சிரிப்பு வருது

சிரிப்பு வருது யார் மனதையும் புண் படுத்துவதற்காக அல

Ada kodumaiyae
21/12/2023

Ada kodumaiyae

களவாணி பயலுவளா...
16/12/2023

களவாணி பயலுவளா...

நாங்க அதையும்கூட ஆட்டய போட்டுதான் போடுவோம்... 😉🤣I mean  ஆட்டய போட்டது
29/11/2023

நாங்க அதையும்கூட ஆட்டய போட்டுதான் போடுவோம்... 😉🤣
I mean
ஆட்டய போட்டது

27/11/2023
புரிஞ்சா ஒரு லைக்க தட்டி விடுங்க சகோ.... 😆
13/06/2023

புரிஞ்சா ஒரு லைக்க தட்டி விடுங்க சகோ.... 😆

தலைக்கு தில்ல  பாத்தயா...
11/06/2023

தலைக்கு தில்ல பாத்தயா...

பதில சொல்லு மாமூ... 🤣
10/06/2023

பதில சொல்லு மாமூ... 🤣

😉
06/06/2023

😉

Berry brilliant 🤣🤣🤣
29/05/2023

Berry brilliant 🤣🤣🤣

நம்மள என்ன சொல்ல போறாறோ..
26/05/2023

நம்மள என்ன சொல்ல போறாறோ..

அதான் சரி... 🤣
25/05/2023

அதான் சரி... 🤣

My frnd: Start பன்னிட்டேன்               Clutch பிடிச்சுட்டேன்               Gear ம் போட்டுட்டேன்Me: போகாது ஜீவா....
10/05/2023

My frnd: Start பன்னிட்டேன்
Clutch பிடிச்சுட்டேன்
Gear ம் போட்டுட்டேன்
Me: போகாது ஜீவா....

சிரிக்காம இருக்க முடியல 😆😆😆
10/05/2023

சிரிக்காம இருக்க முடியல 😆😆😆

🤣
10/05/2023

🤣

Fine out the best performer 👉
04/05/2023

Fine out the best performer 👉

நமக்குனே வரும் போல
27/04/2023

நமக்குனே வரும் போல

அக்மார்க் வெண்ணெய்ல கடஞ்சு எடுத்த சுத்தமான உருட்டு
27/04/2023

அக்மார்க் வெண்ணெய்ல கடஞ்சு எடுத்த சுத்தமான உருட்டு

Good morning 🤣frds
13/04/2023

Good morning 🤣frds

10/04/2023

நகைச்சுவை
😄😄😄😄😄😄
ஒரு கோர்ட்ல கேஸ் நடக்குது .

அந்த ஊர்லயே வயசான ஒரு கிழவியை சாட்சியா வச்சு,விசாரிச்சுக்கிட்டிருக்காங்க .

வக்கீல் : பாட்டி உங்கள பத்தி சுருக்கமா சொல்லுங்க .

பாட்டி : என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு ? உன்னைப்பத்தி சொல்லவா ? நீ சின்ன வயசுல இந்த ஊர்ல பெரிய களவாணிப பய . சின்ன சின்ன திருட்டெல்லாம் பண்ணி தப்பிச்சிகிட்டே . அப்புறம் ஒரு நாள் நம்ம ஊரு கோவில் உண்டியலை உடைச்சு நகை பணம் எல்லாம் திருடிட்டே . ஊர் மக்கள் கிட்ட மாட்டாம உன்ன உங்க அப்பன் வெளியூருக்கு கூட்டிகிட்டு போய் படிக்க வச்சான் . இன்னிக்கு நீ வக்கீலா இங்க வந்து நிக்கற ?

அதிர்ந்து போனார் வக்கீல் ...

மெல்ல சமாளிச்சிகிட்டு...

"சரி பாட்டி இந்த எதிர் தரப்பு வக்கீலை உங்களுக்கு தெரியுமா ?" ன்னு கேட்டார்.

பாட்டி : தெரியுமாவா - இந்த மொள்ளமாரி சின்ன வயசுல ஊர் பொண்ணுங்க ஒண்ணை கூட விட்டு வைக்க மாட்டான் . சரியான பொம்பளை பொறுக்கி . பஞ்சாயத்து இவனை ஊற விட்டு ஒதுக்கி வச்சுருச்சு . இப்போ என்னமோ கோட்டு போட்டுக்கிட்டு வந்து நிக்கிறான்

ஜட்ஜ் : மேஜையை தட்டி : " அரை மணி நேரம் கழித்து கோர்ட் மீண்டும் கூடும் " ன்னு உத்தரவிட்டுட்டு...

வக்கீல்கள் இருவரையும் தன் அறைக்கு அழைத்தார் .

ஜட்ஜ் : கோர்ட் மறுபடியும் தொடங்கியதும் நீங்க ரெண்டு பேரும் " இந்த ஜட்ஜ் அய்யாவை தெரியுமா "ன்னு அந்த கிழவி கிட்ட கேட்டீங்கன்னா செருப்பு பிஞ்சுடும் " ன்னு வார்னிங் குடுத்தார்..!! "😃😃😃

வாய் விட்டு சிரிங்க நோய் விட்டு போகும்......!

Ac bus sothanai
10/04/2023

Ac bus sothanai

யாரெல்லாம் try பண்ணிருக்கிங்க?
07/04/2023

யாரெல்லாம் try பண்ணிருக்கிங்க?

Bledy fool heart 💖
07/04/2023

Bledy fool heart 💖

நல்ல திறமையான கடைகாரர்
26/03/2023

நல்ல திறமையான கடைகாரர்

https://youtu.be/3uERI6-oCrY
26/03/2023

https://youtu.be/3uERI6-oCrY

உலகில் பயங்கரமா மொக்கை வாங்கிய பலே திருடர்களை தான் நாம இந்த வீடியோல பாக்க போறோம்.! சிரிச்சு என்ஜாய் பண்ணுங்க ! Thank...

ஹயோ... ஹயோ...
08/03/2023

ஹயோ... ஹயோ...

இந்த போஸ்ட்ட பார்த்து சிரிச்சவங்க லைக் போட்டு போங்க சிரித்ததில் நானும் ஒருவன் 🤣
08/03/2023

இந்த போஸ்ட்ட பார்த்து சிரிச்சவங்க லைக் போட்டு போங்க
சிரித்ததில் நானும் ஒருவன் 🤣

இப்டியா பன்றது ரசிகர்களே... !!!
03/12/2022

இப்டியா பன்றது ரசிகர்களே... !!!

😀
03/12/2022

😀

Address

West Street
Dindigul
624215

Alerts

Be the first to know and let us send you an email when சிரிப்பு வருது posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies


Other Video Creators in Dindigul

Show All