Ruah TV

Ruah TV A Christian Channel with a passion to see the Breath of God(Ruah), Revive the Nations!

1 யோவான் 5:4 - "தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்."
23/12/2024

1 யோவான் 5:4 - "தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்."

எரேமியா 29:11 - "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற ந...
22/12/2024

எரேமியா 29:11 - "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்".

Proverbs 23.18 - "There is surely a future hope for you, and your hope will not be cut off."
22/12/2024

Proverbs 23.18 - "There is surely a future hope for you, and your hope will not be cut off."

Genesis 26:28 - "We saw clearly that the LORD was with you."
21/12/2024

Genesis 26:28 - "We saw clearly that the LORD was with you."

யோபு 22:29 - "மனுஷர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல, தாழ்ந்தோர் ரட்சிக்கப்படுவார்கள்."            ...
19/12/2024

யோபு 22:29 - "மனுஷர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல, தாழ்ந்தோர் ரட்சிக்கப்படுவார்கள்."

நெகேமியா 8:10 - "கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்."
18/12/2024

நெகேமியா 8:10 - "கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்."

ரூத் 4:11- "நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்."
17/12/2024

ரூத் 4:11- "நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்."

மத்தேயு 5:7 - "இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்."
16/12/2024

மத்தேயு 5:7 - "இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்."

சங்கீதம் 27:14 - "கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு...
16/12/2024

சங்கீதம் 27:14 - "கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு."

Romans 5:8 - "But God shows his love for us in that while we were still sinners, Christ died for us."                   ...
14/12/2024

Romans 5:8 - "But God shows his love for us in that while we were still sinners, Christ died for us."

ஆமோஸ் 7:3 - "கர்த்தர் அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார்."
13/12/2024

ஆமோஸ் 7:3 - "கர்த்தர் அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார்."

ஏசாயா 58:11 - "நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்."
12/12/2024

ஏசாயா 58:11 - "நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்."

யோபு 37:6 - "அவர் உறைந்த மழையையும், கல்மழையையும், தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து: பூமியின்மேல் பெய்யுங்கள் எ...
10/12/2024

யோபு 37:6 - "அவர் உறைந்த மழையையும், கல்மழையையும், தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து: பூமியின்மேல் பெய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார்."

மீகா 7:8 - “என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தா...
08/12/2024

மீகா 7:8 - “என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்.”

ஏசாயா 40:5 - "கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்ற...
07/12/2024

ஏசாயா 40:5 - "கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று."

Nahum 1:11 - "From you, Nineveh, has one come forth who plots evil against the LORD and devises wicked plans."          ...
06/12/2024

Nahum 1:11 - "From you, Nineveh, has one come forth who plots evil against the LORD and devises wicked plans."

ஆதியாகமம் 28:15 - "நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்."
06/12/2024

ஆதியாகமம் 28:15 - "நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்."

Address

Ruah Praise Prayer Tower, 2nd Floor, No: 82, Jawaharlal Nehru Road, Vadapalani
Chennai
600026

Alerts

Be the first to know and let us send you an email when Ruah TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ruah TV:

Share

Category