Best Choice Exports

Best Choice Exports Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Best Choice Exports, Chennai.

31/10/2021
23/03/2017

மனநோய் அகற்றும் மகாலிங்கேஸ்வரர்

திருவிடைமருதூரில் தன்னைத்தானே ஆத்ம பூஜை செய்து வழிபட்ட லிங்கமானதால் இவர் “மகாலிங்கமானார்”. இவரை தரிசிப்போர் மனநோய் நீங்கப் பெறுவர்.

https://goo.gl/U3Ji8z

22/03/2017

ஒரு சமயம்,

ஒரு யானையும், ஒரு நாயும் ஒரே நேரத்தில் கர்பமானது.

மூன்று மாதத்தில் நாய் தன் குட்டிகளை ஈன்றது. ஆறு மாதங்கள் கழித்து மறுபடியும் நாய் கர்பமானது.

அடுத்த மூன்று மாதத்தில் மறுபடியும் நாய் தன் குட்டிகளை ஈன்றது. இது வழக்கமாக தொடர்ந்தது.

தன் பதினெட்டாவது மாதத்தில், நாய் யானையிடம் சென்று கேட்டது.

"யானையே, நீ உண்மையிலே கர்ப்பம் தரிதாயா? நீயும் நானும் ஒரே சமயத்தில் தான் கர்பமாநோம், நான் இதோடு மூன்று முறை கருத்தரித்து குட்டிகளை ஈன்றுவிட்டேன். இப்பொழுது அவைகள் வளர்ந்து விட்டன,

ஆனால் நீ இன்றுவரையில் கார்பமாகவே இருக்கிறாயே, என்னதான் நடக்கிறது சொல்! என்றது.

அதற்கு சற்றும் பதட்டப்படாமல் யானை பதிலளித்தது "தோழியே நீ ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்,

நான் சுமந்துகொண்டிருப்பது நாய்க்குட்டி அல்ல, யானை குட்டியை.
நான் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறைதான் ஈன்றெடுக்க முடியும்.

என் குழந்தை விழுவதை உணரும் இந்த பூமி. என் குழந்தை நடந்தால், அதை மனிதர்கள் நின்று பிரமித்து பார்ப்பார்கள்.

நான் பிரம்மாண்டத்தை சுமக்கிறேன், அதுவே பெருமை எனக்கு " என்றது.

நீதி:-
உங்களது உழைப்புக்கும், தேடலுக்கும் அங்கீகாரமும், புகழும் கிடைக்கவில்லை என்று காணாமல் போய்விடாதீர்கள்.

வாழ்க்கையை வாழ்வதை விட, சாதிப்பதுதான் பெருமை.

அதனால்....... நீங்களே உங்களுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள், " எனக்கென்று ஒரு நேரம் வரும், வானம் வசப்படும். என் சாதனைகள் மக்கள் பிரமிப்பாக பார்ப்பார்கள்.

நான் சாதிக்கும் நேரம் வெகுதூரம் இல்லை. " என்று ..

22/03/2017
22/03/2017

இதை அனைத்தும் சுவைத்து இருந்தால் ஷேர் செய்யவும் .

பனை -> பழம், கிழங்கு, வண்டி, சீம்பு, குருத்து, நுங்கு, தெளுவு

22/03/2017
22/03/2017
20/03/2017

தினமும் 3 வாழைப்பழம் சாப்பிட்டால் மாரடைப்பை தவிர்க்கலாம்!

வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் ஸ்ட்ரோக் ரிஸ்க் குறைகிறது என்று பிரிட்டிஸ் மற்றும் இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். காலை உணவு, மதிய உணவு பிறகு மாலையில் ஒரு வாழைப்பழம் என்று நாளொன்றுக்கு 3 வாழைப்பழங்கள் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான பொட்டாசியத்தை வழங்கி அதன் மூலம் மூளையில் ரத்தக் கட்டு ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

https://goo.gl/NYVioA

20/03/2017

10/03/2017

Address

Chennai
600010

Alerts

Be the first to know and let us send you an email when Best Choice Exports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share