Humble Beginning Ministries India

Humble Beginning Ministries India THE VISION
-------------------
Play Your Role For His Kingdom. Join Your Hands With Us.

26/01/2025

Sunday Sermon LIVE 🔴 | சத்திய வெளிச்ச சபை சாத்தூர் விருதுநகர் மாவட்டம். | Ps. Roshanshan Humble Beginning Ministries

Special Guest: Ps. Dhayal Ooty

26/01/2025
LCS Vision and Mission 25/Jan  | Day 2 Conversation 2025 Madurai. அனைத்து ஊழியர்கள் இணைந்து நடத்தினோம்.✔️ சிறப்பு அழைப்ப...
26/01/2025

LCS Vision and Mission 25/Jan | Day 2 Conversation 2025 Madurai. அனைத்து ஊழியர்கள் இணைந்து நடத்தினோம்.
✔️ சிறப்பு அழைப்பார்கள் LCS Members only.
✔️ சிறப்பு அழைப்பாளர்களுக்கு காணிக்கை இல்லை.
✔️ இலவசமாக பெற்றுக்கொண்ட தை இலவசமாக கொடுத்தோம்.

நூற்றுக்கணக்கான புற ஜாதியினர் மத்தியில் 2 நாள் அற்புத சுகமளிக்கும் தீர்க்கதரிசன பெருவிழா நடைபெறுகிறது.

இந்த இரண்டு நாள் Convention சிறப்பாக நடத்திட தேவன் கிருபை செய்தார். ஆமென்.

25/01/2025

Jan 25 | 2025 🙏🏼 LCS Vision and Mission Day 2 Convention மதுரை.‌ | Ps. Roshanshan Humble Beginning Ministries India
முதல் நாள் செய்தி வழங்கியவர்கள்:
✔️ பாஸ்டர். பிரதாப் மதுரை
✔️ பாஸ்டர். ரோஷன் ஷான்

Jan 24| 2025 🙏🏼 LCS Vision and Mission Day 1 Convention Glimpse: மதுரை.‌ | Ps. Roshanshan Humble Beginning Ministries In...
25/01/2025

Jan 24| 2025 🙏🏼 LCS Vision and Mission Day 1 Convention Glimpse: மதுரை.‌ | Ps. Roshanshan Humble Beginning Ministries India

24/01/2025

LCS Vision and Mission Day 1 Convention மதுரை | பாடல் ஆராதனை மற்றும் சிறப்பு செய்தி.

1. Ps. Dhayal Ooty
2. Ps. Joshua Ramachandran

24/01/2025

LCS M4 - MEET 2025 Madurai அனைத்து ஊழியர்கள் இணைந்து நடத்தும் ஆலோசனை கூட்டம். தமிழ்நாட்டில் உள்ள ஊழியர்களுக்கு ஊழிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் தரிசன கூட்டமைப்பு. இன்றே இணைத்துக்கொள்ளுங்கள்.

(உணவு மற்றும் தங்குமிடம் உண்டு)

நாள்: Jan 24 | 2025 நேரம்: 10am மணி
இடம்: மேசியா ஜெப ஆலயம், குறிஞ்சி நகர், பொய்க்கரை பட்டி, மதுரை.

மேலும் விபரங்கள் : 075488 53749

24/01/2025

LCS M4 - MEET 2025 Madurai அனைத்து ஊழியர்கள் இணைந்து நடத்தும் ஆலோசனை கூட்டம். தமிழ்நாட்டில் உள்ள ஊழியர்களுக்கு ஊழிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் தரிசன கூட்டமைப்பு. இன்றே இணைத்துக்கொள்ளுங்கள்.

(உணவு மற்றும் தங்குமிடம் உண்டு)

நாள்: Jan 24 | 2025 நேரம்: 10am மணி
இடம்: மேசியா ஜெப ஆலயம், குறிஞ்சி நகர், பொய்க்கரை பட்டி, மதுரை.

மேலும் விபரங்கள் : 075488 075488 53749

18/01/2025

அன்புடன் அழைக்கிறோம் 🙏🏼 LCS Vision and Mission M4 MEET 2025 Madurai. ⭐ தமிழ்நாட்டில் ஊழிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் தரிசன கூட்டமைப்பு.

(உணவு மற்றும் தங்குமிடம் உண்டு)

நாள்: Jan 24 | 2025 நேரம்: 10am மணி
இடம்: மேசியா ஜெப ஆலயம், குறிஞ்சி நகர், பொய்கைக்கரை பட்டி, மதுரை.

மேலும் விபரங்கள் : 075488 53749

18/01/2025

⚠️ Warning to Worship Leaders. CONCERT & WORSHIP NIGHT இசை or இச்சை.?

படைத்த தேவனால் தன் ஒரே குமாருக்கு இசையால் உலகை ரட்சிக்க மற்றும் கூட்டம் கூட்ட அதிகாரம் கொடுத்து அனுப்பியிருக்க முடியாதா?

Follow US on YouTube: https://www.youtube.com/

12/01/2025

2025 தீர்க்கதரிசனம் 9th Point Said By Our Ministries is Happening in California fire | அமெரிக்கா 🔥

👇👇🏼
Prophecy 2025 Full Message
https://youtu.be/vINu6ikP34Q?si=xdvf0LgtsztwHPLq

Send a message to learn more

Anyone interested to *SPONSOR LUNCH* for Saturday Fasting Prayer Contact me.நாளை நடைபெறும் உபவாச ஜெபத்தில் மதிய உணவு கொட...
09/01/2025

Anyone interested to *SPONSOR LUNCH* for Saturday Fasting Prayer Contact me.

நாளை நடைபெறும் உபவாச ஜெபத்தில் மதிய உணவு கொடுக்க விரும்புகிறவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்.

*HBMIndia - GPay Number : 89042 89209*

அற்புத சுகமளிக்கும் உபவாசம் மற்றும் சுவிசேஷ எழுப்புதல் ஜெபத்தில் குடும்பத்துடன் நேரில் வந்து கலந்துக்கொள்ளுங்கள்.

மேலும் விபரங்கள் அறிய:
075488 53749 | WhatsApp only.

இன்றைய வார்த்தை 🙌 1 Chronicles 17:10 when I appointed judges over my people Israel. I’ll subdue all your enemies and mak...
09/01/2025

இன்றைய வார்த்தை 🙌 1 Chronicles 17:10 when I appointed judges over my people Israel. I’ll subdue all your enemies and make you great. As for a dynasty, the Lord will build one for you!

05/01/2025

இவ்வுலகை அழிவிலிருந்து காப்பாற்றும் கிறிஸ்தவம் | The world will End Soon - Christianity holds the Key 🗝️ | 5Jan2025 | Sunday Sermon Ooty | Ps. Roshanshan



✔️ 2000 வருடங்களாக கிறிஸ்துவத்தை அழிக்க சூழ்ச்சிகள் நடந்து வருகிறது.

✔️ அதன் முதல் பகுதி இயேசு கிறிஸ்து & 12 சீஷர்கள் கொலை ( துர் மரணம் ) செய்தனர்.

✔️ AD 98. John last dead ( இயற்கை மரணம்)

✔️ 3 தலைமுறைகள் கிறிஸ்தவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.

✔️ 313, Constantine தன் ராஜ்ஜியத்தின் மாதமாக அறிவித்தான்.

✔️ ஆனால் இன்று இந்த உலகத்தில் அநேகர் பின்பற்றும் மார்கம் (Largest Religion) கிறிஸ்தவம்

03/01/2025

2024 இந்தியாவில் கிறிஸ்தவ மத கலவரம் - தேவனை மறந்த ஒரு கூட்டம் || மாசா என்றும் மேரிபா ( தண்ணீர்) | யாத்திராகமம் 17:7 | மோசேயை கல்லெறிந்து கொல்ல துணிந்த சொந்த ஜனங்களை போல இன்று நம் வாழ்க்கையும் உள்ளது.

✔️ கர்த்தரை பரீட்சை பார்த்த மக்கள்
✔️ அவ்விசுவாச மக்கள்
✔️ மூர்க்க குணமுடைய மக்கள்

Massah: Means "testing"
Meribah: Means "quarreling"

நம் ஊழியத்தின் மூலமாக தேவ ஆவியானவர் வெளிப்படுத்திய தீர்க்கதரிசனம் ⚠️
01/01/2025

நம் ஊழியத்தின் மூலமாக தேவ ஆவியானவர் வெளிப்படுத்திய தீர்க்கதரிசனம் ⚠️

அலறவிடும் கணிப்புக்கள் பாக்கும்போதே அதிர்ச்சியா இருக்கா..!What was the Baba Vanga or Nostradamus prediction linked to World War III? The predictions for 2025...

31/12/2024

31 Dec 2024 - புதிய வருடத்திற்குள் பழைய மனுஷனாய் செல்லாதே! | வருடத்தின் முடிவு சுத்திகரிப்பு ஜெபம் | Bangalore | Roshanshan | Humble Beginning Ministrie India ✅

Address

HBM Prayer House
Coimbatore
641104

Telephone

+917548853749

Website

Alerts

Be the first to know and let us send you an email when Humble Beginning Ministries India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Humble Beginning Ministries India:

Videos

Share