ஏற்றும் விழா நிகழ்ச்சி இன்று
07.08.2021
மாவட்ட தலைவர்
ின்னா அவர்களின் தலைமையில்

முன்னிலை வந்தவாசி மாவட்ட துணைச் செயலாளர்
#வந்தை_தஸ்தகீர்

நிகழ்ச்சியின் ஏற்பாடு
நகர தலைவர்
ாசர்_பாஷா
நகர செயலாளர்
்பு_பாய்
நகர துணைச் செயலாளர்
#அப்துல்_கதர்
நகர துணை தலைவர்
ாஜான்
நகர இளைஞரணி செயலாளர்
ீம்
நகர இளைஞர் அணி இணைச் செயலாளர்
ிஸ்வான்
நகர இளைஞரணி துணைச் செயலாளர்
்தியாஸ்

நகர மருத்துவரணி செயலாளர்
இர்பான் மற்றும் நகர உறுப்பினர்கள்
பங்கேற்று கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது

சிறப்பு அழைப்பாளர்களாக

மாநில இணைச் செயலாளர்
ாயதுல்லா ஷரிப் மற்றும்
மாநில கொள்கை பரப்பு செயலாளர் மதுரை
்தா_கதர் ஆகியோர் பங்கேற்று நகரத்தில் கொடியை ஏற்றி வைத்தனர்

உடன்
தேனி மாவட்ட தலைவர் அண்ணன் #பிர் முஹம்மது
கடலூர் மாவட்ட தலைவர் சகோதரர் #சவுக்கத்_அலி ஆகியவர்கள் பங்கேற்றனர்

#அல்ஹம்துலில்லாஹ்

எல்லா புகழும் இறைவனுக்கே இறுதி வெற்றி நமது அணிக்கே

தகவல் வந்தவாசி நகர ஊடகப்பிரிவு அணி செயலாளர்
ேன்_பாஷா

 #அகில_இந்திய_மஜ்லிஸ்_கட்சிதிருவண்ணாமலை மாவட்டம்திருவண்ணாமலை நகர நிர்வாகத்தின் சார்பாக  #சுன்னத்_எனும்_கத்னா நிகழ்ச்சி இ...
07/08/2021

#அகில_இந்திய_மஜ்லிஸ்_கட்சி
திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை நகர நிர்வாகத்தின் சார்பாக
#சுன்னத்_எனும்_கத்னா நிகழ்ச்சி இன்று
07.08.2021
மாவட்ட தலைவர்
ின்னா அவர்களின் தலைமையில்

#மாவட்ட_நிர்வாகிகளின் முன்னிலையில்
மாவட்டச் செயலாளர்
ாகுல்_ஹமீது மாவட்ட பொருளாளர் மாவட்ட
்சல்
இணைச் செயலாளர்
ைரமணி
மாவட்ட துணைச் செயலாளர் ்துல்_ரஹீம்
மாவட்ட துணைச் செயலாளர் #வந்தை_தஸ்தகீர்
ஆகிய மாவட்ட நிர்வாகிகள்

நெகிழ்ச்சியின் வரவேற்பார்கள்
நகர தலைவர்
்சர்_பாஷா
நகர துணைத் தலைவர்
ீர்_பாஷா
நகர இளைஞரணி செயலாளர்
ிலானி

நகர நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பான முறையில் ஏற்பாடு செய்தனர்

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக

மாநில இணைச் செயலாளர்
#இனாயதுல்லா_ஷரிப்

மற்றும்
மாநில கொள்கை பரப்பு செயலாளர்
#மதுரை_அவ்தா_காதர்

கடலூர் மாவட்ட தலைவர்
#சௌகத்_அலி
தேனி மாவட்டத் தலைவர்
#பீர்_முஹம்மது மற்றும்

TMF...GRUPS
ையது_ஆசிப்
ிக்
ிபாயத்
சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது

நன்றி உரை
நகர செயலாளர்
ீன் அவர்கள் நன்றியுரையாற்றினார் செய்துவைத்தார்

#அல்ஹம்துலில்லாஹ்
#எல்லாப்_புகழும்_இறைவனுக்கே

தகவல்
நகர ஊடகப்பிரிவு அணி செயலாளர்
்சர்

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எங்கள் பாசத்துக்குரிய அண்ணன் எம் பிரபாகரன் அவர்களுக்கு இன்று மதியம் ஒரு மணி அளவில்   ஸ்டா...
05/08/2021

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எங்கள் பாசத்துக்குரிய அண்ணன் எம் பிரபாகரன் அவர்களுக்கு இன்று மதியம் ஒரு மணி அளவில் ஸ்டார் சவுக்கத் அலி கடலூர் AIMIM மாவட்ட தலைவர் எனது தம்பி விழுப்புரம் மாவட்ட செயலாளர் இதயத்அலீ 8.8.2001 ஞாயிற்றுக்கிழமை இல்ல நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அளித்தோம் எங்கள் பாசத்துக்குரிய பெரம்பலூர் மாவட்ட தலைவர் ‌ அன்புச் சகோதரர் இதயத்அலீ அஜித்தின்
நாகூர் மீரான் உடன் இருந்தார்கள்

 #அகில_இந்திய_மஜ்லிஸ்_கட்சிதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரம் #மாவட்ட_தலைவர்_AM_ஜின்னா  அவர்களின் தலைமையில் 07.08.2021...
04/08/2021

#அகில_இந்திய_மஜ்லிஸ்_கட்சி
திருவண்ணாமலை மாவட்டம்
வந்தவாசி நகரம்

#மாவட்ட_தலைவர்_AM_ஜின்னா அவர்களின் தலைமையில்

07.08.2021 அன்று
#சிறப்பு_அழைப்பாளர்களாக
எங்கள் நகரத்தில் #கொடியேற்ற_வருகை தரும்

மாநில இணைச் செயலாளர்
ஜனாப் ாயதுல்லா_ஷரிப்

மற்றும் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் மதுரை
ஜனாப் ்தா_காதர் அவர்களையும் மற்றும் அவர்களுடன் வருகை தரவுள்ள மாவட்ட நிர்வாகிகளையும்

#வந்தவாசி_நகர_நிர்வாகத்தின்_சார்பாக

#வருக_வருக_என_வரவேற்கின்றோம்

தகவல்
வந்தவாசி நகர ஊடகப்பிரிவு செயலாளர் ேன்_பாஷா

அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஈரோடு மாவட்டம் இன்று சாஸ்திரி நகரில் மக்களுக்கு காய்கறிகள் வழங்கப்பட்டன
04/08/2021

அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஈரோடு மாவட்டம் இன்று சாஸ்திரி நகரில் மக்களுக்கு காய்கறிகள் வழங்கப்பட்டன

 #அகில_இந்திய_மஜ்லிஸ்_கட்சியின்தமிழ்நாடு பொறுப்பாளர்  #ரஹமத்துல்லா_தையூப்_அவர்கள் மாநில இணைச் செயலாளர் ாயதுல்லா_ஷரிப் மற...
04/08/2021

#அகில_இந்திய_மஜ்லிஸ்_கட்சியின்
தமிழ்நாடு பொறுப்பாளர்
#ரஹமத்துல்லா_தையூப்_அவர்கள்

மாநில இணைச் செயலாளர்
ாயதுல்லா_ஷரிப் மற்றும்

மாநில கொள்கை பரப்பு செயலாளர் #மதுரை_M_அவ்தா_காதர்_அவர்களையும் தொடர்பு கொண்டு இருவரும் வருமாறு

#தமிழ்நாடு_பொறுப்பாளர் அவர்கள் நேரில் சந்திப்பதற்காக 01.08.2021 அன்றிரவு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தங்களிடத்தில் பேசவேண்டும் வாணியம்பாடி வருமாறு அழைத்ததன் பெயரில்

#உடனடியாக_இருவரும்_அனைத்து மாவட்டங்களையும் தொடர்புகொண்டு
எங்களை அழைத்துள்ளார் அருகாமையில் உள்ள மாவட்ட தலைவர்கள் எங்களுடன் வருமாறு அழைத்த தன் பெயரில் 10 மேற்பட்ட மாவட்ட தலைவர்கள் பங்கேற்று தமிழ்நாடு பொறுப்பாளர் இடத்தில் மாநில நிர்வாகிகளும் மற்றும் மற்றும் மாவட்ட தலைவர்களும்

14.06.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று #தாருஸ்ஸலாமிள்_நமது_தேசிய #தலைவர்_பாரிஸ்டர்
#அசாதுதீன்_உவைசி_சாஹிப் அவர்களை சந்தித்து அவர்களிடத்தில் முன்வைக்கப்பட்ட அதே கோரிக்கை

#தமிழ்நாடு_பொறுப்பாளர் அவர்களிடத்தில்

#தமிழ்நாடு_மாநிலத்_தலைவர் மாற்றப்பட வேண்டும் என்கின்ற ஒருமித்த கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது

#அல்ஹம்துலில்லாஹ்

💥   💥 #அகில_இந்திய_மஜ்லிஸ்_கட்சி                  தமிழ்நாடு 02.08.2021 அன்று தமிழ்நாடு பொறுப்பாளர்  #ரஹமத்துல்லா_தையூப் ...
04/08/2021

💥 💥

#அகில_இந்திய_மஜ்லிஸ்_கட்சி
தமிழ்நாடு
02.08.2021 அன்று
தமிழ்நாடு பொறுப்பாளர் #ரஹமத்துல்லா_தையூப் சாஹிப் அவர்கள்

#இனாயத்துல்லா_ஷரீப் மற்றும்
#மதுரை_அவ்தா_காதர் ஆகிய இருவருக்கும்

01.08.2021 அன்று
ஞாயிற்றுக்கிழமை இரவு செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு தங்களை சந்திக்க வேண்டும் என்று தமிழ்நாடு பொறுப்பாளர் அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில்

இரவு நேரமாகி விட்டது என்பதும் பாராமல் நம்முடைய மாவட்ட நிர்வாகிகளை இரவோடு இரவாக தொடர்புகொண்டு

#திங்கட்கிழமை_மதியம் 2 மணி அளவில் வாணியம்பாடியில் சுமார் 10 க்கு மேற்பட்ட #மாவட்ட_தலைவர்கள் பங்கேற்றார்கள்
வெகு தொலைவில் உள்ள மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்க முடியாத நிலையில் இருந்த காரணத்தினால் அவர்களுடைய கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது

இதற்கு முன்பு
14.06.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நம்முடைய தேசியத் தலைவர் அவர்களை தாருஸ்ஸலாம் சந்தித்து தமிழ்நாடு மாநில தலைவர் மாற்றப்படவேண்டும் என்று முன்வைத்த கோரிக்கை

தமிழ்நாடு பொறுப்பாளர்
#தையூப்_சாஹிப் அவர்களிடத்திலும் அதே கோரிக்கையை மாநில நிர்வாகிகளும் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளின் சார்பாக தமிழ்நாடு மாநிலத் தலைவர் மாற்றப்பட வேண்டும் என்று முன் வைக்கப்பட்டது

அதற்கு தேசியத்தலைவர் பாரிஸ்டர் அசாதுதீன் உவைசி அவர்கள் 15 நாட்களுக்குள் முடிவை தெரிவிப்பார் என்று தமிழ்நாடு பொறுப்பாளர் அவர்கள் பதில் கூறினார்

அதைக்கேட்டு நாங்கள் தேசிய தலைவர் 15 நாட்களுக்குள் முடிவு தெரிவிக்கும்வரையில்

நாங்கள் எங்களுடைய கட்சியின் வேலைப்பாடுகளை தொடர்ந்து செய்தி கொண்டு இருப்போம் என்று உறுதியாக கூறி விட்டோம் அதற்கு தமிழ்நாடு பொறுப்பாளர் தையூப் பாய் அவர்களும் தங்களுடைய பணியை தொடர்ந்து செய்யுங்கள் என்று கூறி விட்டார்

அல்ஹம்துலில்லாஹ்

🌟அகில இந்திய மஜ்லிஸ் கட்சி வந்தவாசி நகரம்மாவட்ட தலைவர்.A.M.ஜின்னா அவர்களின்ஆலோசனையின் படிவந்தவாசி நகர நிர்வாக. ஆலோசனைக்க...
03/08/2021

🌟அகில இந்திய மஜ்லிஸ் கட்சி வந்தவாசி நகரம்

மாவட்ட தலைவர்.
A.M.ஜின்னா அவர்களின்
ஆலோசனையின் படி

வந்தவாசி நகர நிர்வாக. ஆலோசனைக்கூட்டம் இன்று நகர அலுவலகத்தில்
நடைபெற்றது.

தலைமையில்
வந்தவாசி நகர தலைவர்.
.நாசர்பாஷா அவர்கள்

முன்னிலையில்
திருவண்ணாமலை
மாவட்ட துணைச் செயலாளர்.
.தஸ்தகீர் அவர்கள்

வரவேற்புரை
வந்தவாசி நகர செயலாளர்.
.அப்பு பாய் அவர்கள்
மற்றும் நகர நிர்வாகிகள்

வந்தவாசி நகர துணைச் செயலாளர்
.R .அப்துல் காதர்

வந்தவாசி நகர இளைஞர் அணி துணை செயலாளர்
. ரிஸ்வான்

வந்தவாசி நகர மருத்துவரணி செயலாளர்
.இர்பான் கான்


ஆகியோர் கலந்து கொண்டு வரும் 07/08/2021. அன்று. திருவண்ணாமலை நகரத்தில் நடக்கும். சுண்னத்
எனும் கத்னா நிகழ்ச்சியைப் பற்றியும் வந்தவாசி நகரத்தில் கொடியேற்றுதல் பற்றியும். பக்கீர்தக்கா கிளை கொடியேற்றுவது பற்றியும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும்!
07/08/ 2021 அன்று நகர மற்றும் கிளையில் கொடியேற்றம் செய்வதற்காக

சிறப்பு அழைப்பாளராக:-
மாநில இணைசெயலாளர்.
{A.MD.}இனாயத்துல்லா ஷரிப் மற்றும் மாநில கொள்கை பரப்பு செயலாளர் மதுரை
{M.}அவுதா காதர்
ஆகியவர்கள் பங்கேற்று கொடியேற்றம் செய்து
வைக்கின்றார்கள்..!

வந்தவாசி நகர இளைஞர் அணி இணை செயலாளராக
. இம்தியாஸ்
அவர்கள் ஒருமனதாக நகர நிர்வாகத்தினரால். நியமிக்கப்பட்டுள்ளார்.
மற்றும்.
கொசப்பாளையம் 24வது வார்டு சேர்ந்த திரு .ஆறுமுகம் அவர்கள் நகர நிர்வாகத்தினர் முன்னிலையில் தன்னை மஜ்லிஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார்

மேலும் முண்று தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்ட

தீர்மானங்கள்

1.தெரு விளக்குகள் சரியாக

எரியாததைப்பற்றியும்
2.தெருக்ளில் கால்வாய்கள்
இடிந்துள்ளதை சரி செய்ய
வேண்டியுள்ளது.

3.தெருக்களை சீறமைக்கும்படி கோரிக்கைகளை முன்வைத்துமேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இறுதியாக

நன்றி உரை
வந்தவாசி நகர இளைஞர் அணி செயலாளர்
.அலீம் அவர்கள் நிறைவு செய்து வைத்தார்

{தகவல்:-}
வந்தவாசி நகர
ஊடகபிரிவு அணி
செயலாளர்
{N.}உசேன்பாஷா

Address

Erode
638001

Telephone

+919597036660

Website

Alerts

Be the first to know and let us send you an email when AIMIM TN News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share