08/11/2023
🩷எனது அன்பு சொந்தங்கள் ஆகிய அனைவருக்கும் எனது வணக்கம் வருகின்ற 19 ஆம் மற்றும் 20 ஆம் தேதியில் எனக்கு திருமணம் நடக்க இருப்பதால் நமது சொந்தங்களாகிய அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
குறிப்பு:
20/11/2023 அன்று திருமண வரவேற்பு விழா மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்க இருக்கிறது இதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
🔗 அனைவருக்கும் நான் நேரில் சந்தித்து என்னால் முடிந்தவரை அனைவருக்கும் பத்திரிக்கை வைக்க முயற்சி செய்கிறேன் நமது கூட்டம் மிகப்பெரியது நமது சொந்தங்களும் மிகப் பெரியது ஆகையால் முடிந்தவரை அனைவருக்கும் நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க முயற்சி செய்கிறேன் முடியாவிட்டால் யாரும் தவறாக எண்ண வேண்டாம் கண்டிப்பாக அனைவரும் எனது திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்🙏
🙏நன்றி🙏
இடம்: MP மஹால் திருமண மண்டபம்
Location:https://maps.app.goo.gl/rckBsumx7hn1Ga9N9