Thanthi One

Thanthi One Thanthi One, a new Tamil GEC, offers simulcast entertainment via LIVE - Linear, YouTube, and the Thanthi One APP.

Welcome to the official page of Thanthi One. Your one-stop destination to watch pan-Indian and global entertainment in Tamil. If you love stories, we bring them all to you - be it devotional, drama, fantasy or even history!

27/12/2024

நல்லவனாக நடித்து கல்யாணத்திற்கு Ok சொல்லும் Play Boy Hero ... அப்பாவியாய் நடித்து கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்ளும் அடாவடி Heroine ... குடும்பத்தின் வற்புறுத்தலால் கல்யாணம் செய்துக் கொள்ளும் இவர்களின் வாழ்க்கை எப்படியிருக்கும் ?!

- நாளை காலை 9 மணிக்கு உங்கள் தந்தி 1 தொலைக்காட்சியில்!

Rashmika Mandanna | | | |

27/12/2024

Don't Miss Our Weekend Special Shows!…

Rashmika Mandanna

பாரதத்தில் பல பண்டிகைகள்… ஒரே வாசம்!
27/12/2024

பாரதத்தில் பல பண்டிகைகள்… ஒரே வாசம்!

27/12/2024

விடுமுறைக்கு தாய்லாந்து தீவிற்கு செல்லும் தம்பதிக்கு காத்திருக்கும் பேராபத்து… ஒருவரை மற்றொருவர் கொல்ல தூண்டும் அந்த மர்ம வீடியோவில் இருப்பது என்ன? தீவின் ரகசியம் என்ன?

- இன்று இரவு 9 மணிக்கு உங்கள் தந்தி 1 தொலைக்காட்சியில்!

வெற்றி நடை போடும் விடுதலை 2 !
27/12/2024

வெற்றி நடை போடும் விடுதலை 2 !

27/12/2024

வாசுகியும், கருடனும் நண்பர்கள் ஆவார்களா?

| தினமும் காலை 6 மணிக்கு!

27/12/2024

சிவன், பார்வதி தேவியை திருமணம் செய்ய மறுப்பது ஏன்?

| தினமும் காலை 7 மணிக்கு!

27/12/2024

இறந்தவர்களை மீண்டும் உயிர் பெற வைக்கும் ராமன்!

| தினமும் காலை 8 மணிக்கு!

26/12/2024

அசைக்க முடியாத தன்னம்பிக்கையுடன் வாழ்க்கை கண் முன் வைக்கும் கடுமையான சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் பெண்ணின் கதை!

- நாளை காலை 9 மணிக்கு உங்கள் தந்தி 1 தொலைக்காட்சியில்!

26/12/2024

மீண்டும் மீண்டும் பாலுவிடம் உண்மையைக் கேட்கும் உமா!

| வெள்ளி தோறும் இரவு 7 மணிக்கு!

26/12/2024

அமைச்சரின் மகனிடமிருந்து காதலியை காப்பாற்றும் ஹீரோவுக்கு காத்திருக்கும் பேராபத்து..!

D**g Hai Chuan of the Hundred Boxing - இன்று இரவு 9 மணிக்கு உங்கள் தந்தி 1 தொலைக்காட்சியில்!

26/12/2024

எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாத்தியா நீ...!

25/12/2024

காணாமல் போகும் சிறுவனை தேடும் Detectiveவின் குடும்பத்தில் நடக்கும் விசித்திரமான நிகழ்வுகள்… உண்மை வெளிவருமா?

- நாளை காலை 9 மணிக்கு உங்கள் தந்தி 1 தொலைக்காட்சியில்!

25/12/2024

எனக்கு மட்டும் தைரியம் இருந்தா நடக்குறதே வேற!

| வியாழன் தோறும் இரவு 7 மணிக்கு!

25/12/2024

தற்காப்பு கலை திறனால் நாட்டு மக்களை காப்பாற்றும் வீரனுக்கு காத்திருக்கும் பேராபத்து..!

Calm Down Master - இன்று இரவு 9 மணிக்கு உங்கள் தந்தி 1 தொலைக்காட்சியில்!

Address

143, 1A, 3rd Floor, Millenia Business Park Thanthi One Mukundhaa Network Private Limited MGR Main Road Phase/1
Chennai
600096

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 2pm

Alerts

Be the first to know and let us send you an email when Thanthi One posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category