தமிழக வெற்றிக் கழகம்

தமிழக வெற்றிக் கழகம் பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்....

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, கழகப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள, கழகமானது அமைப்பு ரீதியாக,...
24/01/2025

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, கழகப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள, கழகமானது அமைப்பு ரீதியாக, சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... Click Here https://dropbox.com/scl/fo/w3uvc48ljnlniyrqc5x0v/AO_PD9HpX94MhMeZjuNa7JM?rlkey=927a55eupvh0nocq4hi52dmvw&st=75kfq593&dl=0

புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Shared with Dropbox

தமிழ்நாட்டில் வசிக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளின் தோழனாக தலைவனாக இன்று உயர்ந்துவிட்டார் தலைவர் தளபதி ❤️2026-ல் லட்சக்கண...
21/01/2025

தமிழ்நாட்டில் வசிக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளின் தோழனாக தலைவனாக இன்று உயர்ந்துவிட்டார் தலைவர் தளபதி ❤️

2026-ல் லட்சக்கணக்கான விவசாயிகளின் ஓட்டை ஸ்டாலின் இழப்பதும் தலைவர் தளபதி பெறுவதும் காலத்தின் கட்டாயம் 🔥

#பரந்தூர்மக்களுடன்விஜய்

21/01/2025

🤣🤣🤣

20/01/2025
18/01/2025

கேப்பமா கேக்க மாட்டோமா...

 #உழவன் உழைப்பதற்கு உற்ற  #துணையாக நிற்கும் உயரிய ஜீவ  #ராசிகளுக்கு நன்றி செலுத்தும் #நன் நாளே இது இனிய மாட்டு  #பொங்கல்...
15/01/2025

#உழவன் உழைப்பதற்கு உற்ற #துணையாக நிற்கும் உயரிய ஜீவ #ராசிகளுக்கு நன்றி செலுத்தும்
#நன் நாளே இது இனிய மாட்டு #பொங்கல் வாழ்த்துக்கள்......

அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
13/01/2025

அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

மக்களை ஏமாற்றும் திமுக 😒😒😒
11/01/2025

மக்களை ஏமாற்றும் திமுக 😒😒😒

09/01/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

06/01/2025

தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்களே இடம் பெற வேண்டும்.

ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சட்டமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும்.

எனவே சட்டமன்ற நிகழ்ச்சிகள் முழுவதையுமே எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

04/01/2025

அரசு ஒழுங்கா இருந்தா ஏன்....?????

04/01/2025

என்னடா இது 🤔🤔🤣🤣🤣

Address

Telugupalayam
Coimbatore
641039

Telephone

+918072552403

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழக வெற்றிக் கழகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தமிழக வெற்றிக் கழகம்:

Videos

Share