திருவாசகம் என்னும் தேன் 🙏 தொடக்கம் 🙏 சிவபுராணம் பாடும் சிவனடியார் 🙏
திருவண்ணாமலை தீபம் ஏற்றும் அற்புதமான காட்சி 🙏
கொல்லிமலை மாணிக்க சித்தருக்கும் எமக்கும் உண்டான தொடர்பு? #மாணிக்கசித்தர் #கொல்லிமலை #shivavishnutv
சித்தர்கள் ஜீவசமாதிகளை நோக்கி பயணம் 🙏 மாணிக்க சித்தர் ஐயாவின் ஜீவசமாதி கொல்லிமலை 🙏 #கொல்லிமலை #shivavishnutv #மாணிக்கசித்தர்
சதுரகிரி மலைக்கே காவலாக இருக்கும் கருப்பண்ணசாமி கோவில் 🙏 #shivavishnutv #sadhuragiri #சிவா_விஷ்னு_டிவி #சதுரகிரி
ஹரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மன்னு என்பதன் பொருள் என்னவென்று 3 வது விளக்கம் கொடுக்கும் சிவனடியார் 🙏🙏🙏 #shivavishnutv #சிவா_விஷ்னு_டிவி #சிவனடியார்
பகுதி -2 ஹரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மன்னு என்பதன் பொருள் என்னவென்று மிக அழகாக விளக்குகிறார் இந்த சிவனடியார் 🙏 #சிவா_விஷ்னு_டிவி #shivavishnutv #சிவனடியார்
ஹரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு என்பதன் பொருள் என்னவென்று சிவனடியார் தரும் விளக்கம் 🙏 #சிவா_விஷ்னு_டிவி #shivavishnutv
கொல்லிமலை கோரக்கர் குருபூஜை விழாவில் கைலாய வாத்தியத்தை ரசித்து நடனம் ஆடும் கொல்லிமலை அகோரி பாபா 👺 #கொல்லிமலை
திருவண்ணாமலை தீபம் திருவிழா நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் வரும் ஃப்ரான்ஸ் நாட்டினர்... திருவண்ணாமலையில் இருப்பது தங்களது வீட்டில் இருப்பது போல் உள்ளது என்று கூறுகிறார்கள்.. #திருவண்ணாமலை #சிவா_விஷ்னு_டிவி
போன ஜென்மத்தில் தமிழ்நாட்டில் தான் நரேந்திர மோடி பிறந்தார்? சிவனடியார் தரும் அற்புத விளக்கம் 🙏 #நரேந்திரமோடி
ஒவ்வொரு வருடமும் தவறாமல் திருவண்ணாமலை தீபத்திற்க்கு ஃப்ரான்ஸ் நாட்டில் இருந்து வரும் பக்தர்கள் 🙏 #திருவண்ணாமலை
சதுரகிரி மலையில் பயணம் செய்வதற்கு 3 வழிப் பாதைகள் உள்ளன... அதில் கடந்த ஆடி அமாவாசையன்று யாம் தேனி மாவட்டம் வழியாக வருசநாடு பாதை என்று சொல்லப்படும் பாதை வழியாக சென்றோம்... அந்த வழியாக செல்லும் போது பல குரங்குகள் தண்ணீர் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த போது எம்மால் முடிந்தளவு தண்ணீர் கொடுத்துவிட்டு வந்தோம்... ஓம் நமசிவாய வாழ்க 🙏 #சதுரகிரி #சிவா_விஷ்னு_டிவி #ஆடி_அமாவாசை #sadhuragiri #சதுரகிரி_மலை
கடந்த 2015 ம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக சதுரகிரி மலையில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது அதில் பாதிக்கப்பட்ட பலரை பலாவடி கருப்பசாமி காப்பாற்றினார்... இந்த நிகழ்வில் தப்பித்து பிழைத்த சிவனடியார் தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் தருணம் 🙏 #சதுரகிரி #பலாவடிகருப்பு #சதுரகிரி_மலை #சிவா_விஷ்னு_டிவி
சித்தர் என்பவர் யார்? அவருக்கு எந்த மாதிரியான சக்திகள் இருக்க வேண்டும் என்று முருகப்பெருமான் அவர்கள் அகத்தியர் மாமுனிகளிடம் கூறிய அற்புதமான பதில் 🙏 #இறைவழியில்_எம்_பயணம் #சிவா_விஷ்னு_டிவி #shiva_vishnu_tv #சித்தர்கள்
கொல்லிமலையில் உள்ள 5 அருவிகள் பற்றிய வீடியோ தொகுப்பு 🙏
1) எந்த அருவியில் குளித்தால் நோய் தீரும்?
2) எந்த அருவியில் குளித்தால் அனைத்து சித்தர்களின் ஆசி கிடைக்கும்?
3) எந்த அருவியில் குளித்தால் பாம்பாட்டி சித்தர் ஐயாவின் அருளாசி கிடைக்கும்?
இன்னும் பல்வேறு தகவல்கள் இந்த வீடியோவில் பார்க்கலாம்...
இதுவரை எவரும் சென்று காட்சி படுத்தாத பாம்பாட்டி சித்தர் ஐயா அருவி இந்த வீடியோவில் பார்க்கலாம் 🙏
ஓம் நமசிவாய வாழ்க 🙏
தமிழ்நாட்டில் உள்ள அருவிகளில் No: 1 அருவி எதுவென்று தெரியுமா? உங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த அருவிக்கு சென்று குளித்துவிட்டு வாருங்கள் 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏 #இறைவழியில்_எம்_பயணம் #கொல்லிமலை #kollihills #சிவா_விஷ்னு_டிவி #ஆகாயகங்கை #shiva_vishnu_tv #shivavishnutv
பாம்பாட்டி சித்தர் ஐயா நீராடிய அருவி கொல்லிமலையில் உள்ளது உங்களுக்கு தெரியுமா? #இறைவழியில்_எம்_பயணம் #கொல்லிமலை #பாம்பாட்டி_சித்தர் #kollihills #சிவா_விஷ்னு_டிவி #கொல்லிமலை #shiva_vishnu_tv
கொல்லிமலையில் உள்ள முக்கியமான 5 அருவிகள் பற்றிய தொகுப்பில் இந்த பதிவில் சித்தர்கள் நடமாடும் "மாசிலா அருவி" பற்றிய தகவல்கள் பார்ப்போம் 🙏
கொல்லிமலையில் உள்ள அருவிகள் வரிசையில் மொத்தம் உள்ள 5 அருவிகளில் இந்த சிற்றருவியியும் ஒன்று... இந்த அருவி அறப்ளீஸ்வரர் கோவில் இடதுபுறமாக உள்ளது 🙏 #கொல்லிமலை #இறைவழியில்_எம்_பயணம் #shivavishnutv #சிவா_விஷ்னு_டிவி #276_பாடல்பெற்ற_சிவாலயங்கள்
கொல்லிமலை என்றாலே நமக்கு பெரும்பாலும் நினைவில் வருவது ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி தான்... ஆனால் கொல்லிமலையில் மொத்தம் 5 அருவிகள் உள்ளன என்று எத்தனை பேருக்கு தெரியும்? #கொல்லிமலை
நமது சேனலின் நோக்கத்திற்கு வாழ்த்து தெரிவித்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் குருக்கள் 🙏 நன்றி சுவாமிகள் 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏 #இறைவழியில்_எம்_பயணம் #சிவா_விஷ்னு_டிவி #276_பாடல்பெற்ற_சிவாலயங்கள் #திருவதிகை #வீரட்டானேஸ்வரர்
மாவட்ட வாரியாக பாடல் பெற்ற சிவாலயங்கள் எவ்வளவு உள்ளது?
என்பதை சிறு வீடியோ தொகுப்பாக உங்களுக்கு கொடுத்துள்ளேன்...
தமிழகத்தில் பிறந்த சிவகுழந்தைகள் அனைவரும் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டிய அற்புதமான தொகுப்பு 🙏
அனைவரும் share செய்து மற்றவர்கள் பயன்பெற உதவுங்கள் 🙏
ஓம் நமசிவாய வாழ்க 🙏
#276_பாடல்பெற்ற_சிவாலயங்கள் #இறைவழியில்_எம்_பயணம் #சிவா_விஷ்னு_டிவி #சிவன்_கோவிலாகள்
சதுரகிரி மலையில் பயணம் செய்யும்போது மேலாடை மற்றும் காலணிகள் அணிந்து கொண்டு செல்லலாமா? சிவனடியார் தரும் அழகிய விளக்கம் 🙏
அனைத்து சிவ சொந்தங்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு அப்பனின் அருளைப் பெற அன்போடு அழைக்கிறோம் 🙏 தேவாரம் பாடப்பெற்ற முதல் திருத்தலமாகும் 🙏
Current location - Thiruvathigai
https://maps.app.goo.gl/bqjKhj46J6QNCDum7
#அஷ்ட_வீரட்டாணம் #திருவதிகை #வீரட்டானேஸ்வரர் #276_பாடல்பெற்ற_சிவாலயங்கள் #செங்கோல்_நாயகன் #shivavishnutv #shiva_vishnu_tv #இறைவழியில்_எம்_பயணம் #சிவா_விஷ்னு_டிவி
கைலாயத்தை விட 25 சதவீதம் சக்தி அதிகம் கொண்ட சதுரகிரி மலை 🙏 #பேரருள்தரும்_அழகிய_சதுரகிரி #சதுரகிரி #இறைவழியில்_எம்_பயணம் #சதுரகிரி_மலை #சிவா_விஷ்னு_டிவி #shiva_vishnu_tv #shivavishnutv #sadhuragiri