Chidambaram 608001

Chidambaram 608001 Devotional Place.Annamalai University.Pichavaram
(39)

20/05/2024

                 💙
28/01/2024

💙

Helicopter Trial      💙
27/01/2024

Helicopter Trial 💙

*ILAN Fresh Masala* ❤️💚To Ease Your Kitchen Time!Homemade Masala/Mix/Ready-to-use Food Products out of Handpicked Ingred...
25/01/2024

*ILAN Fresh Masala* ❤️💚

To Ease Your Kitchen Time!
Homemade Masala/Mix/Ready-to-use Food Products out of Handpicked Ingredients!
FSSAI Licence: 22424076000107

*Let's stay connected to get Fresh & Homemade Masalas!*
ILAN Fresh Masala
www.instagram.com/ilanfreshmasala

*Order @ https://wa.me/c/919043355772*

💙 🙏

18/01/2024

Happy Pongal🍚🌾🦬🐄
15/01/2024

Happy Pongal🍚🌾🦬🐄

26/12/2023

மழை காரணமாக சிதம்பரம் பகுதியில் நாளை மின்தடை இல்லை..(பராமரிப்பு பணி ஒத்திவைப்பு)
14/12/2023

மழை காரணமாக சிதம்பரம் பகுதியில் நாளை மின்தடை இல்லை..
(பராமரிப்பு பணி ஒத்திவைப்பு)

03/12/2023

அண்ணாமலை பல்கலைக்கழகம்♥️
28/11/2023

அண்ணாமலை பல்கலைக்கழகம்♥️

24/11/2023
24/11/2023

சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழக 85-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நாளை 4-ந் தேதி மாலை 4 மணிக்கு ந...
03/10/2023

சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழக 85-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நாளை 4-ந் தேதி மாலை 4 மணிக்கு நடை பெறுகிறது. விழாவிற்கு பல்கலைக் கழக வேந்தரும், தமிழ்நாடு கவர்னருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்து மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார்.

இதில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சரும், பல்கலை. இணைவேந்தரு மான பொன்முடி பங்கேற்று பேசுகிறார். மேலும், இஸ்ரோ ஆராய்ச்சி மைய சந்திராயன்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பட்டமளிப்பு விழா உரை யாற்றுகிறார். விழாவில் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர் மற்றும் சிண்டிகேட் உறுப்பி னர்கள், புல முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

♥️AU♥️
24/09/2023

♥️AU♥️

20/09/2023
18/08/2023

13/07/2023

தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிதம்பரம் நகரில் நடைபெற்று வரும் ஞானப்பிரக...
30/06/2023

தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிதம்பரம் நகரில் நடைபெற்று வரும் ஞானப்பிரகாசர் குளம், குமரன் குளம் தூர்வாரி சீரமைக்கும் பணி, உழவர் சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் காய்கறி மார்க்கெட் கட்டுமான பணி ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார்.

சிதம்பரம் நகரத்திற்கு நடராஜர் கோயில், தில்லையம்மன் கோயில் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றிற்கு நாள்தோறும் சுமார் 60 ஆயிரம் பேர் வந்து செல்வதால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது.சிதம்பரம் நகர எல்லையிலிருந்து பேருந்து நிலையம் வரை நகருக்குள் வராமல் ரூ.40 கோடி செலவில் தில்லையம்மன் ஓடை சாலையில் மாற்றுப் பாதை அமைக்கப்பதற்கான வரைபடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

நகர விரிவாக்கத்தின் அடிப்படையில் நகரின் வெளியே மணலூர் லால்புரத்தில் கூடுதலாக ரூ.15 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சிதம்பரம் நகரில் 2 ஆண்டுகளில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட ரூ. 230 கோடிக்கு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. 

சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலைநகர் பேரூராட்சி மற்றும் 15 ஊராட்சிகள் கூட்டு குடிநீர் திட்டத்தில் பயன்பெறும். தற்போது அதற்கான பணி டெண்டர் விடப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூன் 24, 25, 26, 27 ஆகிய நான்கு நாட்கள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வழிபட கோவில் தீட்சிதர்கள...
27/06/2023

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூன் 24, 25, 26, 27 ஆகிய நான்கு நாட்கள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வழிபட கோவில் தீட்சிதர்கள் தடை விதித்து பதாகை வைத்திருந்தனர். இதனை அறிந்த பக்தர்கள் மற்றும் கோவில் தீட்சிதர்களின் ஒரு பிரிவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு புகார் அளித்தனர்.

அதன் பெயரில் காவல்துறையினர் இந்து சமய அறநிலையத்துறையினர் கடந்த 24ஆம் தேதி பதாகையை அகற்ற சென்றபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டு தீட்சிதர்கள் தகராறு செய்தனர். இதனைத் தொடர்ந்து 26 ஆம் தேதி மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீட்சிதர்கள் வைத்த பதாகை அகற்றப்பட்டது. பின்னர் பதாகையை அகற்றிய பிறகும் தீட்சிதர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கனகசபையில் ஏறி வழிபட மறுத்து வந்தனர்.

இந்த நிலையில் 27 ஆம் தேதி மாலை பக்தர்கள் 5க்கும் மேற்பட்டவர்கள் கனகசபை வாயிலில் அமர்ந்து கனகசபையில் வழிபட அனுமதிக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினார்கள்.
இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் அரசு ஆணையை நிறைவேற்றும் வகையில் கனகசபையின் மற்றொரு வழியாக ஏறி வழிபட முயன்றனர். அதற்கு தீட்சிதர்கள் அவர்களை ஏறவிடாமல் தடுத்து கீழே தள்ளிவிட்டனர். அதைத் தொடர்ந்து தீட்சிதர்கள் அனைவரும் கனகசபையை பூட்டிவிட்டு கீழே வந்து காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கோவில் நகையைத் திருட வந்தார்கள் எனக் கூறி தீட்சிதர்கள் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.

26/06/2023

Car Festival♥️🙏🙏🙏💚
25/06/2023

Car Festival♥️🙏🙏🙏💚

இன்று முதல் 4 நாட்களுக்கு கனகசபை மீது ஏறி தரிசனம் செய்யக்கூடாது என எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பதாகை வைத்த தீட்சிதர்கள்...
24/06/2023

இன்று முதல் 4 நாட்களுக்கு கனகசபை மீது ஏறி தரிசனம் செய்யக்கூடாது என எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பதாகை வைத்த தீட்சிதர்கள் - எதிர்ப்பு தெரிவித்த பக்தர்கள்!
பதாகையை அகற்ற சென்ற அதிகாரிகளுடன் தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

23/06/2023

Theruvadachan♥️
21/06/2023

Theruvadachan♥️

மீண்டும் கடலூர் மாவட்டத்தில் ஒரு பேருந்து விபத்துக்குள்ளாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூரில் இருந்து சிதம்ப...
21/06/2023

மீண்டும் கடலூர் மாவட்டத்தில் ஒரு பேருந்து விபத்துக்குள்ளாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூரில் இருந்து சிதம்பரம் சென்ற தனியார் பேருந்து பூண்டியாங்குப்பம் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்த பொழுது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்கியது. இதில் ஒரு சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது...

சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற தில்லை காளியம்மன் கோவிலில் உள்ள 5 உண்டியல்களை இந்து சமய அறநிலைத்துறை கடலூர் உதவி ஆணையர் தல...
21/06/2023

சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற தில்லை காளியம்மன் கோவிலில் உள்ள 5 உண்டியல்களை இந்து சமய அறநிலைத்துறை கடலூர் உதவி ஆணையர் தலைமையில், கோவில் செயல் அலுவலர் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து, அதில் இருந்த காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் 9 லட்சத்து 43 ஆயிரத்து 130 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் உண்டியலில் 17 கிராம் தங்கம், 221கிராம் வெள்ளி மற்றும் அமெரிக்க டாலர் 1, சிங்கப்பூர் டாலர் 1, கன்னடா டாலர் 1, ஆகியவையும் இருந்தது தெரியவந்தது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த யோகாசன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி..                      ...
21/06/2023

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த யோகாசன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி..

திங்கள்கிழமை அதிகாலை கடலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு ஐம்பது பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. மற...
19/06/2023

திங்கள்கிழமை அதிகாலை கடலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு ஐம்பது பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. மற்றொரு தனியார் பேருந்து, அறுபது பயணிகளுடன், பண்ருட்டியில் இருந்து புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்தது. பட்டம்பாக்கம் அருகே நாராயணபுரத்தில் பேருந்துகள் அதிவேகமாக மோதியதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

AU♥️
18/06/2023

AU♥️

Address

Cdm
Chidambaram
608001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chidambaram 608001 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chidambaram 608001:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Chidambaram

Show All

You may also like