புதுயுகம்

புதுயுகம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from புதுயுகம், Media/News Company, Valmiki Street, Coimbatore.
(9)

Chronicle of the struggles of the nameless and the ordinary towards the revolutionary transformation for in the final analysis people and people alone make history.

"புரட்சியாளர்கள் புதைக்கபடுவது இல்லை விதைக்கபடுகிறர்கள்"நீங்கள் உயர்த்தி பிடித்த செங்கொடியை தாழவிட மாட்டோம்.செவ்வணக்கம் ...
16/11/2023

"புரட்சியாளர்கள் புதைக்கபடுவது இல்லை விதைக்கபடுகிறர்கள்"

நீங்கள் உயர்த்தி பிடித்த செங்கொடியை தாழவிட மாட்டோம்.

செவ்வணக்கம் தோழர் N. சங்கரய்யாவுக்கு.

16/11/2023

தோழர் சங்கரய்யா என்று நூற்றாண்டு சகாப்தத்திற்க்கு வாழும் சகாப்தம் தோழர் நல்லகண்ணு இறுதி அஞ்சலி.

நேர்மை என்று நாணயத்தின் இரு பக்கங்கள்
தோழர் சங்கரய்யா
தோழர் நல்லகண்ணு...

சுதந்திர போராட்ட தியாகி தோழர் சங்கரய்யா கல்லூரி இறுதி தேர்வு எழுது 15 நாட்கள் இருக்கும் போது பிரிட்டிஷ் அரசால் கைது செய்...
16/11/2023

சுதந்திர போராட்ட தியாகி தோழர் சங்கரய்யா கல்லூரி இறுதி தேர்வு எழுது 15 நாட்கள் இருக்கும் போது பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

செவ்வணக்கம் தோழர்!!!

மனிதர்களின் திறமையை எந்த வெறுப்பு அரசியலும் வெல்ல முடியாது.வாழ்த்துக்கள் ஷமி 💖
15/11/2023

மனிதர்களின் திறமையை எந்த வெறுப்பு அரசியலும் வெல்ல முடியாது.
வாழ்த்துக்கள் ஷமி 💖

15/11/2023
" எனது வரலாறு மதுரை கட்சி வரலாற்றில் எப்போதும் இருக்கும் எனக்கென தனியாக எதற்கு " - தோழர் சங்ரய்யா.தோழரின் வரலாற்றை ஆவணப்...
15/11/2023

" எனது வரலாறு மதுரை கட்சி வரலாற்றில் எப்போதும் இருக்கும் எனக்கென தனியாக எதற்கு "
- தோழர் சங்ரய்யா.
தோழரின் வரலாற்றை ஆவணப்படுத்த முயன்ற போது அவர் அளித்த பதில். என்றும் இயக்கமாய் வாழ்ந்தவர் தோழர் சங்கரய்யா....

நன்றி - விஜய் ஆனந்த் சுப்புராஜ் முகநூல் பதிவு.

செவ்வணக்கம் தோழர்
15/11/2023

செவ்வணக்கம் தோழர்

தீர்க்கதரிசி 🔥
14/11/2023

தீர்க்கதரிசி 🔥

💖
14/11/2023

💖

😂😂😂😂😂
13/11/2023

😂😂😂😂😂

விரை‌வி‌ல் நலம் பெற வாழ்த்துக்கள்!!!
13/11/2023

விரை‌வி‌ல் நலம் பெற வாழ்த்துக்கள்!!!

24 லட்சம் விளக்களை  ஏற்றி செய்து சாதனைகளை இரண்டு புகைப்படங்கள் நொறுக்கி விட்டது.ஆயிரம் மேகங்கள் மறைத்தலோம் ஆதவன் என்று உ...
13/11/2023

24 லட்சம் விளக்களை ஏற்றி செய்து சாதனைகளை இரண்டு புகைப்படங்கள் நொறுக்கி விட்டது.

ஆயிரம் மேகங்கள் மறைத்தலோம் ஆதவன் என்று உண்மையை மறைக்க முடியாது.....

சங்கிகளின் மதவெறி கருத்தில்  வெற்றி பெற முடியாது மாநிலங்களில் தமிழகம் ஒன்றாக இருப்பதற்கு இவரும் ஒரு காரணம்!!!!
13/11/2023

சங்கிகளின் மதவெறி கருத்தில் வெற்றி பெற முடியாது மாநிலங்களில் தமிழகம் ஒன்றாக இருப்பதற்கு இவரும் ஒரு காரணம்!!!!

இது உண்மையா?
13/11/2023

இது உண்மையா?

இன்று தீபாவளி!இரண்டு மாநிலங்கள்!கேரளா-வீடு இல்லாதவர்களுக்கு 25 வீடுகளை கம்யூனிஸ்ட் கட்சி கட்டி அதை கட்சி தலைவர் மற்றும் ...
12/11/2023

இன்று தீபாவளி!

இரண்டு மாநிலங்கள்!

கேரளா-
வீடு இல்லாதவர்களுக்கு 25 வீடுகளை கம்யூனிஸ்ட் கட்சி கட்டி அதை கட்சி தலைவர் மற்றும் முதல்வர் மக்களுக்கு வழங்கினார்.

உத்திரபிரதேசம்-
24 லட்சம் விளக்கு ஏற்றப்படுகிறது கின்னஸ் சாதனை பிறகு ஏழைகள் உணவு சமைக்கும் எண்ணெய் எடுத்தனர்.

வித்தியாசத்தை உணருங்கள்!!!

அயோத்தீ🔥🔥🔥🔥
12/11/2023

அயோத்தீ🔥🔥🔥🔥

சங்கிகளின் ஆட்சியில் பணக்காரர்கள் பெரும் பணக்காரர்ளாகவும், நடுத்தர மற்றும் ஏழைகள் பரம ஏழைகளாக மாறும் கொடுமை!!!! இந்தியாவ...
12/11/2023

சங்கிகளின் ஆட்சியில் பணக்காரர்கள் பெரும் பணக்காரர்ளாகவும், நடுத்தர மற்றும் ஏழைகள் பரம ஏழைகளாக மாறும் கொடுமை!!!!

இந்தியாவில் உள்ள 1% முதலாளிகள் இந்தியாவின் மொத்த வருமானத்தில் 22% வைத்துள்ளார்கள்.

50% இந்தியர்களிடம் வெறும் 13% மட்டுமே உள்ளது.

கொரோனாவிற்கு பிறகான இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகமான வளர்ச்சியாக இல்லை (V - shaped ). அதற்கு பதிலாக பெரு நிறுவனங்களும் முதலாளிகளும் பொருளாதார மந்த நிலையில் இருந்து தப்பித்துக் கொண்டும் மற்றவர்கள் பொருளாதார மந்தத்தில் சிக்கிக்கொண்ட (K- shaped) வளர்ச்சியே உள்ளது.

அயோத்தியின் மறுபக்கம் 😭
12/11/2023

அயோத்தியின் மறுபக்கம் 😭

பச்சை சங்கி 😠😡
11/11/2023

பச்சை சங்கி 😠😡

🙄🙄🙄
11/11/2023

🙄🙄🙄

😂😂
11/11/2023

😂😂

பங்கம் 😂😂😂😂
11/11/2023

பங்கம் 😂😂😂😂

11/11/2023

சிவப்பு சட்டை தலைவி 🔥🔥🔥🔥

😂😂😂
11/11/2023

😂😂😂

🔥🔥🔥
11/11/2023

🔥🔥🔥

Farha. இஸ்ரேலால் தடை செய்யப்பட்ட திரைப்படம். படம் netflix ல் வெளியானதை தொடர்ந்து இஸ்ரேலியர்கள் பலர் தங்கள் எதிரிப்பை வெள...
11/11/2023

Farha. இஸ்ரேலால் தடை செய்யப்பட்ட திரைப்படம். படம் netflix ல் வெளியானதை தொடர்ந்து இஸ்ரேலியர்கள் பலர் தங்கள் எதிரிப்பை வெளிக்காட்ட netflix ஐ unsubscribe செய்துள்ளார்கள். இந்த செய்தி ஒன்று மட்டுமே இந்த படத்தை பார்க்க தூண்டியது.

அப்பாவிடம் அடம்பிடித்து பக்கத்தில் இருக்கும் நகருக்கு மேல்நிலைப்பாள்ளிக்கு செல்ல விண்ணப்பதாளை தயாராய் வைத்திருக்கும் நேரம், இஸ்ரேல் அவளது கிராமத்தை ஆக்கிரிகமிக்கிறது. அப்பா அவளை வீட்டின் சமையல் அறையில் வைத்து வெளியில் பூட்டிவிட்டு போர் களம் செல்கிறார். அந்த அறையில் தனியாக 4 இரவுகள் தங்குகிறாள். பின்பு தப்பித்து சிரியா சென்று சேர்கிறாள். அவளது தந்தைக்கு என்ன ஆனது என்று கடைசி வரைக்கும் தெரியவில்லை.

உண்மையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம். மிக சாதாரண கதை தான்.கதையின் நடுவே ஒரு 10 நிமிட காட்சிக்காகத்தான் இஸ்ரேல் தடைவிதித்திருக்கிறது.

பூட்டிய சமையலறையில் இருக்கும் Farha, சத்தம் கேட்டு கதவின் இடுக்கு வழியே பார்க்கிறாள். ஒரு கர்ப்பிணி பெண், கணவன், இரண்டு சிறிய பெண் குழந்தைகள் வருகிறார்கள். அந்த பெண்ணிற்கு அவள் கணவனே பிரசவம் பார்க்கிறான். அதிர்ஷ்டதவசமாக (!) தாயும் குழந்தையும் நன்றாக இருக்கிறார்கள். வீட்டின் வெளியே சத்தம் கேட்க பிறந்த ஆண் குழந்தையை அந்த சிறுமிகளிடம் கொடுத்து அவர்களை ஓர் இடத்திலும், மனைவியை ஓர் இடத்திலும் ஒளிய வைக்கிறான்.

இஸ்ரேல் படை அவர்கள் ஐவரையும் கண்டுபிடித்து நிற்க வைத்து சுட்டுக்கொள்கிறது. கடைசியில் கைக்குழந்தை மட்டும் உயிருடன் இருக்க, அதை ஒரு இளைய இஸ்ரேலியிடம் கொள்ள சொல்லிவிட்டு, 'புல்லட்டை வீணாடித்துவிடாதே ' என்று கூறிக்கொண்டே மேல் அதிகாரி வெளியேறுகிறான். இஸ்ரேல் இளைஞன் அழுது கொண்டே காலை ஓங்குகிறான். மனம் இல்லாமல் ஒரு சிறிய துணியை எடுத்து அந்த குழந்தையின் மேல் போட்டு விட்டு அழுது கொண்டே வெளியேறுகிறான்.

Farha அந்த குழந்தையை காப்பாற்ற வெளியே வர முயலும் முயற்சியில் முதல் மாதவிடாய் அடைகிறாள். அவள் வெளியில் வரும் வேளையில் குழந்தை இறந்து போய், ஊரே மையான அமைதியில் இருக்கிறது.

உலக சினிமாவில் வெற்றிபெற்ற பல திரைப்படங்களும் யூதர்களுக்கு நிகழ்ந்த படுகொலைகளை அடிப்படையாக கொண்டதே. இனிமேல் வரம் திரைப்படங்களும் யூதர்களை அடிப்படையாக கொண்டே வரும் என்று எதிர்பார்க்கலாம். இந்த முறை இஸ்ரேலிய யூதர்கள் உலகின் கண்களுக்கு வேறு போல தெரிவார்கள்.

பால்ஸ்தீனிய கண்ணீர் கதையை வரலாறு என்றைக்கும் மறக்காது.

திரைப்படத்தை இயக்கியது ஒரு பெண் என்பது மேலும் ஒரு சிறப்பு.
நன்றி - சுமதி விஜய்குமார் முகநூல் பதிவு.

தீபாவளி அதுவும் இப்படி சங்கிகளை கலாய்க்கு கூடாது நண்பா 😂😂😂😂
11/11/2023

தீபாவளி அதுவும் இப்படி சங்கிகளை கலாய்க்கு கூடாது நண்பா 😂😂😂😂

11/11/2023

😂😂😂😂😂😂😂😂😂😂

மத்திய அரசின் தனியார்மயம் தரும் பரிசு 😠😠😠😠😠
10/11/2023

மத்திய அரசின் தனியார்மயம் தரும் பரிசு 😠😠😠😠😠

10/11/2023

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் சங்கிகளின் மாணவர் அமைப்பு- ABVP யை SFI தலைமையில் ஆன முற்போக்கு மாணவர்கள் சங்கம் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
RED salute to HCU students

"சோ" ராமசாமியின் காலை நக்கி பிழைத்த குருமூர்த்தி என அவன் வீட்டு சுவற்றில் எழுதப்படும்! 😂😂😂தோழர் பிரதாபன் ஜெயராமன் முகநூல...
10/11/2023

"சோ" ராமசாமியின் காலை நக்கி பிழைத்த குருமூர்த்தி என அவன் வீட்டு சுவற்றில் எழுதப்படும்! 😂😂😂

தோழர் பிரதாபன் ஜெயராமன் முகநூல் பதிவு

இந்தியாவில் தைரியம் உள்ள முதல்வர் தோழர் பினராயி விஜயன் 🔥🔥🔥🔥
10/11/2023

இந்தியாவில் தைரியம் உள்ள முதல்வர் தோழர் பினராயி விஜயன் 🔥🔥🔥🔥

Address

Valmiki Street
Coimbatore
641103

Alerts

Be the first to know and let us send you an email when புதுயுகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to புதுயுகம்:

Videos

Share


Other Media/News Companies in Coimbatore

Show All