எல்லாமே எங்கள் அண்ணன் தான் அவர் சென்னை மாநகரின் மன்னன் தான்....
#அண்ணன்_ஆம்ஸ்ட்ராங்
#margazhiyilmakkalisai
#ஜெய்பீம்
பாபாசாகேப் சாதித்தது என்ன..👇👇👇👇👇
#ஜெய்பீம்
உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியும் கூட இதுபோன்று பேசும் நபர்கள் இப்படி பேசுவது கண்டனத்திற்குறியது....
1~ அந்தணர் 6 தொழில் செய்யலாம் வேதம் சொல்லுது...
2~ யார் கொடுத்தா Time Date சொல்லுங்க.....
1~ கொச்சைப்படுத்திட்டான், புண்படுத்திட்டான்.....
#அண்ணன்_ஆம்ஸ்ட்ராங் அவர்களை வேடமணிந்து #ஜெய்பீம் சொன்ன குழந்தை....
ஏன் #பாபாசாகேப் என்று சொல்ல வேண்டும்.. #அண்ணன்_ஆம்ஸ்ட்ராங்
அ.ரா~ சரி...
ரா ~ சரி னா போ அப்போ....
புலவர்களே சாந்தமாக உரையாடுங்கள்...
Armstrong Bsp
அந்த குழந்தை #ஜெய்பீம் சொன்னதுல அத்தனை ஆனந்தம் அண்ணனுக்கு ...
#சமத்துவ_தலைவர்_ஆம்ஸ்ட்ராங்
#justiceforarmstronganna .
#அண்ணன்_ஆம்ஸ்ட்ராங்
தீண்டாமை வெறியர்களை பாதுகாக்கிறதா..திமுக....?
#தீண்டாமை_தமிழ்நாடு
"பள்ளி விழாவில், பறையிசை அடித்தேன். அதிலிருந்து ஆசிரியர்கள் இருவர், 'நீ பறை அடிக்கத்தான் லாயக்கு.. உன் அப்பா மயானத்துலதானே வேலை பாக்குறாரு... அங்கேயே வேலைக்குப்போ' என்கிறார்கள். படிக்க விடாமல் தொடர்ந்து டார்ச்சர் செய்கிறார்கள்" என்று சொல்லும் இந்த மாணவனின் வீடியோ அதிரவைக்கிறது.
இது போல் பல மாணவர்களை இந்த கோடம்பாக்கம் அரசு பள்ளியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள் என்கிறார் சமூக ஆர்வலர் குபேந்திரன்.