News Point தமிழ்

News Point தமிழ் News point is providing news and information to the Tamil people.
(3)

கேப்டன் அவர் சம்பாதித்த சொத்துக்கள்💔
29/12/2023

கேப்டன் அவர் சம்பாதித்த சொத்துக்கள்💔

விடைபெற்றார் கேப்டன் விஜயகாந்த் 💔
29/12/2023

விடைபெற்றார் கேப்டன் விஜயகாந்த் 💔

29/12/2023

கேப்டன் #விஜயகாந்த்திற்கு கண்ணீர் மல்க #அஞ்சலி #செலுத்தினர் நடிகர் #விஜய்!

 #விஜயகாந்த் 💔
28/12/2023

#விஜயகாந்த் 💔

நாளை மாலை  #விஜயகாந்த் - ன் உடல் அவரது கட்சி அலுவலக வளாகத்தில்  #நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
28/12/2023

நாளை மாலை #விஜயகாந்த் - ன் உடல் அவரது கட்சி அலுவலக வளாகத்தில் #நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தின் செட் புகைப்படங்கள்.!
17/06/2023

இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தின் செட் புகைப்படங்கள்.!

மாவீரன் படத்தின் புகைப்படங்கள்.
17/06/2023

மாவீரன் படத்தின் புகைப்படங்கள்.

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
01/06/2023

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

கபில் தேவ் உடன் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பில் இருந்து நடிகர் ரஜினிகாந்த்!
18/05/2023

கபில் தேவ் உடன் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பில் இருந்து நடிகர் ரஜினிகாந்த்!

நடிகர் விஜய்யுடன் விஷால் மற்றும் மார்க் ஆன்டணி படக்குழு.
01/05/2023

நடிகர் விஜய்யுடன் விஷால் மற்றும் மார்க் ஆன்டணி படக்குழு.

 #மாமன்னன் first look
01/05/2023

#மாமன்னன் first look

🔴❤️இப்ப வர்ற பாட்டுகள்ள எல்லாம் ஆங்கில வார்த்தையோடவும் எலக்ட்ரானிக் மியூசிக் அதிகமா உபயோகபடுத்தி உருவாகி வர்றனால  எல்லா ...
14/03/2023

🔴❤️இப்ப வர்ற பாட்டுகள்ள எல்லாம் ஆங்கில வார்த்தையோடவும் எலக்ட்ரானிக் மியூசிக் அதிகமா உபயோகபடுத்தி உருவாகி வர்றனால எல்லா பாட்டும் ஏதோ ஒரு நெருடல ஏற்படுத்தும்.....

🔴யூடியூப்-ல் விடுதலை படத்தின் இளையராஜா இசையமைத்த "வழி நெடுக காட்டுமல்லி" அப்படிங்கிற பாடல எதர்ச்சையாக கேட்டேன். ஆஹா... ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பாட்ட கேட்ட அப்றம் எந்த ஒரு நெருடலும் இல்லாம உணர முடிஞ்சுச்சு.

🔴உதாரணத்துக்கு இப்ப வர்ற பாட்டுகள்ள எல்லாம் ஆங்கில வார்த்தையோடவும் எலக்ட்ரானிக் மியூசிக் அதிகமா உபயோகபடுத்தி உருவாகி வர்றனால எல்லா பாட்டும் ஏதோ ஒரு நெருடல ஏற்படுத்தும்...

🔴 ஆனா இந்த பாட்டு அந்த மாதிரி எந்த ஒரு உறுத்தலையும் குடுக்காம கேக்குறதுக்கு காதுக்கு இதமா இருந்துச்சு.!

🔴முக்கியாம பாட்டுல தொடக்கத்துல இருந்து முடியுற வரைக்கும் தமிழ்-ல தான் பாடல் வரிகள் இருந்துச்சு. அதுவே கேக்க கவிதை மாதிரி இருந்திச்சு.!

🔴https://youtu.be/n6NkluQDUbU

Writeup Credits - HARIHARAN RAJAMANICKAM

11/03/2023

பெருந்துறை வழியாக பைக்கில் பயணம் மேற்கொண்ட அஜித்தை படம் பிடித்த ரசிகர்கள்.

🔴புதிய கெட்டப்பில்  #லியோ படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர்  #லோகேஷ்_கனகராஜ்,  #சஞ்சய்_தத் மற்றும் படக்குழுவினருடன்  #வி...
11/03/2023

🔴புதிய கெட்டப்பில் #லியோ படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் #லோகேஷ்_கனகராஜ், #சஞ்சய்_தத் மற்றும் படக்குழுவினருடன் #விஜய்.!

ரஜினிகாந்த் ❤️
19/02/2023

ரஜினிகாந்த் ❤️

சிவராத்திரி பூஜையில் ரஜினிகாந்த்!
19/02/2023

சிவராத்திரி பூஜையில் ரஜினிகாந்த்!

🔴நடிகர் மயில்சாமி(57) மாரடைப்பு காரணமாக காலமானார்.!மாரடைப்பு உறுதியானது தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில...
19/02/2023

🔴நடிகர் மயில்சாமி(57) மாரடைப்பு காரணமாக காலமானார்.!
மாரடைப்பு உறுதியானது தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை.
நடிகர் மயில்சாமி அவர்களின் உடல் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

🔴அவர் ஏற்கனவே இதய நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்தார் என தகவல்.

🔴 #விடுதலை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.!
31/12/2022

🔴 #விடுதலை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.!

 #அதிதி_பாலன் ❤️
29/12/2022

#அதிதி_பாலன் ❤️

வாரிசு ஆடியோ லான்ச்.
24/12/2022

வாரிசு ஆடியோ லான்ச்.

🔴துணிவு தமிழகம் முழுவதும் மற்றும் வாரிசு சென்னை மற்றும் கோயம்புத்தூர் உட்பட நான்கு பகுதிகளில் வெளியீடு செய்கிறது உதயநிதி...
24/12/2022

🔴துணிவு தமிழகம் முழுவதும் மற்றும் வாரிசு சென்னை மற்றும் கோயம்புத்தூர் உட்பட நான்கு பகுதிகளில் வெளியீடு செய்கிறது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்.

 ிதி_பாலன்❤️
24/12/2022

ிதி_பாலன்❤️

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கமல்ஹாசன்.
08/12/2022

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கமல்ஹாசன்.

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி(67) காலமானார்!
08/12/2022

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி(67) காலமானார்!

06/12/2022

வட இந்திய பகுதியில் ஓடும் ரயிலில் டீசல் திருடும் இளைஞர்கள்.!

துணிவு படத்தில் அஜீத்-ன் புகைப்படங்கள்.
06/12/2022

துணிவு படத்தில் அஜீத்-ன் புகைப்படங்கள்.

துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சாங் இம்மாதம் 9 ம் தேதி வெள்ளிக்கிழமையன்று வெளியாகிறது.
06/12/2022

துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சாங் இம்மாதம் 9 ம் தேதி வெள்ளிக்கிழமையன்று வெளியாகிறது.

Address

Gandhipuram
Coimbatore
641012

Alerts

Be the first to know and let us send you an email when News Point தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Point தமிழ்:

Videos

Share


Other News & Media Websites in Coimbatore

Show All