தவறை உணர்ந்து விட்டதாகவும்.. இனிமேல் சிறைக்கு வர மாட்டோம் என உறுதிமொழி எடுத்த கைதிகள்...
"இனி நான் சிறைக்கு வரமாட்டேன்.. சிறைக்கைதியின் New Year Resolution..!!" சேலம் மத்திய சிறையில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்.. தவறுக்கு வருந்துவதாகவும் .. இனிமேல் சிறைக்கு வர மாட்டோம் என உறுதிமொழி எடுத்த சிறைக் கைதிகள்...
#Salem | #Jail | #NewYear | #PolimerNews
40 வயது பெண்ணிற்கு நேர்ந்த வன்கொடுமை..
40 வயது பெண்ணிற்கு நேர்ந்த வன்கொடுமை.. மதுபோதை அரக்கர்களின் இழிச்செயல்..
#Ramanathapuram | #Women | #Harrassment | #Police | #Arrested | #PolimerNews
காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு விழா நடத்திய நன்றி தெரிவித்த பொதுமக்கள்..
"Thank You Officier ".. காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு விழா நடத்திய நன்றி தெரிவித்த பொதுமக்கள்..
#Thiruvannamalai | #Arani | #Police | #People | #PolimerNews
ரஷ்ய முதலீடு பெற்று தருவதாக கூறி மோசடி..
ரஷ்ய முதலீடு பெற்று தருவதாக கூறி மோசடி.. கைது செய்யப்பட்ட மோசடி மன்னன் அருண்ராஜ் மீது பாய்ந்த குண்டாஸ்..
கடலூர் வெள்ளி கடற்கரையில் குவிந்துள்ள மக்கள்.. ட்ரோன் காட்சிகள்..
ஜாலியாக ஆட்டம் போடும் குழந்தைகள்.. கடலில் காலை நனைத்து புத்தாண்டு விடுமுறையை உற்சாகமாக கொண்டாடி வரும் மக்கள்.. கடலூர் வெள்ளி கடற்கரையின் ட்ரோன் காட்சிகள்..
#Cuddalore | #NewYear | #HappyNewYear | #SilverBeach | #Drone | #Crowd | #PolimerNews
இந்த போஸ்டர்ல என்ன வாசகம் தப்பா இருக்கு சொல்லுங்க..?
“ இந்த போஸ்டர்ல என்ன வாசகம் தப்பா இருக்கு சொல்லுங்க..? ” விஜய் படம் இருக்கும் வால்போஸ்டரை ஒட்டக்கூடாதென உத்தரவு வந்துள்ளதாக த.வெ.க.வினரிடம் இருந்து நூற்றுக்கணக்கான வால் போஸ்டரை பறிமுதல் செய்த போலீசார்.. உத்தரவு நகல் காட்டுங்கள் என போலீசாரிடம் தவெ.க.வினர் வாக்குவாதம்..
#Chennai | #Tambaram | #VijayPoster | #ViralVideo | #Police | #PolimerNews
UPI முதல் EPFO வரை.. இன்று முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்
நாட்டில் உள்ள எந்த வங்கியிலிருந்தும் ஓய்வூதியம் பெறலாம்.. !! UPI முதல் EPFO வரை.. இன்று முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள் என்ன என்ன?..
#EPFO | #UPI | #GST | #Bank | #Pension | #PolimerNews
ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் போடலனா என்ன மாதிரி ஆகிடுவீங்க..
ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் போடலனா என்ன மாதிரி ஆகிடுவீங்க.. வாகன ஓட்டிகளுக்கு வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு..
சுடச்சுட மீனை பொறித்தும் அருவிகளில் குளித்தும் மகிழ்ச்சி..
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.. சுடச்சுட மீனை பொறித்தும் அருவிகளில் குளித்தும் மகிழ்ச்சி..
ஊருக்குள் புகுந்து கடைகள், குடியிருப்புகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஊருக்குள் புகுந்து கடைகள், குடியிருப்புகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குவிந்த கிராம மக்கள்..
#Madurai | #Melur | #Village | #Attack | #Police | #PolimerNews
மாலை தலைப்புச்செய்திகள்..
மாலை தலைப்புச்செய்திகள் ||
#EveningNewsHeadlines
28 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை..
சோளக்காட்டுக்குள் 28 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை.. 1 வாரத்திற்கு பிறகு சிக்கிய நபர்..